தணலின் சீதளம் 17
சீதளம் 17 தங்களுடைய மகனுக்காக பெண் கேட்டு சென்னைக்கு வந்தவர்களோ மேகாவின் தந்தையிடம் மேகாவும் தன் மகன் வேந்தனும் விரும்புவதாகவும் தங்களுக்கும் இதில் முழு சம்மதம் என்றும் கூறியவர்கள் அவருடைய சம்மதத்தை எதிர்பார்க்க, அவரோ திடீரென்று இவர்கள் இப்படி சொல்வதை கேட்டவருக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. இதில் தங்கள் மகளும் விரும்புகிறாள் என்று சொன்னதை குறித்துக் கொண்டவர், “ கொஞ்சம் வெயிட் பண்ணுங்க நான் இப்ப வந்துடறேன்” என்று அவர்களிடம் சொல்லியவர் தன்னுடைய தொலைபேசியை எடுத்துக்கொண்டு […]