January 2025

முரணாய்த் தாக்கும் அரண் அவன் -22

அரண் – 22 உடனே தனது செக்ரட்டரி வேந்தனை வரும்படி அழைத்த துருவன் வேட்டையாடும் வேங்கையைப் போல தனது ஆபீஸ் ரூமுக்குள் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தான். நடப்பது யாதென புரியாமல் வேகமாக அறைக்குள் நுழைந்த வேந்தன் துருவனின் ஆவேசமான நடையைக் கண்டு ஒரு நிமிடம் ஸ்தம்பித்து போய் வாசலிலேயே நின்றான். இத்தனை வருடங்களாக துருவனிடம் வேலை புரிபவனுக்கு துருவனின் சிறு கண் அசைவில் கூட மாற்றம் ஏற்பட்டாலே அறிந்து கொள்ளும் அளவுக்கு மிகவும் நுண்ணிப்பாக அவனுடன் […]

முரணாய்த் தாக்கும் அரண் அவன் -22 Read More »

மை டியர் மண்டோதரி..15

“என்ன குகன் ஏதோ  யோசனையா இருக்க போல” என்ற தசகிரிவனிடம் “ஒன்றும் இல்லை அண்ணா” என்றான் குகநேத்ரன். “பொய் சொல்லாதடா உன்னை பற்றி எனக்கு தெரியாதா என்ன யோசனை வைஷ்ணவி பற்றியா” என்றான் தசகிரீவன்.  “ஆமாம் அண்ணா அந்த பொண்ணுக்கு என்கேஜ்மென்ட்னு சொல்லுச்சு இப்போ ஒரு பொண்ணுக்கு கல்யாணம் அப்படின்னா அவள் முகத்தில் அந்த சந்தோஷம் தெரியும் தானே. ஆனால் இந்த பொண்ணு என்கேஜ்மென்ட் முடிஞ்சு ஆபீஸ் வந்ததிலிருந்து எதையோ பறிகொடுத்தது மாதிரியே இருக்காள் என்ன பிரச்சனைன்னு

மை டியர் மண்டோதரி..15 Read More »

14) செந்தனலாய் பொழிந்த பனிமழை

சச்சச்ச… எத்தனை கூட்டம்…போனா பொழுதே ஆகிடுது…என்ன இருந்தாலும் நமக்கு பிள்ளைங்க தான் முக்கியம்… அலுத்து கொண்டவாறு வந்திருந்தாள் தீபாவும் ரம்யாவும்… ரம்யாவின் வயது இப்போது இரட்டை வருடமான பதினாறாம்…ஆதலால் அவளுக்கு நல்லது எதுவும் நடக்காமல் உள்ளது என்று ஜோசியரிடம் சென்று பாடம் போட்டு கொண்டு வந்தாலாம்… அப்போது தான் அவளுக்கு ஆதிரனுக்கும் இப்போது இரட்டை வயது என்பது நினைவு வர அவனுக்கும் மந்திரித்த இந்திரம் வாங்கி வந்துள்ளேன் என்று வந்து அமர்ந்திருந்தாள் தீபா… ஆதிரனிடம் அவற்றை ஒப்படைத்துவிட்டு

14) செந்தனலாய் பொழிந்த பனிமழை Read More »

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 21

அரண் 21 அவன் செல்வதையை அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அவனது செக்கரட்டரி வேந்தனிடம், “என்ன வேந்தன் இது இப்படி நடந்துக்கிட்டா எப்படி..? அவர் கேட்டதுல என்ன தப்பு..? இங்க நாங்க பல நூறு மயில் தூரத்தில் இருந்து மீட்டிங்க்கு வந்தா இவர் என்னவோ விக்ரமாதித்தன் வேதாளம் கதை சொல்றாரு. இது சரிப்பட்டு வராது நீங்க துருவன்கிட்ட நேரடியாக போய் இந்த விஷயத்தை பற்றி சொல்லி புரிய வைங்க ஆனா இனிமேல் உங்களோட பிசினஸ் செய்வோம்னு நீங்க கனவிலும்

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 21 Read More »

இன்னிசை-2

இன்னிசை – 2 கூடலூர் வன அலுவலகம்… சற்று பரபரப்பாக இருந்தது. ஏற்கனவே இருந்து மாவட்ட வன அலுவலர் வேறு இடத்திற்கு மாற்றப்பட ,அந்த இடத்திற்கு புதிய வன அலுவலர் என்று தான் பொறுப்பேத்துக்க வந்திருக்கிறார்.  வந்தவுடனே மீட்டிங் ஏற்பாடு செய்திருக்க… வன அதிகாரிகள் அனைவரும் அங்கு வந்திருந்தனர். ஃபாரஸ்ட் வாட்ச்சர், ஃபாரஸ்ட் கார்டு, ஃபாரஸ்ட் ரேஞ்சர் எல்லோரும் அங்கு குழுமியிருந்தனர்.  நேற்று இருந்த விளையாட்டுத்தனம் கொஞ்சம் கூட இல்லாமல் கம்பீரமாக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான். ”

இன்னிசை-2 Read More »

எண்ணம் -3

எண்ணம்-3  “யாருடா அந்த பையன்?” என்ற கேள்விக்கு பதிலாக, “நான் தான்டா அந்தப் பையன்.” என்று அழுத்தம் திருத்தமாக கூறிக்கொண்டு ஆறடி உயரத்தில் முகத்தில் எந்த உணர்வுகளையும் காண்ப்பிக்காமல் நின்றுக் கொண்டிருந்தான் ரித்திஷ்பிரணவ். அவனைக் கண்டதும் அந்த கேண்டினில் காஃபி அருந்திக் கொண்டிருந்த, இரு பெண்களும் எழுந்து நின்றனர். “சார்!”என்று பயத்தில் வாய் டைப்படிக்க, தடுமாறிக் கொண்டிருந்தாள் கல்பனா. “டோண்ட் நோ மோர் டாக். கம் மை ரூம்.” என்று இறுக்கத்துடன் கூறியவன் அங்கிருந்து சென்றான். வேக

எண்ணம் -3 Read More »

இன்னிசை-1

இன்னிசை- 1 ” என்ன முகுந்தன் போகலாமா?” என்று மிடுக்காக வினவினான் ஜீவாத்மன். ” சார் இருட்டிடுச்சு. காலைல போகலாமா? நீங்களும் இப்பத்தான் ரொம்ப தூரத்துல இருந்து வந்திருக்கீங்க. கொஞ்சம் ஓய்வெடுக்கலாம்ல…” என்று அக்கறையாக கூற. அவரைக் கூர்ந்து பார்த்த ஜீவாத்மன்,” என்ன பக்கத்து இலைக்கு பாயாசமா?” என்று வினவினான். “சார்…” என்று முகுந்தன் அதிர்ச்சியாக பார்க்க. “எனக்கு ஒன்னும் டயர்டா இல்லை முகுந்தன். உங்களுக்கு முடியலைன்னா நோ ப்ராப்ளம். நானே போய்ட்டு வரேன்.” ” அப்படியெல்லாம்

இன்னிசை-1 Read More »

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 20

அரண் 20 துருவன் கூறிய வார்த்தைகளை கேட்டதும் அவளுக்கு அந்த அறையில் மூச்சடைப்பது போல இருந்தது அவன் வெளியே போ என்று கத்திய பின் எவ்வாறு அவன் முன்னே நிற்பாய் உடனே வெளியே வந்தவள், துருவன் கூறிய வார்த்தைகளை ஏற்க முடியாமல் அந்த வார்த்தைகள் மீண்டும் மீண்டும் காதில் எதிரொலிக்க, அவளால் அந்த குரலை சகிக்க முடியவில்லை. “உனக்கு எப்படி தெரியும் படிச்சிருந்தா தானே உனக்கு இதெல்லாம் புரிகிறதுக்கு மழைக்கு கூட பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்காத பட்டிக்காடு

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 20 Read More »

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 19

அரண் 19   காதில் அலைபேசியை வைத்ததும் அவனது கோபத்தாண்டவம் மிகுந்த முகம் மிகவும் பயங்கரமாக மாறியது. “ஹலோ கமிஷன் சார் மார்னிங் சொல்றேன்னு சொன்னீங்க ஆனா ஒண்ணுத்தையும் காணோம் நான் வேற வழியில் டீல் பண்ண வேண்டி வரும் என்னை அந்த வழிக்கு போக வைக்கிறதும் வைக்காததும் உங்களோட பதில்ல தான் இருக்கு..” என்று கமிஷனரின் காதிலிருந்து ரத்தம் வரும் அளவுக்கு பொரிந்து தள்ளினான். “இல்ல துருவன் ப்ளீஸ் டென்ஷன் ஆகாதீங்க டுடே நான் மோஸ்ட்லி

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 19 Read More »

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 18

அரண் 18   அறைக்குள் நுழைந்த வள்ளி துருவனைப் பார்த்து, “ஏங்க அவனை சும்மாவே விடக் கூடாது எனக்கு வர கோபத்துக்கு கத்தி எடுத்து குத்து, குத்து, குத்து, குத்துன்னு குத்தி இருப்பேன். எங்க அப்பா ஊர்ல இருந்து வந்ததும் அவர் கிட்ட சொல்லி அவனை ஏதாவது செய்யணும் எனக்கு அவனோட முகம் அப்படியே ஞாபகம் இருக்கு எங்க அப்பாக்கு ஆள் அடையாளம் சொன்னா அவர் எப்படியும் கண்டுபிடித்து விடுவார். ஊர்லயும் இப்படி ஒன்னும் முதல் நடந்துச்சு

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 18 Read More »

error: Content is protected !!