தேவதை 2
தர்ஷிணியின் வீட்டு முன்பு தேவா பைக்கை நிறுத்தி விட்டு அவளின் வீட்டினுள் சென்றுப் பார்க்க,, சோஃபாவில் அமர்ந்து தோசையை கபளீகரம் செய்துக் கொண்டிருந்தாள் அவனின் தேவதை…. கன்னத்தின் இரு பக்கமும் தோசையை அமுக்கியவள்,, தேவாவை மேலிருந்து கீழ் வரைப் பார்த்தாள்… நேவி ப்ளூ ஷர்ட் நல்லாருக்கு,, நீ எப்டியும் நா சொன்ன கலர போட்ருவனு எனக்கு தெரியும் என மென்றப் படி பேச,,, அவளது முகம் பார்க்க பஃப்ஃபி ஃபிஷ் போல் இருக்கவும் தேவா சிரிப்பை அடக்கிக்கொண்டு […]