தேடித் தேடி தீர்ப்போமா
அத்தியாயம் 14 பாட்டி தன்னுடைய சொந்தம் விட்டுப் போகக் கூடாது என்று மீனுவுக்கும் விஹானுக்கும் திருமணம் செய்து வைக்க பேச்சை தொடங்க ஆனால் அங்கு நடந்ததோ விஹானுக்கும் லலிதாவுக்கும் திருமண ஏற்பாடு. அதைக் கேட்டு தாங்க முடியாத மீனுவோ யாருக்கும் தெரியாமல் அவ்விடத்தை விட்டு அகன்று வந்தவள் தன்னுடைய அறைக்குச் சென்று மௌனமாக கண்ணீர் வடித்தாள். சிறிது நேரம் கழித்து அவளுடைய அறைக்குள் வந்த பாட்டியோ மீனுவின் அந்தக் கோலத்தைக் கண்டு கவளையுற்றவர், “ அம்மாடி மீனு” […]
தேடித் தேடி தீர்ப்போமா Read More »