உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும் 32
இறுதி அத்தியாயம் 32 அடுத்த நாள் காலையில் அவளுக்கு மிகவும் சோர்வாக இருந்தது.. மாமு ப்ளீஸ் எனக்கு முடியல என்று மீண்டும் படுத்துக் கொண்டாள்… அவள் காதோரம் முத்தமிட்டு, சரி கொஞ்ச நேரம் தூங்கு என்று அவன் குளித்து கீழே சென்றான்… அவன் சுடு நீர் வைத்தான்.. தேவகி எதுக்கு டா சுடு தண்ணி ? அம்மா அவளுக்கு கால் வலிக்குதுன்னு சொல்றா என்றான்… அவன் முகத்தை ஒரு தரம் பார்த்தார் தேவகி.. அவருக்கு புரிந்து விட்டது.. […]
உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும் 32 Read More »