முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 01
அரண் 1 வண்ணாத்துப் பூச்சிகள் சிறகடித்து வண்டுகளின் தோழமையுடன் பூக்களிடம் அங்கும் இங்கும் அசைந்தாடி கதை பேசும் பூங்காவில், இவை அனைத்தையும் ரசிக்கும் எண்ணமே இல்லாமல் தனிமையில் துருவேந்திரன் என்கின்ற துருவன் கடும் கோபத்துடன் வேகமாக நடைபயின்று கொண்டு இருந்தான். ‘20 நிமிடங்களுக்கு மேலாக அவளுக்காக காத்திருந்தாயிற்று இன்னும் அவள் வரவில்லை எங்குதான் போனாலோ தெரியவில்லை புல் ஷீட்..’ என்று மனதிற்குள் அவளுக்கான அர்ச்சனைகளை பொழிந்து கொண்டிருந்தான். 20 நிமிடங்கள் கழித்து அவனது கனல் கக்கும் கோபத்திற்கான […]
முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 01 Read More »