காளையனை இழுக்கும் காந்தமலரே : 23
காந்தம் : 23 ராமச்சந்திரனை சந்திக்க மில்லுக்கு வந்த காளையனுக்கு அவர்களின் சந்தோஷமான முகத்தை பார்த்ததும் அந்த போன் காலைப் பற்றி சொல்வதற்கு மனம் வரவில்லை. சரி எது வந்தாலும் பார்த்துக் கொள்வோமே. நினைத்துக் கொண்டு அங்கிருந்த வேலைகளை மட்டும் செய்து கொடுத்துவிட்டு வந்தான். அன்று இரவு எல்லாரும் சாப்பிட்டுவிட்டு அவர்களது அறைகளில் உறங்கிக் கொண்டிருந்தனர். தண்ணீர் தாகம் எடுக்க தண்ணீர் குடிக்க கீழே வந்த காளையன், வீட்டுக்கு வெளியே நாய் குலைப்பதை பார்த்து கதவை திறந்து […]
காளையனை இழுக்கும் காந்தமலரே : 23 Read More »