வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 06
வாழ்வு : 06 அந்த இரவு நேரத்தில் பாலத்தின் மீது ஏறி நின்றாள் சம்யுக்தா. தொட்டுத் தாலி கட்டிய கணவன் ஏமாற்றி விட்டான். தாய் வீட்டுக்குச் செல்லலாம் என்றால் தாயோ இவள் ஒரு அநாதை என்ற பட்டத்தைக் கொடுத்து வெளியே அனுப்பி விட்டார். சொந்த பந்தம் எதுவும் இல்லாமல், தனக்கென்று ஒரு உறவு இல்லாமல் யாருக்காக இந்த வாழ்க்கை…? எதற்காக இந்த வாழ்க்கை..? என்று எண்ணம் தான் சம்யுக்தாவிற்கு தோன்றியது. இதற்கு மேல் இந்த உலகத்தில் இருந்து […]
வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 06 Read More »