சுந்தரன் நீயும் சுந்தரி நானும்

சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 3 ❤️❤️💞

சுந்தரன் நீயும்  சுந்தரி நானும் …!! – அத்தியாயம் 3 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   “மணி எட்டாகுது.. பாட்டி ஏன் இன்னும் வரல?” என்று யோசித்த சுந்தர் பாட்டியின் கைபேசிக்கு அழைத்தான்.. ஆனால் அதைத்தான் சுந்தரி அணைத்து வைத்திருந்தாளே..   பாட்டி கைபேசியும் அணைத்து வைத்திருக்கவும் சிறிது பதட்டமானவன் “என்ன ஆச்சு பாட்டிக்கு? ஃபோனையும் சுவிட்ச் ஆஃப் பண்ணி வச்சிருக்காங்க.. அவங்களும் வரல.. இந்த மாதிரி சொல்லாம கொள்ளாம வராம இருக்க மாட்டாங்களே.. […]

சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 3 ❤️❤️💞 Read More »

சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 2 ❤️❤️💞

சுந்தரன் நீயும்  சுந்தரி நானும் …!! – அத்தியாயம் 2 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   “யாரு பாட்டி அந்த சுந்தரி? எப்பவும் அவங்க வந்துருவாங்க வந்துருவாங்கன்னு சொல்லிட்டு ஓடுறீங்க.. ஏன் அவங்க அவங்க வீட்ல இருக்க மாட்டாங்களா? அவங்க வரலைன்னா நீங்க இன்னும் கொஞ்ச நேரம் இங்க இருந்துட்டு நிதானமா போவீங்க இல்ல? ”    சுந்தர் கேட்க “இல்லப்பா.. அந்த பொண்ணு ரொம்ப நல்ல பொண்ணு.. அவ அக்கா வீட்ல இருக்கா..

சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 2 ❤️❤️💞 Read More »

சுந்தரன் நீயும்  சுந்தரி நானும் …!! – அத்தியாயம் 1

சுந்தரன் நீயும்  சுந்தரி நானும் …!! – அத்தியாயம் 1 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   சுந்தரியும் சுந்தரனும்..!!   வரிசைக்கட்டி குடிசை வீடுகள் ரயில்பெட்டி போல அமைந்திருந்த அந்த பகுதியில் அந்த தண்ணீர் லாரி நுழைய அதை சுற்றி பெண்கள் கூட்டம் குடங்களோடு அலை மோதி கொண்டிருந்தது.. எப்போதும் போல அடித்து பிடித்து எல்லோரும் தண்ணீர் பிடித்துக் கொண்டிருக்க சுந்தரியோ சற்று தள்ளி நின்றுக் கொண்டிருந்தாள்.. அப்போது அங்கே வந்த ரதி “ஏய்

சுந்தரன் நீயும்  சுந்தரி நானும் …!! – அத்தியாயம் 1 Read More »

error: Content is protected !!