Mr and Mrs விஷ்ணு 6
பாகம் 6 முதல் இரவை பற்றி எல்லாம் விஷ்ணு இதுவரை யோசிக்க கூட இல்லை.. இவர்கள் வந்து பேசியபின் தான் அந்த நினைவே வந்தது.. முதல் இரவா நினைக்கும் போதே கண்ணை கட்டி கொண்டு வந்தது விஷ்ணுவுக்கு, பொதுவாக திருமணம் என்றாலே தாம்பத்தியம் எதார்த்தமான ஒன்று தான் என்பது அவளுக்கும் தெரியும்.. ஆனால் இவர்கள் திருமணமோ இருவருக்குமே அதில் பிடித்தம் இல்லை.. இந்நிலையில் முதல் இரவா அது எப்புடி ஒரு புரிதல் பிடித்தம் காதல் இது எல்லாம் […]
Mr and Mrs விஷ்ணு 6 Read More »