Mr and Mrs விஷ்ணு 8
பாகம் 8 “ஆமா என் புருஷன் ஆபிஸ் தான்” என்றாள் மனதிற்குள் வெளியே சொல்லவில்லை.. “உனக்கு சின்சியார்டி ரெஸ்பான்சிபிள்டி கொஞ்சம் கூட இல்லையா” என்று அவன் அர்ச்சிக்க அமைதியாக நின்று வாங்கி கொண்டு இருந்தாள்.. வீட்டில் இருக்க முடியாமல் வேலைக்கு செல்லலாம் என்று முடிவெடுத்து இணையத்தில் விஷ்ணு தேடிய போது கண்ணில் பட்டது இந்த கம்பெனி தான்.. இப்போது வி.வி கன்ஸ்டரக்ஷனாக இருப்பது நான்கு மாதங்களுக்கு முன் வி.எஸ் கன்ஸ்டரகூன் என்று தான் இருந்தது.. வேலைக்கு விண்ணப்பித்தவள் […]
Mr and Mrs விஷ்ணு 8 Read More »