எண்ணம் -8
எண்ணம் -8 தியாழினி பேசியதைக் கேட்டு முகம் இறுகிய ரித்திஷ்பிரணவின் காதில் தங்கை கூறியது மீண்டும் ஒரு முறை ஒலிக்க. ‘ஓ! காட்! ஒரு வேளை தன்வியோட சாபம் பலிச்சு, இந்த பொண்ணு மாதிரி ஒரு பி.ஏ கிடைச்சா, அவ்வளவு தான். அந்த பொண்ணுக் கிட்ட மாட்டி நான் பி.பி பேஷண்டா ஆகிடுவேன். ஓ! நோ!’ என்று எண்ணித் தலையைக் குலுக்கியவன், சாப்பிடணுங்குற எண்ணத்தை அங்கேயே விட்டுவிட்டு, தலைத் தெறிக்க ஓடி விட்டான். தியாழினியோ, தனக்கு முன்பு […]