வேந்தன்… 7
வேந்தன்… 7 மறுநாள் காலையில் வீடே பரபரப்பாக இருந்தது. “அக்கா நேரா இரு, கண்மையை சரி பண்ணிக்கறேன்” ஆர்த்தி சைத்ராவின் கண்மையை சரி செய்தாள். “லிப்ஸ்டிக் போடலாம்னா அக்கா வேணாம்னு சொல்லுறா” நளிராவுக்கு அதிலே மனவருத்தம் வந்தது. நிலைக்கன்னாடியில் தன் உருவம் பார்த்து, கலைந்த மடிப்புகளை சரிசெய்த சைத்ரா “அதெல்லாம் வேண்டாம்டி. இருக்கறது போதும்” என்று தங்கையிடம் மறுத்துவிட்டாள். “அக்கா அக்கா ப்ளீஸ்க்கா! லைட்டா டச் பண்ணி விடறேன்க்கா. இந்தப் பிசாசு அதோட உதடு முழுக்க அப்பி […]