யட்சனின் போக யட்சினி – 14 & 15

5
(7)

போகம் – 14

வானில் உள்ள வெண்பருவதியவளோ…

நட்சத்திர வாலிப கூட்டத்தைக் கண்டு வெட்கம் கொண்டு மேக மன்னனிடம் அடைக்கலம் சென்றிருந்த ஏகாந்த வேலை…!

 

ருத்ரன் சட்டையின்றி ஈரம் சொட்ட சொட்ட விழிகளில் தாபம் பொங்க நிற்க… அக்கோலத்தில் அவனைப் பார்த்ததும் வெட்கம் கொண்ட மாது விழியை திருப்பி நாணம் கொண்டாள்.

 

ருத்ரனோ அது போதாது என விடாது அவளை சீண்ட எண்ணினான் போலும்,”பொண்டாட்டிழிஇஇ…ஏன் திரும்புழற…?!

நான்தான் நீ சொன்னழ்தும் குளிச்சிட்டேன்ல…! 

திழும்புடிஇஇ… பாருழு என்னை…

நம்பலனா தண்ணீர்கூட சொட்டுதுஉஉ …

 

வேணும்னா மோந்து பாழ்க்குறீயாடிஇஇ…

ஸோழ்ப்பூ மனம் வரும்ம்ம்ம்… “, என்று காதல் கசிய கசிய வந்த வார்த்தைகளுடன் ரகசியாவின் பின்னால் நெருங்கியவன்…

தலையை நன்றாக பூனைக்குட்டி நீரில் நனைந்தால் தன் உடலை உதறி நீரை கொட்டுமே அது போலவே இவனும் ஆட்டிக் காண்பிக்க தொடங்கினான்.

 

பனித்துளியாக அவனின் கேச நீர் முத்துகள் அவள் மேல் பட சிலிர்த்து போனாள் பெண்…!

 

ஏனோ ருத்ரனின் குரல் அவளை வெட்கத்தில் கட்டிப் போட்டிருக்க…

இருந்தும் அவன் தலையை துவட்டாமல் உள்ளானே என்று அக்மார்க் செந்தமிழ் நாட்டு மனைவியாய் மாறி கணவனை கவனிக்க தொடங்கிவிட்டாள்.

(மேஜிக் ஆஃப் மஞ்சல்கயிறு போல பேபிஸ்…!)

 

‘தன்னவன் ஈரம் சொட்ட நிற்கிறானே…

சரி என்ன இப்போ சட்டைதான போடலை…

பரவாயில்ல நல்லா மாடல் போலதான் உடம்பை வச்சிருக்கான் ஹர்னால்டுஉஉஉ…

 

கையைப் பாரு நல்லா மலைப்பாதை மாதிரி… 

ஜிம்முக்கு போவானோ… 

ச்சீய் என்ன இப்படி ஓப்பனாக சைட் அடிச்சு ரசிக்கிறோம்…

பரவாயில்லை என் ஹப்பிதான ஐ ஹேவ்ஆல் ரைட்ஸ்… இட்ஸ் ஒகே…

 

ஃபைன் தென்…பட் தலை மேலே மட்டும் கண்ணை வைப்போம்…!’ என்று தனக்குள்ளாக எண்ணி மிகவும் கஷ்டப்பட்டு முடிவு செய்தாள்.

 

திரும்பி ருத்ரனிடம், “சரி…சரி… திரும்பிட்டேன் மேன்…

கூல்…பட்… நீனு கண்ணை க்ளாஸ் செய்னும்…

ஓகேவா…”, என்று டீல் பேசினாள்.

 

“ம்ம்…சரிஇஇ பாப்புஉஉ…

மூடிழ்ட்டேன்..”என்று தன் கரம் கொண்டு விழி மூடியவன் விரல்களில் ஓட்டை போட்டுக் கொண்டுப் பார்த்தான் கேடி பயலாக.

 

“என்னை சொல்லிட்டு இப்படி சொட்டச் சொட்ட நிக்கலாமா மேன்…கட்டில் போகிட்டு சிட் கரோ…”, என்றவாறு டவலை எடுக்கப் போனாள்.

 

ருத்ரனோ,”என்னழ்து… சிட்டு குருழுவியா… 

எங்க பாப்புஉஉ…?!”, என கூறிக் கொண்டே நன்றாக விழியால் அவளை வருடிக் கொண்டிருந்தான்.

 

அவள் சொன்னாளே என்பதற்காக கட்டிலின் அருகே சென்றான் ருத்ரன்.

 

“ஷப்பா…முடியல…மிஸ்டர்.ருத்ரன்…

ஸ்டுப்பிட் ஆனா குட் க்யூட் ஸ்டுப்பிட்… 

உட்கார சொன்னேன்…!”,என்று புன்னகை பூக்க டவலைக் கொண்டு பார்வையை வேறு எங்கோ பார்த்த வண்ணம் அவனருகில் வந்தாள் ரகசியா.

(ஓஹோ பார்க்க மாட்டாங்களாமாம்…!)

 

ரகசியாவின் வாசம் அருகே வர வர ருத்ரனின் உடலினுள் ஏகாந்தம் சென்று அணுக்களில் மத்தாப்பு வெடித்தது அவனை போரிட சொல்லி…

அவன் வாசத்தை எதிராளியாய் அனுப்ப சொல்லி…!

 

என்னுள் வந்து கலந்தாட வருவாயடா என அவ்வாசம் அவன் காதல்போதைக்கு மேலும் தூபம் போட்டது.

 

அவன் தலையில் துண்டை வைத்து ரகசியா நன்றாக ஒற்றி எடுக்க…

அவன் அமர்ந்தே இருந்தாலும் அவன் உயரத்திற்கு இவள் சற்று எட்டி எட்டித்தான் துடைத்தாள்.

 

தன்னவளின் வாசத்திற்கே தாங்கொனாமல் ருத்ரன் தவித்துக் கொண்டிருக்க…

இதில் அவளின் பவளப்பூ மேடுகள் வேறு தாலியுடன் அவன் கண் முன்னே வந்து ‘என்னை பார்த்தாயா… என் அழகை பார்த்தாயா…

நீதான் என் சொந்தமடா…  நான் உன் சொந்தம்… ‘, என்ற நோக்கில் அவனைச் சீண்டிக் கொண்டிருந்தது.

 

அவனின் காதல் திரி சிறிது சிறிதாக சூராவளியாய் தூண்டப் பட்டு எரியத் தொடங்கிற்று…!

 

தன்னை அந்த போதையிலும் முயன்று கட்டுக்குள் கொண்டு வர எண்ணி விழியை தாழ்த்தியவனுக்கு அதைவிட பெரும் சோதனைக்கு ருத்ரனை ஆக்கும்படியாக அவள் அணிந்திருந்த டீஷர்ட் வேறு மேலும் கீழும் என அவள் இடையில் ஸீ-ஸா விளையாட்டு ஆடிக் கொண்டிருந்தது.

ருத்ரன் எதை கண்டானெனில் மூச்சுமுட்டி திண்டாடுவானோ அது…!

புவ்வத்தின்(நாபி) கீழே உள்ள அந்த பிறைநிலா வெண்பச்சை மச்சம் சரியாக அவன் கண்களில் விழுந்துவிட தாள முடிவில்லை அவனால்…!

 

பூப்பெண்ணின் கைகள் அவன் தலையில்…

அங்கே டவல் எனும் தடை இடையில் இருந்தாலும் அதையும் தாண்டி அவள் தொடுகை  உணர்ந்தான் அவளின் ஆருயிர் கணவன்…!

 

அந்த வெண்பொதிகை நிலவுகள் ஒரு பக்கம்…

அம்மச்சம் ஒரு பக்கம்…

அவளின் செங்காந்தள் மலரின் வாசம் ஒரு பக்கம்…

உள்ளே இருக்கும் வஸ்து ஒரு பக்கம் என திண்டாடிவிட்டான் ருத்ரன்…!

 

ரகசியா எக்கி நன்றாக துடைக்கிறேன் பேர்வழி ருத்ரன் தொடைகளில் தன் கால்கள் உரசுவது கூட தெரியாமல் செய்யும் வேலையில் ஆழ்ந்து முழு மும்மரமாய் தன் வேலையில் இருக்க…

முழுதாய் பற்றி எரிய தொடங்கிவிட்டது அவனின் இந்திரவனக் காடு…!

 

அவனவளின் பனிப்பொழிவு மட்டுமே அதை தணிக்கும் என்ற நிலைக்கு சென்றேவிட்டவன்…

பூங்கொடியின் இடையை இருப்பக்கமும் பிடித்து அவன் அமர்ந்திருந்த வாக்கில் அப்படியே தூக்கி…

நாபி பகுதியை தன் முகத்தின் அருகே நேரே வரும்படி செய்தான்.

 

“ஹேஏஏய்…முத்துமயிலுஉஉஉ…ம்ம்…”,என வாசம் இழுத்து புதைத்துவிட்டான் மீசைதாடியர் அடர்ந்த தன் இதழை அந்த பிறைநிலவில்…!

 

“ஆஆஆஆஆ…நோவ்வ்வ்வ்… 

ருத்…ம்ம்ஸ்ஸ்…ருத்த்…த்துஉஉ…ஸ்ஸ்…”, என்று நொடியில் நடந்த இந்த ராஜனின் செயலில் அந்தரத்தில் கால்கள் தொங்க அதிர்ச்சியில் கத்த தொடங்கியவள் தன்னவன் இதழ் ஒற்றலில் அப்படியே ஸ்தம்பித்துவிட்டாள்…!

 

இந்த ராட்சசன் அவள் மனதினுள் சிறிதாகவோ அல்லது 

அது முழுதாக வேனும் வந்த பின்னோ…

ஆனால் மனதுள் வந்த பின் அவன் தரும் முதல் இதழ் ஒத்தடம் அல்லவா…?! உச்சி முதல் பாதம் வரை காதல் செல்கள் மொத்தமும் சிலிர்த்தது இத்தேவதைக்கு….!

 

உடலெங்கும் பட்டாம்பூச்சிகள் உயிர்க்க ஒரு நொடி மெய்மறந்து அவனின் கேசத்தை அணைக்க போனவள்…

அவன் இதழை மீட்டு விநாடி இடைவெளி விட்டு அம்மச்சத்தைப் பார்த்து ரசித்த நொடிப் பொழுது வேளையில் தன்னிலைக்கு மீண்டாள் தாரகை.

 

“ஆஹ்ஹ்… நோ மேன்… 

லீவ் மீ…

கீழ விடுடாஆஆ…

ஹிப்ல உள்ள மஸில்ஸ்லாம் வலிக்குதுஉஉ…

ஆஆஆஆ…விடு மேன்…”, என்று கழுவுற மீனில் நழுவுற மீனாக அவன் கைகளில் இருந்து நழுவப் பார்த்தாள்.

 

தன் மனையாள் வலிக்குது என்று கூறியதைக் கேட்டதும் இங்கே இருக்கும் கடோத்கஜ காதலனாலும்தான் தாங்க இயலுமா என்ன…!?

தன் கரத்தின் விரல்ளை தளர்த்தி…

அவளை கீழே விட…

புயலென பின்னே நகர்ந்து நின்று கொண்டாள் அவனின் மனைவி…!

 

அவளின் இடையை பார்த்த வண்ணமே குரலில் காதல் சொட்ட,

“முத்துமயிலுழுஉஉ… வலிழ்க்குதா…

நான்…உதடுஉ வச்சு ஒத்தழ்டம் தரேன்டிஇஇ…

கிட்ட வா…”, என்று ரகசியாவை அணைக்கப் போனான்.

 

இவளுக்கு இவன் இப்போது சரியான நினைவில் இல்லை என்பது ஒரு புறம் இருப்பினும் பெரிதாக பட்டது என்னவோ…அந்த முன்னாள் காதலியாக தன்னை நினைத்து நெருங்கி வருகிறானோ என்ற நெருடல் ஒன்று அவள் மனதை தைப்பதுதான்…!

 

அதனாலேயே ஏதும் முழுதாக அறியாமல் தற்சமயம் அவனோடு வாழ்வில் ஒன்ற முடியாமல் தயங்கி விலக நினைத்தாள் பேதைப் பெண்…! 

 

‘தன் காதலை வெளிப்படையாக அவனாக முழுவதுமாக கூறவும் இல்லைதாயே…

ஒரு வேளை மனைவி என்ற ஈர்ப்பாலும்…

இயற்கையாகவே இருக்கும் அவன் உதவும் குணத்தால் மட்டுமே தன்னை கவனக்கிறான் போல…

 

இந்த இரு நாட்களில்,’ஜ லவ் யூ’ என்ற வார்த்தையோ,

 ‘நான் உன்னை காதலிக்கிறேன்’ , என்றோ அவன் கூறவில்லையே…

அப்படி என்றால் அவன் மனதிற்கினியாளாக நான் இல்லைதான…

தலையெழுத்தே என்று வாழ முடிவெடுத்துவிட்டான் போல…!’ ,என்று அவளாகவே பலவாறாக யோசித்தவள்.

 

தான் மட்டும் காதல் துளிர்விட்டதை உடனடியாக அவனிடம் கூற எண்ணினோமா என்பதை மறந்தாள்…!

 

தன்னை தூக்கி வந்து சரியாக சூழ்நிலையின் மீது பழியை போட்டு கட்டம் கட்டி…

தானாக சம்மதிக்க வைத்து கல்யாணம் கட்ட தெரிந்த இம்மன்னனுக்கு… இவ்வுலகில் ஏதும் ஒரு பெண்ணுடன் தான் கைகோர்த்து சுற்றியிருந்தான் எனில்…

அவளை தூக்கி வந்து தாலி கட்டி வாழ்ந்திருக்க மாட்டானா என்பதையும் மறந்தாள்…!

 

தன் காதலை மட்டுமல்ல அவனின் காதலென்பதும் வார்த்தையால் மட்டுமல்ல செயலாலும் உணர்த்த முடியும் என்பதை மறந்தாள்…!

 

அவன் கண்கள் இரு நாட்களாக கூறிய காதல் மொழியை அறிந்தும் ஏற்க மறந்தாள்…!

 

குற்ற உணர்வை தூக்கி எறிய மறந்தாள்…!

நெருடலை நெருஞ்சியாக கொளுத்தி அழித்துவிட மறந்தாள்..!

 

சில விநாடியில் விடலையாக பதின்பருவ மங்கையாக அவனிடம் கோவித்துக் கொண்டவள்…

மனதிலிருந்தவனை வேண்டுமென்றே உடலால் ஒதுக்க நினைத்து முடிவெடுத்து…

போரிட தொடங்கினாள்; இக்கரிகாலனிடம் தோல்வியை தழுவப் போவது தெரியாமல் இப்பூலோக மேனகை…!

 

கவியை கத்திக் கத்தி கூறினாலும் 

அதை உணர்ந்தாளன்றி 

அதன் சுவை தெரியாதடி பெண்ணே…!

அதுபோல் காதல் என்பதே

உணரப் படுவதும் 

உணர்த்தப் படுவதும்தானே 

கண்ணம்மா…?! 

இதை யார் கூறுவது அவளிடம்…!?

(ஏன் நீனு கூவிக் கூவி கூற வேண்டியதுதானனு சொல்றது கேட்குது டார்லீஸ்…பட் நெவர் கிகிகி… ஐ ஆம் எ க்ரேட் வில்லியாக்கும்…!)

 

ருத்ரனுக்கோ தன் முத்துமயில் இன்று இன்னும் பேரழகுப் பெட்டகமாய் அழகோவியமாய் தெரிந்தாள்…

எப்போதடா அவளை அணைத்து உருளுவோம் என்று நரம்புகள் முறுக்கி வெப்பத்தில் கொதிக்க அவளின் விழி பார்த்த வண்ணம் நெருங்கினான்.

 

அவளோ அவன் வருவதை பார்த்துவிட்டு பிடிபடாமல் நழுவி கட்டிலின் அப்பக்கம் ஓடி நின்றுக் கொண்டாள்.

 

மனதில் கோபம் வேறு பெருங்கடலாய் பெருகியது தன்னவன் மனதில் யாரோ ஒருவள் என்று…!

 

“யூ…. யூ…. யூ… இங்க பாருடா நாட்டுகாட்டான்…

 கிட்…டலாம் வராத சொல்லிட்டேன்…

 

வீணா என்னை சீண்டி பார்க்காத… 

ப்ளடி…யூ ரௌடி…

ஸ்ட்டுப்பிட்…

போடா… வராத…” , என்றவாறு தன் டீஷர்ட் லாங் ஸ்கர்ட்டை ஸப்போர்ட்டுக்கு அழுந்த பிடித்தவாறு அந்த கிங் சைஸ் கட்டிலை சுற்றி ஓடினாள் பேரழகி ரகசியா…!

 

கள்ளை அருந்தியிருந்ததால் உடலில் மாற்றம்தான் ஆனாலும் சற்று நேரமாகியதால் கொஞ்சமே கொஞ்சம் தெளிவு வந்திருக்கும் அல்லவா…!

 

அதனால் ருத்ரனுக்குள் சென்றிருந்த கள்ளின் போதையினும் மேலாக… அவளின் குரல் அவனுக்கு இன்னுமும் போதையை ஏற்றுவதாக இருந்தது…!

 

 “ஹே…ய் பொண்டா…ட்டிஇஇ 

என..க்குழ்தான்… 

அந்த இங்கிலீஸு பேச்சுஉஉ வேணா…ம் சொல்லிருக்கேன்ல… 

 

எத்தனை தடவைழ் சொல்லிருக்கேழ்ன்…

இங்க வா… வாடிஇஇஇ… 

என் அம்மணிக்கு…ட்டிழி இல்லலல… 

வாஆஆஆடிஇஇ வெள்ளழமேஏஏ…”, என்று நா குழறி கொஞ்சியபடி தள்ளாடி  அவளை நெருங்கிப் போனான்.

 

“சரி… சரி… ஃபைன் பேசலடா காட்டான்… 

ஓகேவாஆ இப்போஓஓ வெளியே போய் அமைதியா படுப்பியாம் கத்தாம…

ஓகேவா…டீல்தான…?!

டீல்தான்…!”,என்றவள் பதற்றத்தில் கால் தடுக்கி அப்படியே கட்டிலின் மெத்தை மேல் விழுந்துவிட…

ஆகப் பெரும் பசியாளனுக்கு மொத்தமாய் எடுத்துக் கொள் என்பது போல விருந்தாக்கப் பட்டது அவளின் வடிவம்…!

 

பற்றி எரியும் இந்திரவனத்தின் தேவனுக்கு தன்னை தணிக்கும் குளிர்விக்கும் பனியாய் தெரிந்தது இவ்வெண் பஞ்சுதேவதைப் 

பெண்ணின் வண்ணம்…!

 

“ஹாஹாஆஆ மாட்டுனியாஆஆ டி…

 என்ற ஸன்டிஇஇ ராணிஇ…” , என்றவாறு அவள் மேலேயே அப்படியே விழுந்திருந்தான் இந்த காதல் கள்வன்…!

 

“எந்திரிடாஆஆ… ஆஆஆ அம்மாஆஆ…

 நாட்டான்… கருவாயா எந்திரிடா மலைமாடு… 

 

மோரான்…

அர்னால்டு மாதிரி இருந்துகிட்டு இப்படி விழுந்தா எப்படிடா தாங்க…. 

தடிமாட்டு காட்டான்…ஆவுச் மம்மிஇஇஇ… “, என்றவாறு அசைந்தவள் அங்க அவயங்கள் அவன் மார்பில் பட்டு நசுங்கியது ஒரு பக்கம் அவனை கிறக்கமாக்கியது.

 

“அத்தான இத்தழ்ன டா போடுறிழியேடி… நியாழமா சொல்லுஉஉஉ பாப்புஉஉ …?!

ஒழுங்கா அத்தான் சொல்லு… 

 

இல்லை இல்லை மொத அதுக்கு தண்டனையாஆ…

இப்போ எனழ்கு ஒரு லிழிப்புஉஉ முத்தம் மட்டும் குடுத்துடு…

அத்தான் சத்தமி..ழ்ழாம படுத்து சமத்தா தாச்சிக்குழ்…வேன்…”, என்று கூறியவனின் மீசைமுடி அவள் முகத்தில் உரச…

கைகளோ அவளின் பளிங்கு தொடைகளில் ஊர்ந்து கொண்டிருந்தது.

 

ரகசியாவிற்கு உடலும் மனமும் அவன் பக்கம் விழுவதை தடுக்க மிகவும் கடினப்பட்டு முயன்றாள்…!

 

கோபத்தை குத்தகைக்கு எடுத்தவளாக,

“இன் யுவர் ட்ரீம்ஸ் டா நாட்டுக் காடாடான்…

உன் கனவுலதான் நடக்கும்… 

முடியாஆஆது…

எந்திரிடாஆஆ டுபாக்கூர் மண்ட…” என அவன் உடலை நகர்த்த முயன்றாள்.

 

ம்ஹும் சிறிதேனும் நகர்த்த முடியவில்லை அந்த மலையை இந்த பூவினால்…!

 

அவள் பேசப்பேச இவன் மீசையில் படும் அந்த ரோஜா இதழ் அவனை தீண்டிப்பாரடா சுவை இன்று நேற்றை விட அல்லும் என்று ருத்ரனை சாவலுக்கு தூதுவிட்டது…!

 

“சரிழி… அப்போ நானேஏ குடுக்குழன் லிழிப்புமுத்தாஆஆ…

சரியாடிஇஇ என்ற ரத்தினமேஏஏ…!.”, என்றவன் குடுத்தான் முத்தம் உடலை சற்றே இறக்கி…,

 

ஆனால் அது இரு இதழான உதடல்லவே பல இதழ்கோர்வையாக பூத்திருக்கும் இரு ஆம்பல் மலரின் ஒன்றல்லவோ…! 

ஆம் அவள் சட்டையின் மீதே பாதி விழுங்கியிருந்தான்…!

சவால் விட்ட இதழை தண்டிக்ககிறானாம் தலைவன்…!

 

“ம்ம்ஆஆஆ ஸ்ஸ்…” , என்று அவளின் சத்தத்தால் எழுந்தவனோ… 

“என்னாச்சிடிஇ முத்தே தப்பாஆஆ குடுத்துட்ழனாஆஆ…” , என்று மீசை முளைத்த அப்பாவி குழந்தையாய் பாவமாய் கேட்டான்.

 

அடுத்து சரியாக செய்வதாக நினைத்து செய்தவை எல்லாம் காதலின் சேட்டைகளில் அதிகத்தில் அதிகப்படியான செயல்களேதான்…!

(மீ எஸ்கேப்பூஊஊ….)

 

உன் விழிகள்

பன்மொழி கூறி

அனல் கக்கி

எனை எரிக்குதடி…!

என் உயிரை

மென் பனியாய் 

அனைத்து 

துணையாய் காத்து

துணியாய் எனை

உடுத்திக் கொள்ளடி 

என்

யட்சினியே..!

 

(இதுக்கு லாங் ப்ரேக் விட்டா என்னை ப்ரேக் செய்துடுவீங்கனு பட்சி சொல்லிருச்சு டார்லிங்ஸ் ஹிஹிஹி…

வாங்க நெக்ஸ்ட் எபிக்கு உடனே ஓடுவோம் வேகம் வேகம் வேகமாக…

ஓடிட்றா கைப்புள்ள…)

 

போகம் – 15

 

வால்வெள்ளியுடன் காதல் களியாடிய காரணத்தில்தான் உடுபதி இன்பமாக உத்தரம் எனும் முன்பனியை பொழிகிறதோ…?! 

அதிசய வேடிக்கைதான்…!

 

அரண்மனை உள்ளே ரகசியப் பெண்ணவளோ தவியாய் தவித்தாள் தன் கண்ணாளக் கள்வனின் இந்த அதிரடி அவதாரத்தில்…!

 

கட்டிலின் குறுக்காய் அழகியவள் படுத்திருக்க அவள் மீது கம்பீர ராஜனாக தன்னவளைப் போர்த்திய வண்ணம் இருந்தான்…

இரு ரவிவர்மனின் ஓவியங்கள் போல இருந்தது அக்காட்சி….!

 

கட்டிலின் மேலே இருந்த கொசுவிற்காக செய்யப்பட்ட வலையும்தான் இவ்வழகிய நொடியில் இவர்கள் மேல் பட்டு மோட்சம் அடைந்து அடுத்த பிறவியில் பட்டாய் பிறக்க ஆசைக் கொண்டதோ…?!

 

ஆம்…ருத்ரன் அவள் ஆம்பல்பூக்களின் இதழ் குவியலை அவளின் உதடென எண்ணி சுவைக்க கீழ் விசை நோக்கி வேகம் நகர்கையில் கட்டிலை சுற்றி போர்த்திவிட்டது அவ்வலையம்…!

 

ரகசியா தன் காதல் அரக்கனை தள்ள முயன்று தோற்றுப் போய் அல்லது தன்னவன் மேலுள்ள அன்பின் ஈரப்பினால் அவனோடு ஒன்றி விடத்தான் ஆசைக் கொள்ள தொடங்கினாளோ…?!

 

அவனிதழ்கள் அவளின் உடுப்பின் மேலேயே நட்சத்திர கற்களை கடிக்கவும், “ருத்துஉஉஉ…ஸ்ஸ்…நோவ்வ்வ்..” ,என அவனின் கேசத்தை தள்ளிவிடுகிறேன் பேர்வழி அழுந்தப் பற்றி இழுத்து அவனின் போகத்தை தூண்டி விட்டாள் மங்கை…!

 

அந்த மெல்லிய டீஷர்ட் நுனி இவனின் இதழின் இளநீர் பட்டு அவளின் ஆம்பலிதழின் மேல் வட்ட நிலாவாய் தெரிய…

இதில் அவளின் மோகராக சத்தம் கேட்டு சரியா தவறா என வேறு கேட்டு மேலும் வெட்கம் வரச் செய்துவிட்டு…

செய்த வேலையை சரியாக செய்யத் துவங்கினான் போகன்…!

 

ருத்ரன் அவளின் டீஷர்டை சுருட்டி மேலே ஏற்றியவன்…

மச்சத்தைக் கண்டுவிட்டு,

“ஹே…முத்தேழ்… 

இதுதாணடி இந்தழ் பச்சை மச்சம்தாழ்னடி…

என்னை சாவடிழ்க்குதுஉ…

 

இரு அதுழ்க்கு…

வேறழ கலரு…போடுழேன்…”,என்று முதலில் கண்ணில் எட்டிய அப்பிறை நிலா மச்சத்தின் மேல் தன் நாவின் நுனியையே ஓவியத் தூரிகை எனக் கொண்டு பிறைநிலா வடிவில் எச்சில் வழியாக வர்ணம் தீட்டினான் இந்த ரசிகன்.

 

ஆனால் அதன் வண்ணம் மாறத்தான் இல்லை….

மாறாக மேலும் அதுவே ஜெயித்து அவனை இன்னும் வெறியேற்றியது…!

 

ரகசியா தன் அடிவயிற்றை அரையடிக்கு தூக்கினாள் அந்த தாபத் தீண்டலை தாங்கொனாமல்…!

 

“ஸ்ஸஸ்ஸ…ஸ்டா..ப்…

ருத்…துஉஉ…”, என்றவாறு ஒரு கையில் படுக்கையின் விரிப்பை சுருட்டிக் கொண்டவள்…

மறு கையால் அவனை தள்ள முயன்றுத் தோற்று போனாள்.

 

“ஏன்டிழி…

எழும்புழ…அத்தா..ன்தான் 

நிழாகூடா பேசிக்கிட்டு பார்த்துழ்..ட்டுஉஉஇருக்கேழ்ல…

 

ஷ்ஷ்ஷ்…

அமைதிழா…

நல்லப் புள்ளயா காமிழ்டி…

பொண்டாட்டிழிஇஇஇ….”,என்றவன் இடையின் இருபக்கமும் பிடித்து தன் கரங்களால் அழுந்த பிழிய தொடங்கினான்.

சியு விசைகூட அசைய முடியவில்லை இச்சிறு பூங்கொடி இடையாளால்…!

 

ருத்ரனினின் பேச்சு வேறு அவளுக்கு,

‘ஹய்யோ ஏனடா இப்படி பேச வேறு செய்கிறாய்…

எனக்கு வெட்கம் வேறு வரும் போல…’, என்பதாய் இருக்க…

தன் கிழுத்தட்டைக் கடித்தவளின் உடலெங்கும் மின்சாரம் பாயத் தொடங்கிற்று…!

 

அதோடு விட்டானா அந்த மன்மதன்…

இது என்ன அரிது இன்று உன்னை பேசியே உடலெங்கும் செம்மை பூசிக்கொள்ள வைக்கிறேன் பார் என்று கங்கனம் கட்டிக் கொண்டான் போல…!

 

“பாருழு…இதைப் பார்த்தழ்தும்…

என்னைய மயக்கி வச்சிழ்க பார்க்குதுஉஉஉ… 

 

லிழி..ப்பு முத்தா வேழற பாதிழ்ளே விட்டேன்டிஇஇ மயிலுஉஉ… 

வரேழ்ன் அங்கன வந்தப்ழம்…

லிழி..ப்பு முத்தா அத்..தான்ன் தரேன்… ” ,என்றுவிட்டு மீசைதாடி குத்த அங்கிருந்த மென்தசைகளை மொத்தமாக தன் இதழுல் இழுத்து அப்புவ்வப் பகுதியையே குளிப்பாட்டி விட்டிருந்தான் கள்வன்…!

 

“ஹோஓஓஓ..நோஓஓ…

ம்மாஆஆஆ… 

வை…ஏ..ன்… ருத்துஉஉஉ…”, என்றவள் தன் கார்க் கூந்தலை அழுந்தப் பற்றிக் கொண்டாள்.

 

அவள் டீஷர்ட் சுருண்டு கொண்டிருந்தது அவள் அசையவும் மீண்டும் கீழே வர… 

இவன் ஏற்றிவிட…

அவள் அடியில்  பாதி மேலே ஏறாமல் அவளின் உடல் பட்டு ஒட்டியிருக்க…

மீண்டும் வயிற்றின் மேலேயே வந்து விழுந்துவிட…

சண்டையாகிப் போனாது ருத்ரனுக்கும் டீஷர்டிற்கும்.

 

“ச்சை… என்னழடி முத்துமயிலுஉஉ இதுஉஉஉ…?!

நீனு இப்படிஇழ் உடுப்பு போட்டு வர மாட்டல…  

தாவணப் புடவைதான கட்டுழ்வ…?!

 

இது என்னவோ சுவத்துழ்ல போட்ட ரப்பர் பாலாழ்ட்டம் திரும்பி திரும்பி திரும்பி வருழ்து…

எனக்கு லிழி…ப்பு முத்தா வேணும்டிஇஇ…

 

ம்ம்…

இந்த ரழ்ப்பர் வேணாஆஆ…

போடிஇஇ… 

என்னைய இது ரொழ்ம்ப தொந்தழவு பண்ணுது…

அதுனாழ எனக்கு இது பிடிக்கலை…!”,என்றதோடு கிழித்தேவிட்டான் அவளின் லீவிஸ் டீஷர்ட்டை முரடன்…!

 

கோபம் வந்துவிட்டது அம்மையாருக்கு மீண்டும் மீண்டும் எவளையோ நினைத்து அதை பற்றியே பிதற்றிப் பேசுகிறான் என…!

 

தன் கரம் கொண்டு ஆம்பலிதழ்ப் பூக்களை மறைத்தவள்…

“போடாஆஆஆ…

காட்டான்…

நாட்டுகாட்டான்…

 

ஐ ஹேட் யூ…ஐ ஹேட் யூ டா… 

சீட் ஃபெல்லோ…

தள்ளிப்போடாஆஆ…

என்னை விடுஉஉஉஉ…”, என இவள் கத்தக் கத்த அந்த கத்தல் கூட ருத்ரனுக்கு தேனீக்களின் காதல் ராகமாய் கேட்டது.

அதில் ஒன்றும் விளங்கவும் இல்லை…

அவன் அதை காதில் வாங்கவும் இல்லை…!

 

ஆனால் அந்த டா மட்டும் போதுமானதாக இருக்க…

மன்மதனின் காமத அம்பு ஆயிரம் அவனுள் பாய்ந்த்து போல உடலெங்கும் ஓடி காமத போதை ரத்தமெங்கும் தெறித்தது…!

 

விழி பூரணமாய் முழுதாக ரதியின் மந்திர போதையில் சிவப்பேறி அரை விழியாக மன்மத மொழி பேசியது தன் காதல் மனைவியிடம்…,

 

அவள் கை மறைவையும் உள்ளாடையோடு தாண்டி தாலிக் கயிறுடன் தெரியும் அக்காரிகையின் வதனம்…

ஆஹா… 

அக்கோலத்தில் மோனலிசா ஓவியம் தோற்றுவிடும் போல என்று எண்ணத் தோன்றியது இக்காதல் நாட்டு காட்டானுக்கு…!

 

இவள் மனமோ முத்துமயில் வேறு யாரோ என நினைத்து தன் கனவுக் கண்ணனிடம் கூறி புரிய வைக்க எண்ணி வாய்த்திறக்க முயன்றவளை,

“ஸ்ஸ்…ம்ஹக்….”, என்றவாரு விழி கிறங்க வைத்திருந்தான் ரோஜா இதழை ஆக்கிரமித்து அதே கண்ணன்.

 

நா கொண்டு தாகம் தீர்க்க தீர்க்க…

அது ஏற்க ஏற்க…

பசி குறைவதற்கு பதிலாக பசி இன்னும் ஏறியது ருத்ரனுக்கு இடையின் கீழ்…!

 

சிறியதொரு இதழொற்றளுடன்  தீரவில்லை…

ஆம் காலம் பல காத்திருந்த அவனுக்கு அது சிறிதுதான்.

 

இப்போது இந்த காளையனுக்கு இதழ் போதவில்லை 

இதழ் குவியல் வேண்டுமல்லவா…?!

 

அவள் கைகளை மேலே தூக்கி தன் ஒரு கையால் பிடித்தவன்…

அந்த உள் துணிகளையும் கிழித்தான் காமத ராட்சசனாக.

 

“ஹய்யா ஜாழி(லி)…

 லிழி…ப்பு முத்தாஆஆ…

 

பாழ்கோவா மாதிரியே இருக்குழ்டிஇஇஇ…

அதுக்கு மேழ பாதாமும் இருழ்க்கு…

அத்தானுக்கு பாதாம் புடிழ்கும்னு உனழ்கு தெரியுமா கண்ணு…!?

என்ற செல்ழ பாப்புஉஉ…”,என்று வேறு கேட்டு வைத்தான்.

 

பின் எதையோ வேண்டி தன் ராஜியத்து அரசியின் விழி நோக்கினான்…

ஏனோ இம்மதி மயங்கிய வேளையிலும்…!

 

ரகசியாவுக்கு முகமெல்லாம் உடலெல்லாம் பின்க் கலராக மாறிவிட புத்தம் ரோஜா பூத்தது போல் மிளிர்ந்தாள்.

இவன் பேச்சிலும்…

அப்பார்வையாலும்…

இப்படி அரைகுறை இல்லை இல்லை இரு பக்கமும் கிழித்து போட்ட துணிகளுடன்….

அந்த வெற்று மேனியில் இவன் கட்டிய மாங்கல்யம் மாத்திரமே இருக்க டாப்லெஸ் சங்ககால சிலையாக…

தன் காதல் கணவன் முன்னிலையில் இருப்பதனாலும்…!

 

அந்த மீன்விழிகளோ 

காதலில் கரைய 

தெளிந்தும் தெளியாமலுமாய்…!

அறிந்தும் அறியாமலுமாய்…!

திரி திரிந்தும் திரியாமலுமாய்…!

எரித்தும் எரியாமலுமாய்…!

துடித்தும் துடியாமலுமாய்…!

 

கன்னியவளின் விழியில்

காதல் ரசம் சொட்டச் சொட்ட 

அரைவிழியோ 

அது முழுவிழி மூடலோ… 

ஆனால் இந்த சொக்கனின் செயலினால் 

சொக்கித்தான் போயிந்தாள் இச்சொப்பன சுந்தரி…!

 

அப்பார்வையில் இந்த காட்டானின் மனதிற்கு எது கடத்தப்பட்டதுவோ…?!

அவளின்

அன்போ..?!

பாசமோ…?!

இறக்கமோ…?! 

கிறக்கமோ…?!

கோபமோ…?! 

தாபமோ…?!

மோகமோ…?!

போகமோ…?!

 

ஆனால் இவை எல்லாம் தாண்டி அவனுள்ளம் காலையில் இருந்து தன்னவளின் காதலை சில நொடிகள் உணர்ந்ததல்லவா….

அதனால் நிச்சயமாக அவளின் ஒரு நொடி பார்வையில் பல பாஷைகளில் மன்னனுக்கு காதல் உணரப்பட்டது…!

 

வேறென்ன வேண்டும் இந்நெடுங்கால காதல் காரனுக்கு…!

நொடி காத்திராமல் தொடுத்துவிட்டான் மாறன்…

அவனின் நா எனும் கணைக் கொண்டு இதழம்பை வலப்பக்க ஆம்பல்பூவின் கல் நட்சத்திரத்தில்…!

 

 “ஆஹ்ஹ்ஹ்…ஸ்ஸ்…அமுலுஉஉ…

ம்ம்…அமுலத்தா…..ன்…

ஆஆஆஹ்ஹ்”, என்று காரிகை துடிக்க…!

 

அவள் கைகள் வேறு இவனின் இடக் கைக்குள் அடைக்கலம் பெற்றிருக்க…!

ரகசியாவின் அந்த அத்தான் என்ற மந்திரி அழைப்பு 

ருத்ரனுக்கு எங்கிருந்து அவ்வளவு காட்டுக் காதலை கொண்டு வந்ததோ…! 

 

வேகம் கொண்டவனாக தன் வலக் கரத்தில் இடப்பக்க ஆம்பல் பூவை கொத்தாக பிடித்து கொய்ய முயன்றவன்…

மறுபக்கத்தில் கன்றுக் குட்டியாய் தலையை முட்டி மோதி மெல்லிடையாளின் ஆம்பல் மலரை மொத்தமாக விழுங்க எண்ணி தன் இதழ் முழுவதுமாக, “ம்ம்…”, என அதக்கிக் கொள்ள போராட்டம் செய்தான்.

 

“ஆஹ்ஹ்…அத்தா..ன்… வலிக்குதுஉஉடாஆஆ… 

 

நாட்டா..ன்… ஸ்ஸ்… 

 

கை யை எடுடாஆஆ…

 

காட்டான்… ம்மாஆஆ… ஸ்ஸு…” ,என்று இசையாளன் வீணை மீட்டியதில் அவ்வீணை இசையாய் சத்தம் கொடுத்தது…!

 

நாவாலும் பற்களாலும் இழு விசைக் கொண்டு செயல் பட்டவனுக்கு போதவில்லை அது. 

அந்த பக்கமிருந்த நெல்லிக் கணி கை போதவில்லை அவனை வா வா வென அழைக்க…

தாவி விட்டான் அங்கே…

ஒரு பக்கம் தாடிமீசை பற்கள் கொண்டு காதல் தடம் பதித்தது போதாமல்…!

 

ருத்ரனின் இடையின் கீழே குறிஞ்சி நிலத் தீயானது தீராது மேலும் மேலும் நெய்யிட்ட பிழம்பாய் குளிர் தேடிக் கொதிக்க தொடங்கியது.

 

இடக்கையால் அடக்கி வைத்திருந்த அவளின் கையை போனால் போகிறாள் பாவம் என விட்டவன் சுவைக்கும் அவ்வாம்பல் பூவில் தேனருந்த முயன்ற வண்ணம்…

ஒரு கையால் சுவைத்தப் பூவை பறிக்க முயன்றபடி…

மறுகையில் தன் மனைவியின் ஸ்கர்டை மேலே ஏற்றிய வண்ணமாக

பளிங்கு தொடையில் பளிங்கின் வனப்பை சோதனையிட்டபடி மேலே ஏற்றி வந்தான்…!

 

இக்காதல் அரக்கனின் கரவர்ண ஜாலத்தில் மெழுகுச் சிலையாய் உருக தொடங்கினாள் சிறு கிள்ளை…!

 

எந்த தாக்குதலுக்குத்தான் இவளால் எதிர்தாக்குதல் தொடுக்க இயலும்…

இவ்விருப்பத்தைந்து வருட புதையலான அவள் ஸ்பரிசம் மொத்தமும்தான் அவன் கட்டுக்குள் போய்விட்டதே…!

 

மங்கையின் மேலவயங்களில் மன்னவனின் கரமும் இதழும் ஆட் கொண்டிருக்க…

கீழே அவ்விரும்பு கரத்தின் முரட்டு தன்மையில் வெண் பளிங்கும் சிவப்பேற தொடங்கிற்று…!

 

அரை விழியாய் கண்மணிகள் மேலேறி கிறக்கமாகியவளோ,

“நோஓஓ…அத்தா..ன்…

திரு…டாஆஆ…  விடு..டாஆஆஆ முடியல…ம்ம்…ஸ்ஸ்…

மாம்…மா…”,என்றவாறே முதன்முதலாய் காதல்காரனின் ஸ்பரிசம் தொட்டாள்.

 

வெட்கத்திலும் இன்பத்திலும் எதையாவது பிடித்தே ஆகவேணும் எனத் தேடி தன்னவனின் கடோத்கஜ தோள் பட்டைக்களை தன்னை நோக்கி இழுத்து இன்னும் இன்னும் நெருக்கினாள்.

 

அவள் வெண்பஞ்சு விரல்கள் இவன் உடல் பட்ட மறுநொடி…

ஆம்பல்களை மனதே இல்லாமல் விட்டான் ருத்ரன்.

 

உடனே முகத்தை நோக்கி மேலே ஏறியவன்….

அவள் இரு பக்கமும் கையை தூணாக்கி மீண்டும் அவள் விழிப் பார்த்து,

“டாஆஆஆ சொல்றிழ்யாடிஇஇ…

அத்தாழ்ன… இப்பழ் பாரு…” , என்று கீழே செல்ல எத்தனித்தவன் மீண்டும் அடுத்த நொடியே திரும்பி அவள் விழி நோக்கினான்.

 

கண்மணிகள் சொக்கி இருப்பதைக் கண்ட பின்பும், 

“ஹேஏஏஏய்ய்… என்ற முத்துழ்…மயிலுஉஉ…

இங்கப் பாருழுடிஇஇ…

 

என்ற பொண்டாட்டிக்குஉஉ… 

என்ற கண்ணம்மாக்குஉஉ…

என்ற கண்மணிக்கு…

என்ற உசுருக்கு…

இதுழ்ல..சம்மதழ்ம்தானே…”,என்று விழிகளில் விழிகளை கலக்க விட்ட தன் இதயராணியின் சம்மதத்தை வரமாய் கேட்டு நான்றான் பதிபக்தன்.

 

ரகசியா மனதில் நினைவில் வந்த அவனின் முன்னால் காதலியின் பெயர்,பொஸஸ்ஸிவ் என மற்றதெல்லாம் அந்நொடி சென்றுவிட்டது…

சொர்க்கம் கண்டாள் முழுதாய் அவன் வார்த்தைகளில்…!

 

அடர்கேசம் ஆடி அவனின் அரை நெற்றிவரை படர்ந்திருக்க…

ஆம்பல் மலரில் முட்டி மோதியதால் அந்த பரந்த நெற்றியில் பூத்திருந்த வேர்வை துளிகளும்…

 

அடர் புருவங்களும்…

அதில் எப்போதும் நான் கரடுமுரடு எனச் சொல்லும் முடிச்சுகளும்… முகத்திற்கு ஏற்ற நாசியும்…

ஒரு பக்க காதில் மிகச் சிறிய வைரக் கடுக்கனும்…

 

எப்போதாவது மட்டும் ஒரு பக்கமாக காந்தமாய் வளைவு புன்னகையை வீசும் அம்முரட்டு தடித்த இதழ்கள்…

முத்தம் வைக்கவும் கடிக்கவும் இப்போது காத்திருக்க…

 

அதற்காகவே துடிக்கும் அடர்ந்த மீசையரும் ட்ரிம்மிர்க்கும் மேலே கொஞ்சம் அடர்ந்து புதராக வளர்ந்த தாடியரும் அரணாக இருக்க…

 

கழுத்தில் ‘ரு’ வடிவ செயினும்…

இருமலைகள் போன்ற தோள்வளைவும்…

இருகேடயம் இருபக்கமாக கைத்தசைகள் கொண்டு இறுமாப்பு கொண்ட திடக்காத்திர நெஞ்சமும்…

 

எட்டுபடிக்கட்டு மன்னனாக…

அவள் விழி முன்னே ஏழிசையோடு புதிதாய் ஓரிசை மீட்ட தன் ஒப்புதல் கேட்டு நின்ற காதல் கரிகாலனை கர்வம் கொண்டு பெருமையோடு விழி மின்ன நோக்கினாள் காதல் ததும்ப…

 

‘என் கணவன்…இவன் என் புருஷன்…

என்னவன்…மை ஹப்பி…

மை லவ்வி…

இனி யாருக்கும் விட்டுத்தரமாட்டேன்…

யார் வந்தாலும் தரமாட்டேன் என் அமுலத்தானை…’,என்று அவனை குழந்தையாய் அணைத்து கொஞ்ச தோன்றிய அந்த நொடியில் தனக்கு அவன் மேலிருக்கும் முழு காதலையும் பரிபூரணமாய் உணர்ந்தாள்.

 

காதலை கண்டும் பெண்ணின் தளர்வைக் கண்டும் ஒருவன் மனைவியின் சம்மதத்தை நோக்கி காத்திருக்கிறான் தன் மனதிற்கு மதிப்பளித்து கேட்கிறான் எனில் வேறென்ன வேண்டும் பெண்ணின் மென் மனதுக்கு தன்னன் தூயவன் என்பதை உணர்த்த….?!

உலகை ஆளும் மகாராணியாக தன்னை வைத்தாள்.

 

ருத்ரன் ஒப்புதல் வேண்டி ‘ஆம்’ என்ற வார்த்தையை இவளிடம் கேட்டு நச்சரிக்க…

வெட்கம் பன்மடங்கு வர அடக்கிக் கொண்டு…

‘என்னைக் கேட்கிறான் பார்…

க்ராதக அரக்கன் ச்சீய்…

எனக்கு ஷையாக இருக்கு போடா அத்தான்…’என்று எண்ணத்தின் வழி கூச்சலிட்டாள்…!

 

பின் அவனின் விழியின் தாக்கத்தை தாங்கொனாமல்,

“ச்சீய்…போடாஆஆஆ…

ரோக்…ரௌடி…

பொறுக்கிஇஇஇ…தடியா…தள்ளிப்போஒஒ…”,என்று பின்கி அழகியாக சிவப்பு ரோஜாவாக வேறு பக்கம் முகத்தைத் திருப்பிக் கொண்டவளின் ஒரு கையோ கூறிய வார்த்தைகளுக்கு எதிர்மறையாக தன்னவனை அணைத்து கொண்டிருக்க…

மறு கரம் மெத்தையில் சுருக்கத்தில் அவளுடைய காதலின் மோகத்தை காட்டியது …!

 

ஹாஹா ஆம் பெண்ணின் மனம் அதிய அழகோவிய விலைமதிப்பற்ற விந்தைதான்…!

 

வரம் கேட்டு காத்திருந்த கூர்விழி அரக்கனுக்கு

தான் வேண்டிய வரம் கிட்டிய பின்பு…

இனி என்ன வேண்டும்..?!

சொல்லாமல் சொல்லிவிட்டாளே அரக்கி இக்கனவுக் கணவனிடம் தன் சம்மதத்தை…!

 

வெட்கம் கொண்ட தாரகை திரும்பியவுடன்…

மௌனமான முரண் ஒப்புதல் கிடைத்தப்பின் தலைவன் தன் இடக்கரம் கொண்டு அவள் தாடையை பிடித்து தன் முகத்திற்கு அவள் முகத்தை திருப்பினான்.

 

பொன்மீன் விழிகளில் தன் காதலை கடத்த எண்ணி நொடிப் பொழுது பார்த்துக் கொண்டிருந்தான்.

 

பின் தலைவியின் பிறை நுதலில் பொக்கிஷமான…

ஆயிரமாயிரம் கோடி சேதி கூறும் நெற்றி முத்தத்தை காதலோடு வைத்தான்…!

 

அம்முத்தத்தில் விழி மூடியவள் அவன் ஸ்பரிசத்தின் அனல் பட்டு விழி திறந்தாள்.

 

அவளுக்கும் அவனுக்குமாய் அரை அடி விட்டு தன் கரம் கொண்டு தூணாக்கி…

காமதனின் காதல் சேட்டையில் இரூபக்கமும் சாய்ந்து இருந்ததை எடுத்து வானம் பார்க்க வைத்தவன் சிக்கி முக்கி கல்லாக இருவரின் இருநட்சித்திரக் கற்களும் உரச நெருப்பை மென்மேலும் எறியவிட்டு தன்னவளுக்கான மோக சூட்டைக் கடத்திக் கொண்டிருந்தான் ருத்ரன்…!

 

காட்டுதீயும் 

மோகத்தீயும்

காதல்தீயும் 

ஒன்றுதானோ…!?

ஒரு கட்டத்தில்

சிறு துளி 

பற்றாக்குறை ஆகி

பெரு வெள்ளமோ 

பெருங்காதலோ

நெருப்பைத் தகிக்கும்

வன் அணைப்போ 

அசுரக்காதல்

மழையும் மட்டுமல்லவா 

கேட்கின்றது…!?

குடுத்துவிடடி 

என் தீயை

முழுதாய்

அணைக்க 

உன் 

பனிப் பொழிவு 

காலத்தை

என் 

யட்சினியே…!!!

 

(அடைமழைதான் ருத்துவின் இதயவனத்தில் இல்லையா செல்லாஸ் போடுவோம் டான்ஸ் ருத்து சார்பாக… ஹோலி க்ரிம்ல் ஒரே வெட்க்ம்ஸ் போங்கள்….கிகிகி)

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!