சொக்கு பொடி போட்டாயே..!! சொர்ண காரிகையே..!! 06
Episode – 06 சொர்ணாவால் அவர்களின் பிடியில் இருந்து வெளியே வர முடியவில்லை. முடிந்த வரையும் முயன்று பார்த்து விட்டு, “விடுங்க…. ப்ளீஸ், என்ன விடுங்க….” என கத்த ஆரம்பித்தாள் அவள். அவர்களோ, அவளை இழுத்து வாகனம் உள்ளே தள்ள எத்தனிக்க, பதிலுக்கு அவர்களை முழு பலத்துடன் தள்ளி விட்டு ஓட ஆரம்பித்தாள் பெண்ணவள். அந்தக் கயவர்களோ, இருந்த கோபத்தில், அவளது காலை இடறி விழ வைத்தனர். […]
சொக்கு பொடி போட்டாயே..!! சொர்ண காரிகையே..!! 06 Read More »