யட்சனின் போக யட்சினி – 10

5
(7)

போகம் – 10

 

அம்புலி மாமனோ தன் எண்ணிலடங்கா நட்சத்திர காதலிகளுடன் உல்லாசமாக வானில் உலா வந்து கொண்டிருக்க….

தன் மதியின் பதற்றக் குரலைக் கேட்டு இங்கே அமர்ந்திருந்த நம் அம்புலியானும் பதறித்தான்விட்டான்…!

 

சிறுவயது முதலாக அடர் இருட்டென்றால் பயம் நம் ரகசியாவிற்கு, என்ன செய்வாள் பாவம் புது இடமும் கூட கர்ரெண்ட் கட் ஆகிவிட்டதும் அலறிவிட்டாள்…!

 

ருத்ரனோ கட் ஆகியதும், “ஜெனரேட்டர் என்ன ஆச்சு தெரியலயே…?!” , என்று நொடியில் நினைத்துக் கொண்டே தன் மொபைலில் டார்ச்சை ஆன் செய்தவதற்குள் இவளின் கீச்சுக்குரல் காற்றில் “ஆஆஆஆ…மம்மிஇஇஇ…

ஹோ காட்….ஹே…மேன்…

ஹெல்ப்…ம்ம்ம்ம்மீஈஈஈ…

பயமா இருக்குஉஉஉ… பாட்டிஇஇ…தாத்தாஆஆஆ…

ருத்ரன்…மிஸ்டர்.ருத்ரவேலன்ன்ன்ன்…”, என்று கூச்சலிட…

 

விநாடிக்குள் ஓடி கதவின் அருகில் சென்றுத் தட்டியவன்,

“ஹே தக்காளி பயப்படாதடிஇ… கதவை திற…

கர்ரெண்ட் கட் ஆகிட்டு போலருக்கு…

நான் டார்ச் காமிச்சிட்டே ஃபோன் அடிச்சி கேட்கறேன் என்னானு …

நீ தொறடி…பயப்படாத பாப்பாஆஆஆ…”, என்று அவன் மென்மையாக கதவை திறக்க சொன்னான்.

 

கதவிற்கு கீழே மேலே இருந்த சிறு இன்ச் இடைவெளியில் சற்று சிறிய வெளிச்சம் அந்த பெரிய பாத்ரூமினுள் பரவ…

அதை வைத்து தட்டு தடுமாறி அனைத்தையும் ‘டம்மு டொம்’ மென இடித்துக் கொண்டு வந்தவள்,

“எனக்கு ஒன்னுமே தெரியல…ஸ்டுபிட்…

ஆல் காட்ஸ்…காப்பாத்துங்க…

ப்ளீஸ்ஸ்ஸ்…”, பயத்தில் கத்திக்கொண்டு கதவைத் திறந்தாள்.

 

தான் டவலை மட்டுமே உடையாய் அணிந்துள்ளோம் என்பதை பதட்டத்தில் மறந்தே போனாள்.

ருத்ரன் முன்னால் அப்படியே அந்த வெளிச்சம் பட்டு விழியை சுருக்கியவள் பயத்தில் படபடக்க அவனருகில் வேகமாக சென்று பயத்தில் அவனை இறுக்கிக் கட்டிக் கொண்டாள்.

 

அப்போதும் பதட்டம் குறையாமல் வெடவெடக்க அவனை இன்னும் அழுந்த கட்டிக் கொண்டு…

அவன் கால் மீதே தன்பாதத்தை வைத்து ருத்ரன் மேலேயே ஏறி நின்றுகொண்டு,

“என…க்கு பயமா இருக்குஉஉஉ ருத்ரன்…

கர்ரெண்ட்ட வர சொல்…லுஉஉஉ”, என மார்பில் முகத்தைப் புதைத்து கொண்டு கீச்சிட்டுக் கொண்டிருந்தாள்.

தன் மனாளனின் மோகத்தீயின் திரியை தூண்டிக் கொண்டிருப்பது தெரியாமல்…!

 

ரகசியாவின் உதடுகள் அவன் மார்பின் மூக்குத்திப்பூவை உரச,

உரசலின் தீயை தாங்காமல் பற்றி எரிய தொடங்கியது.

“மேன்… சீக்கரம்ம்ம்ம்ம்ம….ம்ம்ம்…க்கும்”, என்றவளின் மீதி சொற்களை தாங்க முடியாமல் தன் இதழ்களுக்குள் குத்தகை எடுத்துவிட்டான் இந்த காதலன்.

 

ருத்ரன் ஏற்கனவே தன்னைக் கடினப்பட்டு கட்டுப்படுத்தி இருந்தான். இதில் கூடவே அலங்கரிப்பின் பலனால் மனக்கும் பூவாசமும்…

அந்த அறை எங்கிலும் வீசும் இந்த மந்தகாச இரவில் இந்த சிறிய வெளிச்சத்தில் அவனின் முத்துமயிலின் கோலமும் காண நேரிட்டது அவன் தவறா…!? இல்லவே இல்லை இது எல்லாம் நிச்சயமாக குபிடின் வேலை …!

(கிகிகி…அப்போ குபிட்தான் கர்ரெண்டை ஆஃப் செய்திருக்கு பேபிஸ்…)

 

தன் காதல் தேவதையை ஈரம் சொட்டச் சொட்ட இருக்கும் கூந்தலுடன்…

அந்த துளிகள் கழுத்திலும் தோள் வளைவிலும் ரோஜா இதழ் பட்ட நீர்த்துளியாய் மின்ன…

அந்த இரு பவளமேடுகளுடன் இடுப்பின் அருவியாக கொண்ட வளைவுகளுடன்…

வளப்பான மெழுகுத் தொடைகள் தெரிய வெறும் ஒற்றை டவலில் நின்றவளை கண்ட நொடியே இதயம் தாறுமாறாக துடிக்க…

இவை எல்லாவற்றிற்கும் மேலாக அவளின் வாசம் பித்தம் கொள்ள செய்தது ருத்ரனை.

இருந்தும் தன்னை கட்டுபடுத்தி கல்லாக நின்றிருந்தானே இத்தூயவன்.

 

விட்டாளா அவனை அதோடு அந்த வித்தாரக்கள்ளி சோதனை செய்துவிட்டாளே தன் கணவனை கட்டியணைத்து…!

 

அங்கங்கள் மேலுரச இறுக்கி அணைத்தது போதாமல்…

அவனை மேலும் சோதித்து பேசுகிறேன் என்ற பெயரில் இதழை கொண்டு உரசி உரசி என அவனை மூச்சுமுட்ட வைத்து அவளின் மூச்சுக் காற்று தந்தால்தான் இத்தோடு சாகாமல் அவன் உயிர் பிழைக்க முடியும் என்று நினைக்க வைத்துவிட்டாள்.

 

அவனின் மோகத்தின் திரி தீப்பற்றி அனலாக எரிய…

இடக்கரத்தால் அவளின் பின்குருத்தை அழுந்தப் பற்றியவன்…

வலக்கரத்தில் இருந்த மொபைலை கதவின் அருகில் இருந்த அலமாரியில் வேகமாக போட்டான்.

நல்லவேளையாக அருகிலேயே இருந்தது அந்த அலமாரி…!

(மொபைல் தப்பித்தது ஹப்பாடா…)

 

வலக்கரத்தால் இடையைப் பற்றி இதழில் தன் தீராப் பசியைப் போக்க நினைத்தவன்…

இம்முறை நேரே நாவுடன் சண்டையிட்டு அவளின் பாலும் தேனும் கலந்த உமிழ்நீரை உறிஞ்சி எடுக்க ஆரம்பித்துவிட்டான்.

 

சிவப்பு தேன் சுவையை கண்டுணர்ந்தும் போதவில்லை அவனுக்கு. தன் நாவை தன் எதிராளினியிடம் குடுத்து இன்னுமின்னும் சண்டை செய்ய சொல்ல…

ரகசியாவோ,” ம்ம்….”, என்று மூச்சடைத்து போய் அவனிதழைக் கடித்து வைக்க,மோட்சம் அடைந்தவன் போல விழி மூடினான் ருத்ரன்.

 

அவனுக்கு மெல்லியாளின் இடையில் மேலிருந்த டவல் பெரிய போர்வையாக மாறி தடையாய் இருக்க…

அவள் போட்டிருந்த முடிச்சை அவிழ்க கையை மேல் நோக்கி நகர்த்த போக…

மன்னவனின் இரும்பு கை காந்தமாக அந்த பவளப் பூமேடுகளிளேயே ஓட்டிக் கொண்டு காந்தத்தை சோதனையிட எண்ணி கை முழுக்க அழுத்தி அதக்கிக் கொள்ள,”ம்ஸ்…க்ம்”,விழி மூடும் வேளை பெண்ணவளின் முறையாயிற்று தற்போது…!

 

பேராசைக் கொண்டவன் போல அவளின் கணவன்…

இங்கும் போர்வையின்றி பட்டுப்பூவைத் தொட்டு பார்க்க ஆசை வர… இடப்பக்கத்தில் இருந்த டவலின் இடைவெளியில் இவன் கையை விட்ட உள்ளே செல்ல முயன்ற நொடி கரெண்ட் வந்து வெளிச்சம் விழியில் அடிக்க…

 

மன்னவன் லயித்து பட்டைத் தொட்டுவிட எண்ணி தேடி இடைவெளி தேடிக் கொண்டிருந்த நேரம் அவனைத் தள்ளிவிட்டு பாத்ரூம் உள்ளே சென்று,”ஹாஹ…ஃபூஊஊஊ…”, முஸு முஸு வென மூச்சிறைக்க கதவைத் தாழிட்டுவிட்டாள் ருத்ரனின் மனைவி.

 

இதழிலிருந்த அமுதமும் கையிலிருந்த காந்தப் பட்டுப் பூவும் பரிபோனதில் ருத்ரன் அள்ளாட…

தாங்கமுடியல பிள்ளையால் சோதனையை…!

 

“ஆஆஆஆ…ச்சைஐஐ…

சாவடிக்குதேஏஏஏ… ஆண்டவாஆஆ…

ஹாஆஆ…ஃபூஊஊஊ… “, என தன் கழுத்தைத் தேய்த்து சிகையை கோதிக் கொண்டு சாந்தமாக முயற்சித்தவனுக்கு தெரியுமே அவள் இதற்கும் சேர்த்து பதறியிருப்பாள் என்று …!

 

கதவை ‘டங் டங்’கென தட்டியவன்,

“ஹேய்…பொண்டாட்டி…. முடியலடி…

நீ இப்படி வந்து என்னை அணைச்சுகிட்டு நின்னா…

நானும் மனுஷன்தான என்னடி செய்வன்… புரிஞ்சிக்கோடிஇஇ…உஃப்….

 

பதறி பயப்படாதடி பாப்பூ நான் சொன்னது சொன்னதுதான்…

இனி இப்படி நடக்காது குளிச்சுட்டு வந்து நிம்மதியா படு…

ஆனா என்னைத் தொட்டு என் முன்னாடி இப்படிலாம் வந்து நின்ன ஏதாச்சும்னா அதுகப்றம் நான் பொறுப்பில்லடி…

அந்த மூளைக்கு ரொம்ப வேலை குடுக்காம மனச லேசா விட்டு வந்து உறங்குஉஉ…!”, என்றுவிட்டு அங்கிருந்து நகர்ந்துவிட்டான்.

 

உள்ளே உதறிக் கொண்டிருந்த மங்கையவள் இவன் கூறியதை கேட்டுக் கொண்டு அமைதியாக இருந்தாள்.

அதில் இருந்த அவன் உண்மை நிலையை புரிந்து கொண்டாள் நல்லவேளையாக…!

தானும்தானே காரணம் என்று நினைத்து உணர்ந்து கொண்டாள்…!

(மேன் உம்ம நேரம் நன்னாக உந்தி போல…!கிகிகி)

 

பின் மீண்டும் தண்ணீரில் நனைந்துவிட்டு,

“தேன்க் காட்… அட்லீஸ்ட் இவன் என்னை ரேப் செய்யாம விட்டானே… நல்லவன்தான் போல கொஞ்சமே கொஞ்சம்…

பட் ஹர்னால்ட் போல இருந்துகிட்டு அப்படி பிடிக்கிறான் மலைமாடு…

நாட்டுகாட்டான் வலிக்குதுடா இடுப்புல உள்ள மசில்ஸ்லாம்…

 

உதட்டை வேற கடிச்சு வச்சுட்டான் ….

ஆஆஆஆ…ப்ளட் ஹோ நோ…

வீங்கி வேற இருக்கு… ஸ்ஸஸ்ஸுஉ…

ச்ச அந்த மீசையும் பியர்டும் வேற குத்தி உதடு சுத்திலாம் வேற எரியுது ஹோ காட்…

 

கராத்தே இவன்ட ட்ரை செய்னும் தேவைப்பட்டா ஹும் யாருகிட்ட…

இனி கிட்ட வந்து பாருடா அப்போ இருக்கு…!”, என்று கண்ணாடியை பார்த்து வெட்கத்தால் செம்மை பூசிய முகத்தை கோபம் என நினைத்துக் கொண்டு தனக்குத் தனக்கு தானே பேசிக்க கொண்டாள்…!

(ஆமா ஆமா நல்லா கராத்தே கும்ஃபூனு எல்லாமே ட்ரை கரோ டார்லிங்)

 

அவளுக்கு தெரியவில்லை… அவள் உணரவுமில்லை…

அவளுக்கே தெரியாமல் ருத்ரனால் ஈர்க்கப்பட தொடங்கிவிட்டாள் என…!

 

பிடிக்க தொடங்கியதால் அவன் செய்வன யாவும் தவறாக பட்டு கோபம் வரவில்லை அவளுக்கு வருபவை எல்லாம் வெட்டி வீராப்பு என்று தெரியவல்லை…!

ஏற்கனவே ருத்ரன் வேரிட்ட செடியாய் வளர்ந்து விட்டிருந்தான் அவளினுள்ளே அவளே அறியாமல்…!

 

காரணம் அறியாததுதான் பல…

ஆனால் உணரந்தவைகள் சில இதோ…

 

அவள் பார்வை அனுமதியளித்த பின் தாலிகட்டியது… மெட்டி போட்டது…!

காலை அவளை தானாக உணர்ந்து உண்ண அழைத்துச் சென்றது…!

பெண்கள் வாயில் இருந்து நல்லவன் பட்டம் வாங்குவது எளிதல்லவே, அது சக பெண்ணுக்கு தெரியாதா என்ன… மங்கைகளின் பாராட்டு…!

 

பெண்கள் மீது அவன் காட்டும் சகோதரப் பார்வை…!

அவர்களுக்கு உறவினனாக உதவும் விதம்…!

பாட்டி தாத்தாவுடனான பாசம்…!

பாட்டி தாத்தா உறவு இவனால்தான் கிடைத்தது என்ற எண்ணம்…!

நண்பனுடனான தோழமை…!

இப்போது அவளுக்காக யோசித்து பேசியது…!

(அதுல இருக்க செக் தெரியாம போச்சே ரகசியா பேபி உனக்கு…)

 

லாங் கௌனை போட்டுக் கொண்டவள் அதன் மேல் புதுத்தாலி மட்டும் இருக்க கதவைத் திறந்து பூனையாக தலையை மட்டும் விட்டு அறையை சுற்றி முற்றிப் பார்க்க,

“ஹப்பாடா மலைமாடு இல்லை…”,டவலால் சுற்றியிருந்த ஈரத்தலையை கழட்டி போட்டுவிட்டு வந்து மெத்தையில் படுக்க போனாள்.

 

ருத்ரனோ,அவளைத் தீண்டிய கைகளும் முத்தமிட்ட உதடுகளும் இப்போதே எல்லாம் வேண்டும் என அவனை போட்டுத் தாக்கி எடுக்க…

தாங்க முடியாமல் தன் மோகத்தை கட்டுக்குள் கொண்டு வர அந்த கூதல் காற்றில் நனைய எண்ணி பால்கனி முற்றம் சென்று கையைக் கட்டிக் கொண்டு நின்றிருந்தான்…!

 

ரகசியா மெத்தையில் படுக்கும் சத்தம் கேட்டதும், உள்ளே வேகமாக ஓடி வந்தான்,

“ஹேய்… ஹேய்…என்னடிஇஇ பன்னிட்டிருக்க மினுக்கி நீ…?!”., என்று கத்த…

 

பதறி எழுந்தவளோ,

“என்..ன..என்ன…?! வா..ட்…?

என்னாச்சு…? ஏன் கத்துற மேன்…?!

இதோ பாரு எனக்கு கராத்தே தெரியும்..

இனி கிட்ட வராத சொல்லிட்டேன்… பீ கேர்ஃபுல்…

 

அப்றம் நான் பெட்லதான் படுப்பேன் மேன்…

நீ வேணா வெளிய போ …

இல்ல கீழ படு…டோன்ட் டிஸ்டர்ப் மீ வில்லேஜ் வினிகர்…”, என்று அவள் பாட்டுக்கு கூறிவிட்டுப் போர்வை கழுத்தை வரை இழுத்துப் பிடித்துக் கொள்ள…

 

“அடிங் மாமன் மவளே …

வெளியே போகவா… முடியாதுஉஉ…

இங்கதான்டி படுப்பேன்…!

 

அடியே தக்காளி பார்த்துட்டே இரு…

பேசுற வாயை ஒரு நாள் நல்லா ஜுஸாக்கி விடுறேன்டிஇஇ…

இப்போ எழுந்திரிச்சு ரெண்டு நிமிஷம் உக்காருடி என்ற அறிவு பீப்பா…மாமன் வந்துடறேன்…”, என்றவன் வேகமாக அறையை விட்டை வெளியேறினான்.

 

கீழே சென்று வீட்டின் பின்னால் மண் அடுப்புகள் வைத்த தனி சமையலறை இருக்க…

அங்கிருந்து கறித்துண்டுகளை எடுத்து சாம்பிராணி கொலுசில் போட்டுக் கொண்டு பூஜையறை சென்று அங்கே இருந்த மூலிகையுடன் நறுமணம் வீசும் வகை சாம்பிராணி எடுத்துக் கொண்டு மூன்று நிமிடத்தில் மேலே வந்திருந்தான் ருத்ரன்.

 

உள்ளே நுழையும் போது அவளுக்கு மனம் வீசினாலும்,புகை வருவதைப் பார்த்து பயந்துவிட்டாள்.

 

“ஹேய் மேன்… என்னடா செய்ய போகுற… ?!

இதென்னது எனக்கு மயக்கம் வரை வைக்க ட்ரை செய்றியா…??!!!

ஆஆஆஆ…பாட்டிஇஇ… தாத்தாஆஆ…”, என்று கட்டிலில் பல்லியாக ஒட்டிக் கொண்டு கத்தினாள் ரகசியா.

 

அதை அறை வாயிலிலே அருகில் மேசையின் மீது வைத்துவிட்டு ஓடி வந்து இவள் வாயை மூடியவனோ,

“ஷ்ஷ்ஷ்… கத்தாதடி…

ஒருத்தரும் வரமாட்டாய்ங்க கேட்டாலும்…

காலைல என்னையதான் கேள்வி கேட்டு வெறுப்பேத்த போகுதுங்க… பாருஉஉ… கத்துன அப்றம் கையை எடுத்துட்டு அப்போ மாதிரி அடைப்பேன் வாயை…எப்படி வசதி..!?”, என்று ருத்ரன் கண்ணடிக்க….

 

“ம்ம்…மஹும்…ம்ம்” ,என கண்ணை உருட்டி தலையை சரி என வேகமாக ஆட்டினாள் பூம்பூம் பசுவாக…!(கிகிகி)

 

“ஹான்… அது…அப்படி வா வழிக்கு…

திரும்பி உக்காருடி மினுக்கிஇஇ…”, என்று அவள் வாயிலிருந்து கையை எடுத்தவன் அவளிதழ் பட்ட தன் கையிடத்தில் தன் இதழால் பச்சக்கென்று இச்சூஸை வைத்துவிட்டு அவளைப் பார்த்தான்.

 

“ஹோ… நோ… நாட்டுகாட்டான்…

ச்சீ வெட்கமஸா பண்றான்…ச்சை…” , என்ற முகத்தை கோணி முணுமுணுத்து இதழை வளைத்து வேகமாக திரும்பிக் கொண்டாள்.

 

“என்னடி தக்காளி முணுமுணுப்பெல்லாம் பலமா இருக்கு…

காலைல என்னடான்னா அங்க தஸ்புஸுனு முணுக்குற…

 

செல்லபேருலாம் வச்சிட்ட போலவே உன்ற புருஷனுக்கு…

மாமனுக்கு உதட்டைசைவு புரியும்டி பொண்டாட்டி…”, என்று கூறிக் கொண்டே சாம்பிராணியை எடுத்து வந்து அருகில் வைத்தான்.

 

அவளின் கூந்தலை நன்றாக டவலால் ஒற்றி எடுத்துவிட்டு பின் கூந்தலை அலையவிட்டவன் அதற்கு சாம்பிராணி காட்டிக் கொண்டே, “ஏம்டி… இப்படி ஈரத்தோட படுத்தா காய்ச்சல் ஜலிப்புனு வந்துடாதா பாப்பூ…

நல்லா இப்படி காயவச்சிட்டு அப்றம்தான் தூங்கனும்…

இல்லாட்டி தண்ணீ தலைக்கு சுத்திக்கும்…

 

ஏற்கனவே ஊரு புதுசு தண்ணீயும் புதுசு உடம்பு ஏத்துகணும்ல அதை…

இதுல ஈரத்தோட படுத்தா அம்புட்டுதேன்…

ம்ம்… இப்போ நல்லா ஆத்தியாச்சுஉஉஉ…

படுத்துக்கடி பொண்டாட்டிஇ…!”, என்றுவிட்டு அவன் டவலை எடுத்துக் கொண்டு வெளியே சென்றுவிட்டான் ருத்ரன்.

அவன் வார்த்தைகளில் இருந்தது முழுக்க அக்கறையும் அன்புமே…!

 

இங்கே ரகசியாவுக்கோ விழிகள் ஈரமாக தொடங்கிவிட்டது…

கண்ணீர் வந்து விடக்கூடாது என்று சட்டென இமையை மூடி மூடி திறந்தவள்,அப்படியே சாய்ந்துவிட்டாள் தலையணையில்.

 

‘யாரும் தனக்கு இதுபோல் செய்ததில்லையே…!

யாரிவன் தீடீரென வந்தான் சண்டையிட்டான்…

கல்யாணம் கட்டினான்…

முத்தமிட்டான்…

குடும்பத்தை குடுத்தான்…

என் தந்தையை உணர வைத்து என்னை அழ வைக்க பார்க்கிறானே…’

 

‘எனக்கு உன்னை பிடிக்கவில்லையடா…

நீ எனக்கு கெட்டவன்தான் எதிரிதான்…

போ வராதே என் மனதினுள்…’, என்று ஏற்கனவே மனதில் வந்து சிம்மாசனத்தின் மிக அருகில் நின்றிருந்தவனை தள்ளிவிடப் பார்த்தாள், முடியாது என்பதனை அறியாமல்…!

 

ஏதோ ஒரு சுகம் தாயின் மடியில் தூங்குவதைப் போல்…!

ஏதோ ஒரு பாதுகாப்பு தந்தையின் கையணைப்பில் இருப்பதைப் போல்…!

அதன் பலனாக உறக்கம் வந்து தன்னால் தழுவிக் கொண்டது இந்த வளர்ந்த குழந்தையை…!!!

 

சிறிது நேரம் கழித்து அறைக்கு வந்தான் ருத்ரன். அவளுக்கு போர்வையை நன்றாக இழுத்து போர்த்திவிட்டு அவளின் யோசனையால் முடிச்சிட்ட வில்வடிவ புருவத்தை நீவி விட்டவன்,

“என்ற அழகி முத்துமயிலே…

உனக்கு உன்ற அத்தான் இருக்கேனன்டி…!”,என்று மனதில் நினைத்து அவள் நெற்றியில் மிக மென்மையான முத்தம்.

அதில் நிச்சயம் காமம் துளியும் இல்லை…

தாயாக தந்தையாக மாறியிருந்த கணவனின் காதல் மட்டுமே…!

 

கனவாக மட்டுமே போய்விடும் என்று நினைத்த தன் முத்துமயில் இன்று தன்னறையில் இருக்க வேறெங்கே சொர்க்கம்…

அவளைப் பார்த்துக் கொண்டே அவளருகிலேயே பக்கத்தில் ஒரு நாற்காலியை இழுத்து போட்டு வெண்மதி முகத்தைப் பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தான் தலைவன்.

 

இந்த நிமிடம் உலகிலேயே மிகவும் சந்தோஷமான மனிதனாக இருப்பது யாரென கேட்டால் நான்தான் என்று கூறுவான் ருத்ரன் அப்படி ஒரு இதம் இருதயத்தினுள்…!

 

அதிகாலை வேலை தொடங்கும் நேரம்தான் தன்னையறியாமல் தூங்கியும் போனான் முகத்தில் உறைந்த மென்புன்னகையுடன்…!

 

விடிந்தும் விடியாததுமாக,”ஆஆஆஆஆஆ…நோஓஓ….ம்ம்ம்”,என்று தொண்டை கிழிய கத்தி வைத்தாள் ரகசியா,

இல்லை கத்த வைத்திருந்தான் ருத்ரன்…!

(என்னம்மா அங்க சத்தம்…!!!!!)

 

தொட்டும் தொடாமலும்

பட்டும் படாமலும்

இட்டும் இடாமலும்

இணைந்தும் இணையாமலும்

தீண்டியும் தீண்டாமலும்

தூண்டியும் தூண்டாமலும்

வதைத்தும் வதைக்காமலும்

வந்தும் வராமலும்

கொன்றும் கொல்லாமலும்

என்னை வதைப்பது

ஏனடி..!?

முழுதாக கொன்று

புதைத்து விடடி

உன்னில் என்னை

என் போக யட்சினியே…!!!

 

(ஆஹா என்னவோ சம்பவம் போலவே காலைலயே… !!

அதான் இன்டர்வெல் விட்டுட்ட இல்ல திருப்தியானு அப்பளமாக என்னை எண்ணெயில் போடுறீங்க… சரியா செல்லாஸ் கிகிகி…)

 

 

 

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!