2. விஷ்வ மித்ரன்
விஷ்வ மித்ரன் 💙 அத்தியாயம் 02 மக்கள் கூட்டம் நிரம்பி வழியும் அந்த ஏர்போர்ட்டில், விழிகளில் எதிர்ப்பார்ப்பு மின்ன அங்கும் இங்கும் பார்வையை சுழல விட்டவாறு நின்றிருந்தாள் ஒரு பெண். “இன்னும் இந்த எருமய காணோம். உன்ன வெயிட் பண்ண வைக்காம டக்குனு வந்துடுவேன் பூரின்னு சொல்லிட்டு இப்போ இப்படி பண்ணுறான்” என தன் காத்திருப்பிற்கு காரணமானவனை வறுத்தெடுத்துக் கொண்டிருந்தாள் பூர்ணி எனும் அவள். சுற்றிச் சுழன்ற கண்கள் ஓரிடத்தில் சட்டென […]