மின்சார பாவை-2
மின்சார பாவை-2 தீரனின் தீர்க்கமான பேச்சில் அடிபட்ட பார்வை பார்த்தாள் வெண்ணிலா. “ என்ன லுக்? எப்பவுமே அவசரத்தில் எந்த முடிவும் எடுக்காதேன்னு பல தடவை சொல்லிட்டேன். உன் ஃப்ரெண்ட்ஸ் கிட்ட வர்றேன்னு சொல்லிட்டு இப்போ வர மாட்டேன்னு சொல்றியே? அவங்களை நம்ப வச்சு ஏமாத்துற மாதிரி ஆகாதா? எது செய்யணும்னு முடிவு எடுத்தாலும், ஒரு தடவைக்கு நாலு தடவை யோசிச்சு முடிவு எடு. அதை விட்டுட்டு அவசரத்துல முடிவு எடுக்க வேண்டியது, அப்புறம் உட்கார்ந்து வருத்தப்பட […]