உயிர் போல காப்பேன்-4
அத்தியாயம்-4 ஆஸ்வதிக்கு கண்கள் கலங்கியது.முதலில் அதிர்ச்சியாக தான் இருந்தது பின் தன் கணவனை எப்படி எல்லாம் அழைக்கிறார்கள் என்று கோவமாகவும், அழுகையாகவும் வந்தது.. தன்னவனை இப்படி பேசியவர்களை காணவே அவளுக்கு பிடிக்கவில்லை. ஆனால் இவளுக்கு யாரையும் பிரிக்கவும் தெரியாது யாரையும் வதைக்கவும் தெரியாது.. “சரிடா கண்ணா.. இன்னுமே ஆஸ்வதி உன்ன ஆதினே கூப்டுவா என்னமா ஆஸ்வதி அப்டிதானே. ”என்றார் தாத்தா ஆஸ்வதியை சமாதனப்படுத்தும் பார்வை பார்த்தவாறே. அதில் ஆதி உடனே ஆர்வமாக ஆஸ்வதி முகம் காண….. அதை […]
உயிர் போல காப்பேன்-4 Read More »