வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 02
வாழ்வு : 02 அவர் சென்றதும் காலில் சலங்கை கட்டாத குறையாக ஆட ஆரம்பித்தார் கீதா. “ஏய் என்னடி உனக்கு கண்ணிலையும் உடம்பிலையும் பிரச்சனைனு பார்த்தால்… இப்போ வயித்துலயும் பிரச்சனை போல…. ஒரு சீக்காளியை புடிச்சி என் பையனுக்கு கல்யாணம் பண்ணி வைச்சி அவனோட வாழ்க்கையை நாசமாக்கிட்டேனே….” என்று சத்தம் போட்டார். கணவன் தனக்கு ஆதரவாக ஏதாவது பேசுவான் என்று பார்த்தாள் சம்யுக்தா. ஆனால் அவனோ எனக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை என்பதைப் போல நின்றிருந்தான். அவளும் எதுவும் […]
வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 02 Read More »