03. தணலின் சீதளம்
சீதளம் 3 அடுத்தடுத்து மாடுகள் வந்த வண்ணம் இருக்க வீரர்களும் சில மாடுகளை அடக்கியும் சில மாடுகளை அடக்க முடியாமலும் சென்று கொண்டிருக்க அங்கு விளையாட்டு சூடுபிடிக்க ஆரம்பித்தது. அப்பொழுது பூங்கொடியின் வீட்டின் மாடு களத்தில் இறங்க அவளுடைய காதலனான சந்துருவின் மேல் அவளுடைய பார்வை படிந்தது. அவனும் அங்கு வீரர்களுடன் இருந்தவன் இவர்களுடைய மாடு வரப்போகிறது என்று மைக்கில் சொல்ல அதைக் கேட்டவன் அந்த கூட்டத்தில் தன்னுடைய காதலியான பூங்கொடியை தேடினான். ஒரு கட்டத்தில் அவளையும் […]