தேவை எல்லாம் தேவதையே….
தேவதை 25 தர்ஷினி தனக்கு வசியின் மீது இருக்கும் காதலை வெளிப்படையாக சொல்லியதும் தேவா உறைந்து போய் அப்படியே அமர்ந்திருந்தான்… கண்களில் இருந்த கண்ணீரும் வர மறுத்து வற்றிப் போய்விட்டது…. நீல நிற வானில், மின்னும் மின்மினிகளும், கொள்ளை கொள்ளும் நிலவு மகளும், அலைகளின் ஓசையும், சில்லென்ற உடலை துளைக்கும் காற்றும், கடல் நீரும் அவன் பாதங்களை தொட்டு அவனை சமாதானப்படுத்த முயன்று தோற்று போனது.. இயற்கை வருணனைகளே! அவனை அரவணைக்க முயன்று தோல்வியை தழுவ… […]
தேவை எல்லாம் தேவதையே…. Read More »