விதியின் முடிச்சு…..(65)
ரோனி என்றவரிடம் சொல்லுங்க ஆச்சி என்றாள் வெரோனிகா. உனக்கு ஸ்ரீஜாவை பிடிக்குமா என்ற கல்யாணிதேவியிடம் ஏன் இந்த கேள்வி ஆச்சி இது என்னோட வீடு. என்னோட குடும்பம். இங்கே இருக்கிற எல்லோருமே என்னோட உறவு. அவங்க எல்லோரையுமே எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆச்சி சண்டை இல்லாத குடும்பம் ஏதாவது இருக்குமா சொல்லுங்க எங்க வீட்டில் அம்மாவுக்கும், பெரியம்மாவுக்கும் சண்டை வராத நாளே கிடையாது. ஆனாலும் என் அம்மா பெரியம்மாவையும், பெரியம்மா அம்மாவையும் எங்கேயும் விட்டுக் கொடுக்க மாட்டாங்க. […]
விதியின் முடிச்சு…..(65) Read More »