February 2025

07. தணலின் சீதளம்

சீதளம் 07 வேந்தனிடம் அவன் கொடுத்த வேஷ்டியை அவனிடம் கொடுப்பதற்கு என அவனுடைய வீட்டிற்கு வந்தார்கள் மேகாவும் பூங்கொடியும். கேட்டை திறந்து உள்ளே வந்தவளோ, “ வாவ் சூப்பர் எவ்வளவு அழகா இருக்கான் இப்படி ஒரு செம்ம கட்டைய நான் இதுக்கு முன்னாடி பார்த்ததே இல்லை என்னமா வளர்த்து வச்சிருக்கான்” என்று வாய்விட்டு ரசிக்க, பூங்கொடியோ அவள் பார்த்த திசை பக்கம் பார்த்தாள். அங்கு வேந்தன் ஆம் கட் பனியன் உடன் தொடை அளவு சார்ட்ஸ் அணிந்து […]

07. தணலின் சீதளம் Read More »

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 15

வாழ்வு : 15 புகழ் தீஷிதனுடன் பேசிக்கொண்டு வரும்போது புகழை ஒருமாதிரி பார்த்த தீக்ஷிதன், “நானாவது இப்பவாவது சொன்னேன் ஆனா நீ என்கிட்ட சொல்லவே இல்லையே புகழ்..” என்றான் ஒரு மாதிரியான குரலில். தீஷிதன் இப்படிக் கேட்டதும் புகழின் முகத்தில் ஒரு பதட்டம் தொற்றிக் கொண்டது.   “தீஷி நீ என்ன சொல்ற?” என்று சற்றுத் தடுமாறியபடி கேட்டான். அவனின் தோளைத் தட்டிய தீஷிதன், “புகழ் நடிக்காதடா.. நீயும் மதுவும் லவ் பண்ற விஷயம் எனக்குத் தெரியும்..” என்று

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 15 Read More »

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 14

வாழ்வு : 14 மதுரா தனது கடந்த காலத்தை மீண்டும் சொல்ல ஆரம்பித்தாள். “அண்ணனும் அப்பாவும் என்ன சிங்கப்பூரில் கொண்டு விட்டு வந்தாங்க.. அத்தை வீட்டுல நான் ரெண்டு வருஷம் இருந்தேன்.. அங்கிருந்துதான் காலேஜ் போனேன்.. காலேஜ் எல்லாம் நல்லாவே போச்சு கொஞ்சம் கொஞ்சமா நான் வாழ்க்கையை புரிஞ்சுக்கிட்டேன், நடந்தது எல்லாத்தையும் மறக்க பழகிட்டேன்.. அத்தையும் எனக்கு ரொம்ப ஆதரவா இருந்தாங்க.. மாமா அவர் பொண்ணு மாதிரியே என்னை பாத்துக்கிட்டு.. விக்ரம் ரொம்ப நல்ல நண்பன் எனக்கு..

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 14 Read More »

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 13

வாழ்வு : 13 ஆகாஷ் கையில் இருந்த அசிட் பாட்டிலை குறி வைத்து அங்கிருந்த கட்டையொன்றை எடுத்து வீசி இருந்தான் புகழ். அவன் வீசிய கட்டை ஆகாஷின் கையில் பட அந்த அசிட் பாட்டில் கீழே விழுந்தது. பயத்தில் இருந்த மதுரா இன்னும் தன் கண்களை திறக்கவில்லை. தான் மிகவும் கஷ்டப்பட்டு எடுத்த அசிட் பாட்டில் இப்படி கீழே விழ காரணமானவனை திரும்பிப் பார்த்தான் ஆகாஷ். அங்கே அவன் பின்னால் கண்கள் சிவக்க, இரையைக் குறி வைக்கும்

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 13 Read More »

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 12

வாழ்வு : 12 மதுராவின் காதல் கதையை கேட்க மிகுந்த ஆவலாய் மதுராவின் கட்டிலில் வசதியாக உட்கார்ந்து கொண்டு அங்கிருந்த தலையணையை எடுத்து மடியில் வைத்து தனது இரண்டு கைகளையும் அதில் ஊன்றி முகத்தை அதில் வைத்தபடி கதை கேட்க தயாரானாள். அவளின் நிலையைப் பார்த்து சிரித்த மதுரா, “ஏன் அண்ணி என்னோட காதல் கதையை கேட்க இவ்வளவு ஆர்வமா?” எனக் கேட்க, அதற்கு சம்யுக்தா,“இருக்காதா பின்ன.. எனக்கு லவ் ஸ்டோரி படிக்கிறது ரொம்ப பிடிக்கும்.. காலேஜ்

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 12 Read More »

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 11

வாழ்வு : 11 தீக்ஷிதன் சம்யுக்தாவை அண்ணி என்று மதுரா அழைப்பதற்கு சம்மதம் சொல்லிவிட்டு உள்ளே சென்றுவிட்டான். அவன் என்ன சொல்லி விட்டுப் போனான் என்று யோசனையில் இருந்த சம்யுக்தாவிடம், “ஆரத்தி எடுமா.. மது உள்ளே போகட்டும்..” என்று பரந்தாமன் சொல்ல, அவளும் சரி என்று தலையை மேலும் கீழுமாக ஆட்டிவிட்டு மதுராவிற்கு மகிழ்வோடு ஆரத்தி எடுத்து திலகம் இட்டு வரவேற்றாள்.  “தேங்க்ஸ் அண்ணி..” என்று அவள் சம்யுக்தாவின் கன்னத்தைப் பிடித்து கிள்ளிவிட்டு உள்ளே குதித்துக் கொண்டு

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 11 Read More »

முரணாய்த் தாக்கும் அரண் அவன் -37

அரண் 37 வள்ளி எட்டிப் பார்த்ததும் கதிரை விழும் என்று சற்றும் எதிர்பார்க்கவே இல்லை. அந்தச் சத்தத்தை கேட்டு அவர்கள் இருவரும் கிட்டே நெருங்கி வர என்ன செய்வதென்று தெரியாமல் முழிகள் பிதுங்க, உடல் பயத்தில் உதற தனக்கு பிடித்த இஷ்ட தெய்வங்களை எல்லாம் வேண்டிக் கொண்டிருந்தாள். அந்த முரடர்களோ இடுப்பில் சொருவி இருந்த நவீன ரக துப்பாக்கியை எடுத்து லோட் பண்ணிவிட்டு சத்தம் வந்த இடத்தை நோக்கி பதுங்கிப் பதுங்கி வந்தனர். அப்படியே மெதுவாக பின்னோக்கி

முரணாய்த் தாக்கும் அரண் அவன் -37 Read More »

06. தணலின் சீதளம்

சீதளம் 6 கையில் அடிபட்டு ஹாஸ்பிடலில் கதிரவனுக்கு சிகிச்சை செய்யப்பட்ட டாக்டர், “ கையில பெரிய பிராக்சர் ஆகி இருக்கு. சரியாக ஒரு மாசம் ஆகும். அதுவரைக்கும் கைய ரொம்ப ஸ்ட்ரெயின் பண்ணாதீங்க. உங்க உதவிக்கு யாரையாவது எப்பவும் கூடவே இருக்கிற மாதிரி பார்த்துக்கோங்க. ரத்தம் கொஞ்சம் அதிகமா போயிருக்கு ரொம்ப வீக்கா இருக்கீங்க ட்ரிப்ஸ் போட்டு இருக்கோம். அதனால இன்னைக்கு மட்டும் இங்க இருந்துட்டு நாளைக்கு நீங்க வீட்டுக்கு போகலாம்” என்று மிக நீளமாக அவனிடம்

06. தணலின் சீதளம் Read More »

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 10

வாழ்வு : 10 லீலாவதியை முறைத்து விட்டு தனது அறைக்குள் வந்து கதவை அறைந்து சாற்றினாள். அதிலேயே வித்யாவின் கோபத்தின் அளவு தென்பட்டது. அதைப் பார்த்து சிறிதும் கவலைப்படாமல் ரமணியை அழைத்து வித்யாவிற்கு ஜீஸ் கொடுக்குமாறு சொல்லிவிட்டு வெளியே சென்று விட்டார். ரமணியும் வித்யாவிற்கு மிகவும் பிடித்த மாம்பழ ஜூஸை எடுத்துக் கொண்டு, அவள் அறைக்கு முன்னால் சென்று கதவைத் தட்டினாள். அறைக்குள் கோபத்தில் நெயில் பாலிஷ் போட்ட தனது அழகிய விரல் நகங்களை கடித்துத் துப்பியபடி

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 10 Read More »

முரணாய்த் தாக்கும் அரண் அவன் -36

அரண் 36 வசுந்தரா நிதானித்து திரும்ப பெரிய காட்டெருமை போல உடல்வாகுவைக் கொண்ட கருத்த தேகம் உடைய ஒருவன் அவர்கள் அருகில் நெருங்கி வந்து நின்றான். வசுந்தரா அருகில் ஏதும் தற்காப்புக்காக கிடைக்குமா என்று தேட அவள் சற்றும் எதிர்பாராத சம்பவம் அங்கு நிகழ்ந்தேறியது. அந்த கரிய காட்டெருமை போன்ற அடியாள், “இங்க என்னடி பண்றீங்க..?” என்று உறுமிக்கொண்டு வள்ளியின் கேசத்தினை பற்றிப் பிடிக்க  வள்ளி அவனை சற்றும் எதிர்பார்க்கவில்லை அவனிடமிருந்து எப்படி தப்பிப்பது என்று புரியாமல்

முரணாய்த் தாக்கும் அரண் அவன் -36 Read More »

error: Content is protected !!