family novels

இன்னிசை -4

இன்னிசை- 4 மேனகாவிடம் பேசி விட்டு ஃபோனை வைத்த ஆதிரனின் முகத்தில் புன்னகை மலர்ந்திருந்தது. அதே உற்சாகத்துடன் விசில் அடித்துக் கொண்டே ஹாலுக்கு வந்தான்.  அங்கு இருந்த அவனது அண்ணனோ ஆராய்ச்சியாக பார்த்துக் கொண்டே, “எப்பவோ தூக்கம் வருதுன்னு போன? இன்னும் தூங்காம யார்கிட்ட இப்படி சிரிச்சு பேசிட்டு இருக்க. அதுவும் நைட் நேரத்தில என்ன பேச்சு.”  ” என் கேர்ள் ஃப்ரெண்டுக் கிட்ட பேசிட்டு இருந்தேன். உன்னை யாரு ரூமுக்கு போகாமல் இங்கே இருக்க சொன்னது?” […]

இன்னிசை -4 Read More »

எண்ணம் -4

எண்ணம் -4 “உண்மையிலேயே நல்ல ஐடியா தான்!”என்று நேத்திரனை, அதிர்ச்சியுடன் பார்த்தாள் தியாழினி. “டேய் அண்ணா என்ன சொல்ற? கொலைப் பண்ண சொல்றியா? என்று விழிகளை விரித்தாள். “கொலை பண்ற அளவுக்கு எல்லாம் போக சொல்லல.” “அப்போ திருட சொல்றியா?” என்று தியாழினி வினவ. “உன்னை திருடவும் சொல்லலை. ஜஸ்ட் அந்த கொட்டேஷன்ல எவ்வளவு அமௌன்ட் போட்டு இருக்காங்கன்னு மட்டும் எப்படியாவது தெரிஞ்சுகிட்டு வந்து சொல்லு.” “ஐயோ! நான் மாட்டேன்பா! ஆளை விடு. உன் கூட பொறந்த

எண்ணம் -4 Read More »

இன்னிசை -3

இன்னிசை – 3 மேனகாவிற்கு ரிஷிவர்மனின் நினைவு வந்ததும் முகமெல்லாம் பதட்டத்தை தத்து எடுத்துக் கொண்டது.  அடுத்து நடந்த எதுவும் அவளது மூளையை எட்டவில்லை. எப்படி அவளது குவாட்டர்ஸுக்கு வந்தாள் என்பதே நினைவில்லை. அவளது நினைவில் இருந்ததெல்லாம் ரிஷிவர்மன்… ரிஷிவர்மன்… ரிஷிவர்மன்… ‘ மேகி… மேகி… ” என்று அவளை உலுக்க. ” அத்தான்… இன்னைக்கு ஊருக்கு போகணும்னு லீவு போட சொன்னீங்க. போட்டுட்டேன். சரி தான் இன்னைக்காவது கொஞ்சம் நேரம் தூங்கலாம்னா விட மாட்டேங்குறீங்களே… பத்து

இன்னிசை -3 Read More »

இன்னிசை-2

இன்னிசை – 2 கூடலூர் வன அலுவலகம்… சற்று பரபரப்பாக இருந்தது. ஏற்கனவே இருந்து மாவட்ட வன அலுவலர் வேறு இடத்திற்கு மாற்றப்பட ,அந்த இடத்திற்கு புதிய வன அலுவலர் என்று தான் பொறுப்பேத்துக்க வந்திருக்கிறார்.  வந்தவுடனே மீட்டிங் ஏற்பாடு செய்திருக்க… வன அதிகாரிகள் அனைவரும் அங்கு வந்திருந்தனர். ஃபாரஸ்ட் வாட்ச்சர், ஃபாரஸ்ட் கார்டு, ஃபாரஸ்ட் ரேஞ்சர் எல்லோரும் அங்கு குழுமியிருந்தனர்.  நேற்று இருந்த விளையாட்டுத்தனம் கொஞ்சம் கூட இல்லாமல் கம்பீரமாக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான். ”

இன்னிசை-2 Read More »

எண்ணம் -3

எண்ணம்-3  “யாருடா அந்த பையன்?” என்ற கேள்விக்கு பதிலாக, “நான் தான்டா அந்தப் பையன்.” என்று அழுத்தம் திருத்தமாக கூறிக்கொண்டு ஆறடி உயரத்தில் முகத்தில் எந்த உணர்வுகளையும் காண்ப்பிக்காமல் நின்றுக் கொண்டிருந்தான் ரித்திஷ்பிரணவ். அவனைக் கண்டதும் அந்த கேண்டினில் காஃபி அருந்திக் கொண்டிருந்த, இரு பெண்களும் எழுந்து நின்றனர். “சார்!”என்று பயத்தில் வாய் டைப்படிக்க, தடுமாறிக் கொண்டிருந்தாள் கல்பனா. “டோண்ட் நோ மோர் டாக். கம் மை ரூம்.” என்று இறுக்கத்துடன் கூறியவன் அங்கிருந்து சென்றான். வேக

எண்ணம் -3 Read More »

இன்னிசை-1

இன்னிசை- 1 ” என்ன முகுந்தன் போகலாமா?” என்று மிடுக்காக வினவினான் ஜீவாத்மன். ” சார் இருட்டிடுச்சு. காலைல போகலாமா? நீங்களும் இப்பத்தான் ரொம்ப தூரத்துல இருந்து வந்திருக்கீங்க. கொஞ்சம் ஓய்வெடுக்கலாம்ல…” என்று அக்கறையாக கூற. அவரைக் கூர்ந்து பார்த்த ஜீவாத்மன்,” என்ன பக்கத்து இலைக்கு பாயாசமா?” என்று வினவினான். “சார்…” என்று முகுந்தன் அதிர்ச்சியாக பார்க்க. “எனக்கு ஒன்னும் டயர்டா இல்லை முகுந்தன். உங்களுக்கு முடியலைன்னா நோ ப்ராப்ளம். நானே போய்ட்டு வரேன்.” ” அப்படியெல்லாம்

இன்னிசை-1 Read More »

எண்ணம் -2

எண்ணம்-2 “ஹே! பார்த்து டி! ட்ரிப்ஸ் ஏறுது.” என்று பதறினாள் வர்ஷிதா. “அந்த ஈர வெங்காயம் எல்லாம் எனக்கும் தெரியும்.” “ அவரே பாய்ஸனை குடிச்சிட்டு படுத்துக்கிடக்குறார். இந்த நேரத்துல ஏன் தியா இவ்வளவு கோபப்படுற?” என்றாள் வர்ஷிதா. “அதென்ன நீ செய்த பாயஸமா? ஆசையா குடிச்சிட்டு வந்து படுத்துக் கிடக்குறான்? இல்லை உண்மையிலே நீ தான் ஏதாவது செஞ்சு எங்கண்ணனை படுக்க வச்சுட்டியா?” என்று கிண்டலாக வினவினாள் தியாழினி. “ ஹே! எருமை… நானே பயந்து

எண்ணம் -2 Read More »

எண்ணம் -1

எண்ணம்-1   ஈட்&சாட் பாஸ்ட் புட் ஷாப்பில் ஒரு கல்லூரி பட்டாம்பூச்சிகளின் அந்த நாலு இளம்பெண்களும் கல்லூரியின் இறுதி நாளான இன்றைய தினத்தை கொண்டாட வந்திருக்கிறார்கள்.    அந்த இடத்திற்கு வந்தவர்கள் அனைவரும் ஒரு நிமிடம் திரும்பிப் பார்த்து, அவர்களை ரசித்து விட்டு தான் சென்றனர்.   அதில் ஒருவன் மட்டும் எரிச்சலுடன் அவர்களைப் பார்த்தான். ‘பப்ளிக்ல எப்படி பிகேவ் பண்ணனும்னு கூடத் தெரியாமல் இருக்குறாங்க. இர்ரெஸ்பான்ஸிபல் இடியட்ஸ்.’ என்று மனதிற்குள் திட்டியவன், தனக்கு முன்பு இருந்த

எண்ணம் -1 Read More »

வருவாயா என்னவனே : 50

காத்திருப்பு : 50   வீட்டில் யாரும் போன் எடுக்காமையினால் வாசுவை அழைத்துக் கொண்டு வந்த சூர்யா hallல் நடந்தவற்றைப் பார்த்து அதிர்ந்தான். அவன் பின்னே வந்த வாசுவும் அதிர்ந்தான்.  வதனா பாட்டியின் மடியில் படுத்திருக்க கமலேஷ் அவளை பரிசோதித்துக் கொண்டிருந்தான். மற்றைய அனைவரும் பக்கத்தில் அழுதவாறு நின்றிருந்தனர். வதனாவை பார்த்து அதிர்ச்சியடைந்த சூர்யா அவளருகே வந்தான்.  “என்னாச்சி மச்சான்?”  “அதிர்ச்சியில மயங்கிட்டாடா”  “வது அதிர்ச்சியாகுறளவுக்கு என்னாச்சி?”  “சூர்யா நான் சொல்றதை பதட்டப்படாம கேளுடா.. வதனாவும் சதுவும்

வருவாயா என்னவனே : 50 Read More »

வருவாயா என்னவனே : 49

காத்திருப்பு : 49  வதனா யார் அழைத்தும் கீழே வரவில்லை. தன்னவன் தன்னை புரிந்துகொள்ளவில்லையே என கலங்கியபடி இருந்தவளை அசைத்து கீழே இருந்து வந்த வதனா என்ற அழைப்பு. அவ் அழைப்பினைக் கேட்டதும் கண்களில் கண்ணீருடன் கீழே வந்தாள் வதனா.  அங்கே மரகதம்மாள் அவளைப் பார்த்தபடி நிற்க ஓடிவந்து அவரைக் கட்டிக் கொண்டாள் வதனா..  “பாட்டிமா”  “என்னடா மா சின்னக் கொழந்தை மாதிரி அழுதிட்டு இருக்க”  “பா… ட்….டி…மா…இ….வ…ங்…க” “எனக்கு எல்லாம் தெரியும்டா கண்ணம்மா. நீ பாட்டிக்கிட்ட

வருவாயா என்னவனே : 49 Read More »

error: Content is protected !!