எண்ணம் -3
எண்ணம்-3 “யாருடா அந்த பையன்?” என்ற கேள்விக்கு பதிலாக, “நான் தான்டா அந்தப் பையன்.” என்று அழுத்தம் திருத்தமாக கூறிக்கொண்டு ஆறடி உயரத்தில் முகத்தில் எந்த உணர்வுகளையும் காண்ப்பிக்காமல் நின்றுக் கொண்டிருந்தான் ரித்திஷ்பிரணவ். அவனைக் கண்டதும் அந்த கேண்டினில் காஃபி அருந்திக் கொண்டிருந்த, இரு பெண்களும் எழுந்து நின்றனர். “சார்!”என்று பயத்தில் வாய் டைப்படிக்க, தடுமாறிக் கொண்டிருந்தாள் கல்பனா. “டோண்ட் நோ மோர் டாக். கம் மை ரூம்.” என்று இறுக்கத்துடன் கூறியவன் அங்கிருந்து சென்றான். வேக […]