08. நெருப்பாய் நின் நெருக்கம்..!!
நெருக்கம் – 08 எந்தத் தைரியத்தில் திருமணத்திற்கு சம்மதம் கூறினால் என அவளுக்கேத் தெரியவில்லை. புதிதாக உடல் படபடக்கவெல்லாம் செய்தது. அவன் வரைந்து கொடுத்த ஓவியத்தை மீண்டும் பார்த்தாள். ரொம்பப் பெரிய ஓவியன்தான் போல என எண்ணியது அவளுடைய சிறுபிள்ளை மனம். ‘என்னைப் பார்த்ததும் பிடித்திருந்தது என்றால் இங்கே வந்த பின்புத் தன்னை ரசனையாக ஒரு பார்வை கூட அவன் பார்க்கவே இல்லையே..! ஏன்..? ஒருவேளை தன்னுடைய அன்னை இருந்ததால் தன்னை பார்ப்பதை தவிர்த்து இருப்பானோ..? நான் […]
08. நெருப்பாய் நின் நெருக்கம்..!! Read More »