November 2024

9. நேசம் நீயாகிறாய்!

🤎 நேசம் நீயாகிறாய்!   நேசம் 09   காரில் சென்று கொண்டிருந்த தேன் நிலாவின் உள்ளம் துள்ளிக் குதித்து தாளம் போட்டது என்றால் நிச்சயம் இல்லை.   மஞ்சள் வர்ண சாரியில் வந்தவளை முறைத்துப் பார்த்தவாறு கார் ஓட்டினான் கணவன்.   சண்டைக்குக் குறைவில்லையே இவர்களது வாழ்வில். வரும் போது கூட சிறிதாய் சண்டையொன்று வெடித்தது.   கறுப்பு நிற ஷர்ட் அணிந்த ராகவ், அவளுக்காக கறுப்பு வர்ண சாரியைக் கொடுக்க, “நான் இதைப் போட […]

9. நேசம் நீயாகிறாய்! Read More »

15. செந்தமிழின் செங்கனியே!

செந்தமிழ் 15 “அப்பா அச்யுத்க்கு ஜாப்பனீஸ் தெரியும்”, என்று சொல்லவும், இருவரும் அதிர்ந்து விட்டனர். “என்ன டி சொல்ற?”, என்று கனி கேட்க, “ஆமா அம்மா அவன் நிறைய அனிமே பார்ப்பான்… அப்பறோம் ஸ்கூல்லயும் ஒரு வாட்டி யாராச்சு இன்டர்நேஷனல் மொழி பிரெஞ்சு, ஸ்பானிஷ், ஜப்பானீஸ் அப்பறோம் சைனீஸ் கத்துக்க ஆசைன்னா சொல்லுன்னு சொன்னாங்க.. அச்யுத் பேரு கொடுத்து அந்த கிளாஸ்ல சேர்ந்து இருந்தான். அவனுக்கு நிறைய மொழிகள் படிக்க பிடிக்கும் போல!”, என்று அவள் சொல்லும்

15. செந்தமிழின் செங்கனியே! Read More »

14. செந்தமிழின் செங்கனியே!

செந்தமிழ் 14   இனியன் அழைப்பை ஏற்கவும், அழைத்தது என்னவோ கயலின் வகுப்பு ஆசிரியை தான்! “மிஸ்டர் தமிழினியன், நான் கயல்விழியோட கிளாஸ் டீச்சர் பேசுறேன்… உங்க பொண்ணு பெரிய பொண்ணு ஆகிட்டா.. கொஞ்சம் வந்து அழைச்சிட்டு போறிங்களா?”, என்று அவர் சொல்லவும், அவனின் கண்கள் விரிந்தன! அவன் எழுந்தே விட்டான்! இப்போது தான் அவளை பூக்குவியலாக கையில் ஏந்தியது போல் அவனிற்கு தோன்றியது! இன்னும் அந்த நாள் நினைவு இருக்கிறது அல்லவா அவனிற்கு, பசுமரத்து ஆணி

14. செந்தமிழின் செங்கனியே! Read More »

தேவசூரனின் வேட்டை : 06

வேட்டை : 06 தேவசூரன் அவனது கோபம் தீரும் வரை எதிரில் இருந்தவனை போட்டு அடித்துக் கொண்டு இருந்தான். அவன் இங்கு அடிப்பதை வீடியோவில் பார்த்து ஒரு ஜீவன் மகிழ்ச்சி அடைந்தது. பின்னர் அந்த ஜீவனிடம் உடனே கிளம்பி இங்கே வரக் கூறினான். அதுவும் சரி என்று தேவசூரனின் இடத்திற்கு வர புறப்பட்டது.  போலீஸார் முரளியை முழுமூச்சாகத் தேடிக் கொண்டு இருந்தனர். ஆனால் அவன் எங்கே என்று யாருக்குமே தெரியவில்லை. ஆனால் தேடுவதை நிறுத்தவே இல்லை. அவர்களது

தேவசூரனின் வேட்டை : 06 Read More »

என் செல்ல நரகமே 1

    செல்லம் – 1 “பொய் பொய் பொய் பொய்க்கு மேல்ல பொய்யா சொல்ற அர்ஜுன்?, எனக்கு பொய் சொன்னா பிடிக்காதுன்னு உனக்கு தெரியும்ல ..  எத்தனை தடவை சொல்லி இருக்கேன்.. தப்பு பண்ணினா கூட என்னால் அதை பொறுத்துக்க முடியும்.. ஆனா அதை மறைக்க பொய் சொல்றதை தான் என்னால் அக்செப்ட் பண்ணிக்க முடியாது” “சொல்லு ஏன் பொய் சொன்னா அர்ஜுன்? என சுஹாசினி கையை கட்டியபடி கோவமாக கேட்க, எதிரில் நின்று இருந்த

என் செல்ல நரகமே 1 Read More »

13. செந்தமிழின் செங்கனியே!

செந்தமிழ் 13   “உங்க மேல மேகனா நீங்க அவ கிட்ட தப்பா நடக்க முயற்சி செஞ்சிருக்கானு புகார் கொடுத்ததை ஏன் என்கிட்ட சொல்லல?”, என்று அவள் கேட்க, சட்டென எழுந்து நின்று விட்டான் இனியன்! “உனக்கு… இது…”, என்று அவன் வார்த்தைகள் தடுமாற, “இன்னைக்கு சாயங்காலம் மிஸ்ஸஸ் சுரேஷ் கால் பண்ணிருந்தாங்க… அவங்க தான் சொன்னாங்க… ஏங்க உங்க கிட்ட அவ தப்பா நடந்துகிடத்த சொன்ன நீங்க ஏன் இத என்கிட்ட இருந்து மறச்சிங்க?”, என்று

13. செந்தமிழின் செங்கனியே! Read More »

12. செந்தமிழின் செங்கனியே!

செந்தமிழ் 12   அன்று இரவு அனைவரும் ஒன்றாக தான் இரவு உணவு சாப்பிடுவதாக இருந்தது! ஆனால் இனியன் தான் இன்னும் வீடு வந்து சேரவில்லை! “என்ன மா உன் புருஷன இன்னும் காணோம்?”, என்று கேட்ட மாமியாரிடம், “தெரியல அத்த இங்க தான் பக்கத்துல போய்ட்டு வரேன்னு சொன்னார் இன்னும் வரல”, என்று சொல்லிக்கொண்டு இருக்கும் போதே உள்ளே நுழைந்து இருந்தான் இனியன்! அவனின் கைகளிலோ நான்கு ஐந்து பைகள் இருந்தது! அதையே யோசனையாக புருவங்கள்

12. செந்தமிழின் செங்கனியே! Read More »

பனிச்சாரல் -3

பனிச்சாரல்-3 “வில் யூ ஷட் அப்…” என்ற சித்தார்த்தின் குரலில் அதிர்ந்துப் போன மகிழினி படக்கென்று ஃபோனை வைத்து விட்டாள்.  ‘ச்சே! என்ன வார்த்தைகளைச் சொல்லிட்டா.’ என்று எண்ணிய சித்தார்த்திற்கு அவமானமாக இருந்தது. அங்கிருந்தவர்களை நிமிர்ந்துப் பார்க்கச் சங்கடப்பட்டவன், முயன்று தனது உணர்வுகளைக் கட்டுக்குள் கொண்டு வந்திருந்தான். சாஹித்யாவும் அவனது கோபத்தைப் பார்த்து மிரண்டு போயிருந்தாள். அவன் அமைதியாக ஃபோனை அவளிடம் நீட்ட. நடுக்கத்துடன் அதை வாங்கினாள். அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் அங்கிருந்தவர்கள் குழம்பித்

பனிச்சாரல் -3 Read More »

எனை ஆட்கொள்வாயா உன் இதயச் சிறையில்! : 9

இதயம் – 9 எப்படி அறைக்குள் வந்தாள் எப்போது ஆயத்தமானாள் என்று அவளிடம் கேட்டாள் அவளுக்கே தெரியாது அவனைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் வீட்டில் இருந்து பல்கலைக்கழகத்திற்கு நேரே புறப்பட்டவளுக்கு காலையில் மாத்திரை குடித்ததின் விளைவாக வலியோ சற்று மட்டுபட்டு தான் இருந்தது. ஒரு துள்ளலோடு லெக்சர் நடத்தப்படும் ஹாலிற்குள் நுழைந்தவள் முதல் பெஞ்சிலேயே விஷாலிக்கும் சேர்த்து இடத்தினை பிடித்து வைத்துக் கொண்டவளுக்கு கொஞ்சமே கொஞ்சம் ஏமாற்றம் தான். இன்னுமே விக்ரம் வந்திருக்கவில்லை என்றாலும் அவனின்

எனை ஆட்கொள்வாயா உன் இதயச் சிறையில்! : 9 Read More »

தேவசூரனின் வேட்டை : 05

வேட்டை : 05 அகமித்ரா கேன்டீனில் இருந்து ஸ்டாப் ரூமிற்கு செல்லும் வழியில் அவளது புடவை முந்தானையை பிடித்தது ஒரு கரம். திரும்பிப் பார்த்தாள் அகமித்ரா. அங்கே கொழுகொழு கன்னங்களுடன் சிரித்துக் கொண்டு நின்றாள் அதிதி. அவளைப் பார்த்து சிரித்த அகமித்ரா, “அடேய் அதிதி பாப்பாவா…? இங்க எதுக்கு கண்ணா வந்தீங்க…?” “கிரவுண்ட்ல விளையாடிட்டு இருந்தனா… நீங்க இந்தப் பக்கம் போறதைப் பார்த்தேன்… அதுதான் ஓடி வந்தேன்…” “அப்டியா அதிதி பாப்பா என்னை பார்க்க வந்தாங்களா…?” என்று

தேவசூரனின் வேட்டை : 05 Read More »

error: Content is protected !!