தேவை எல்லாம் தேவதையே….
தேவதை 43 ( இறுதி அத்தியாயம்) தர்ஷிக்கு இரவு முழுக்க உறக்கம் இல்லை.. எத்தனையோ இரவுகள் இவளை நினைத்து அவன் உறங்காமல் அழுதிருக்கிறான்… அத்தனைக்கும் சேர்த்து இன்று ஒரு நாள் இரவில் எவ்வளவு அழ முடியுமோ! அழுது கொட்டி தீர்த்தாள் தர்ஷினி…. விடிய விடிய பித்து பிடித்தாற் போல் இருக்க… விடிந்தது கூட தெரியவில்லை அவளுக்கு… மஞ்சுளா அவளின் அறை கதவை தட்டவும் தான் தர்ஷி சுயத்திற்கு வந்தவள், மணியை பார்க்க 10.00 என காட்டியது… […]
தேவை எல்லாம் தேவதையே…. Read More »