லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 49
லவ்.. லவ்.. எத்தனை வயது? – 49 “தீரா நீங்க நினைக்கிற மாதிரி இந்தர் மோசமானவன் கிடையாது.. அவன் என்னோட ஸ்டூடண்டா இருந்திருக்கான்.. அவன் பொண்ணுங்க கிட்ட எவ்வளவு மரியாதையோட பழகுவான் பேசுவான்னு நான் பார்த்திருக்கேன்.. சில பொண்ணுங்க அவன் மேல அவ்வளவு கிரேஸோட இருந்தாங்க.. ஆனா அவன் அவங்க கிட்ட கூட அட்வான்டேஜ் எடுத்துக்கிட்டு முறை தவறி எப்பவும் நடந்துக்கிட்டதில்ல.. அவங்களையும் ஒரு எல்லைக்கு மேல அவன்கிட்ட நெருங்க விட்டதில்லை.. நிச்சயமா அவன் எந்த […]
லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 49 Read More »