முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 23
அரண் 23 கண்ணுக்கு முன்னே ஒரு சடலத்தை பார்த்ததும் இருவருக்கும் மனதுக்குள் சிறு பயன் தொற்றிக் கொண்டது. உடனே துருவன் அழைப்பெடுத்து போலீஸுக்கு அறிவித்தான். சிறிது நேரத்திலேயே சனக்கூட்டங்கள் அங்கு கூடத் தொடங்கின. 10 நிமிடங்களில் போலீசஸும் அங்கு வந்து சேர துருவனும், வேந்தனும் அவ்விடத்தை விட்டு வெளியேறினார். வேந்தன் துருவனை விசித்திரமாக பார்த்து, “எப்படி பாஸ் அவங்க உள்ள தான் இருக்காங்கன்னு கண்டுபிடிச்சீங்க..?” என்று கேட்க, “சரோஜா அம்மா சைக்கிள்ல தான் வேலைக்கு வாரவங்க அவங்களோட […]
முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 23 Read More »