இயல் மொழி

வஞ்சத்தில் முகிழ்க்கும் தாரகையே..! – 21

வஞ்சம் 21   நாட்கள் அதுபாட்டுக்கு நீண்டு கொண்டே சென்றன.  நாட்கள் நீள ஸ்ரீநிஷாவின் மணி வயிற்றில் இருக்கும் சிசுவும் வளர்ந்து கொண்டே போனது. இப்போதெல்லாம் அவளுக்கு தனது குழந்தையுடன் பேசுவதற்கே நேரம் போதவில்லை. ஆம் எப்பொழுதும் குழந்தையுடன் இனிமையான மொழிகள் பேசி சிரித்து மகிழ்வதே அவளுக்கு பெரும் பொழுது போக்காகும். இப்போது ஸ்ரீ நிஷாவுக்கு எட்டாவது மாதம். ஒரு நாள் இளஞ்செழியன் ஸ்ரீநிஷாவை அழைத்து “ஏய் இங்க வா.. என்ன தினமும் தூங்குறதும், சாப்பிடுவதும் தான் […]

வஞ்சத்தில் முகிழ்க்கும் தாரகையே..! – 21 Read More »

வஞ்சத்தில் முகிழ்க்கும் தாரகையே..! – 20

வஞ்சம் 20   இளஞ்செழியன் அழைத்தவுடன் வந்திருந்த அவனது குடும்பம் மருத்துவரான வானதி வந்த உடனே ஸ்ரீ நிஷாவை பார்த்து இளஞ்செழியன் மீது கேள்விப் பார்வை ஒன்றை விழுத்தினார். அவரின் பார்வையின் அர்த்தத்தை உணர்ந்த இளஞ்செழியன் அதனை தவிர்த்து விட்டு ஸ்ரீ நிஷாவுக்கு என்னவாயிற்று என்பதை அறிவதிலேயே ஆர்வமாக இருந்தான். ஸ்ரீநிஷாவின் நாடித்துடிப்பை சோதித்துப் பார்த்துவிட்டு அவளது கண்களையும் விரித்து சோதனை செய்தார். இளஞ்செழியன் நடப்பதை அனைத்தையும் அமைதியாக இருந்து பார்த்துக் கொண்டிருக்க, அனைத்து சோதனைகளையும் முடித்துவிட்டு

வஞ்சத்தில் முகிழ்க்கும் தாரகையே..! – 20 Read More »

வஞ்சத்தில் முகிழ்க்கும் தாரகையே..! 19

வஞ்சம் 19   அந்தரத்தில் தூக்கிய கால் பயத்தில் நடுங்கத் தொடங்கியது. அந்தக் காலின் நடுக்கம் உடல் முழுவதும் பரவி உடல் மேல் சிறு அதிர்வு ஒரு கணத்தில் தோன்றி மறைந்தது. இரு கைகளாலும் கண்களை அழுந்தத் துடைத்து, கீழே பாய எத்தனிக்கும் போது இரு கரங்கள் அவளது இடையே இறுக்கிப்பிடித்துக் கொண்டன. உடனே அந்தக் கரங்கள் யாருடையது என அறிந்த ஸ்ரீ நிஷா அந்தக் கரங்களின் பிடியிலிருந்து விடுபட துடித்தாள். கீழே அவளை இழுத்து உதறித்

வஞ்சத்தில் முகிழ்க்கும் தாரகையே..! 19 Read More »

வஞ்சத்தில் முகிழ்க்கும் தாரகையே..! – 18

வஞ்சம் 18   எதைப் பற்றி கூறினால் இளஞ்செழியன் மிகவும் கோபப்படுவானோ அதனையே அவனது பலவீனம் என எண்ணி ஸ்ரீஷா மீண்டும் அவனது அன்னை பற்றி அவதூறாகப் பேசத் தொடங்கினாள். அதனை சிறிது கூட பொறுத்துக் கொள்ள முடியாத இளஞ்செழியன் அவளை கொன்று போடும் அளவுக்கு கோபம் எழுந்திட முயன்று தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு, “ஸ்ரீ உனக்கு திரும்பவும் சொல்றேன் எங்க அம்மாவ பத்தி பேசுறதுக்கு உனக்கு எந்த தகுதியும் இல்லை…”   “நான் அப்படித்தான் பேசுவேன்

வஞ்சத்தில் முகிழ்க்கும் தாரகையே..! – 18 Read More »

வஞ்சத்தில் முகிழ்க்கும் தாரகையே..!

வஞ்சம் 17 ஸ்ரீ நிஷா முன்னே வந்து நின்றதும் அவனது நடை உடனே தடைப்பட்டது. அவன் மிகவும் ஆச்சரியமாக கண்கள் விரிய ஒரு நிமிடம் அவளையே கூர்ந்து கவனித்தான். அவனது உடல் வேரூன்றியது போல அவ்விடத்தை விட்டு நகரவே இல்லை. ஸ்ரீ நிஷாவுக்கு அவனது அசைவற்ற உடலை பார்த்ததும் உள்ளுக்குள் பிடிக்கும் இதயம் தாளம் தப்பி துடிப்பது போல் தோன்றியது. ‘ஆடு தானா வந்து தலையை கொடுத்துடுச்சு போல..’ என்று மனதுக்குள் ஸ்ரீநிஷா தன்னை நினைத்து தானே

வஞ்சத்தில் முகிழ்க்கும் தாரகையே..! Read More »

வஞ்சத்தில் முகிழ்க்கும் தாரகையே..!

வஞ்சம் 16   கனடாவுக்கு செல்வதா இல்லை இங்கே இருப்பதா என்ற பெரிய யோசனை உடன் இளச்செழியன் தோட்டத்திலேயே இருந்து தனது தலையினை அழுத்தமாகக் கோதி என்ன செய்வதென்று புரியாமல் யோசித்துக் கொண்டிருந்தான்.   அவனது நெடுங்கால தவம்  என்றே சொல்லலாம் கனடாவில் ஹோட்டல் கட்டி பிரம்மாண்டமாக அதனை நடத்துவது.   இருந்தும் ரோஹித் அதனை நன்றாக கவனிப்பான் என்ற நம்பிக்கையுடன் தான் அவனிடம் அந்தப் பொறுப்பை கொடுத்துவிட்டு அன்னையைப் பார்க்க வந்திருந்தான். ஆனால் ரோஹித் இளஞ்செழியனை

வஞ்சத்தில் முகிழ்க்கும் தாரகையே..! Read More »

வஞ்சத்தில் முகிழ்க்கும் தாரகையே..!

வஞ்சம் 15 இளஞ்செழியன் உடன் கைத்தொலைபேசியில் பேசிய அந்த குரல் மிகவும் எகத்தாளமாகவும், இளக்காரமாகவும் இளஞ்செழியனை மிரட்டி கொண்டிருந்தது. யார் அந்த குரல் என்று நன்றாக இனம் கண்டவன் , “இங்க பார்… சும்மா என்ன மிரட்டுற வேலை எல்லாம் வச்சுக்காத… உன்னை விட பெரிய ஆட்கள் எல்லாம் எனக்குத் தெரியும்… கொஞ்சம் யாரோட பேசிகிட்டு இருக்கேன்னு நல்லா யோசிச்சு பார் …” “செழியன் சார் என்னோட தேவை என்னன்னு உங்களுக்கு நல்லா தெரியும். அதை நீங்க

வஞ்சத்தில் முகிழ்க்கும் தாரகையே..! Read More »

வஞ்சத்தில் முகிழ்க்கும் தாரகையே..!

வஞ்சம் 14   இளஞ்செழியனின் கைகள் அவளது கழுத்தை மேலும் இறுக்கிப் பிடிக்க, “என்னடி சொன்ன..? என்ன சொன்ன..? என்னோட அம்மாவ பத்தி கதைச்சேனா நடக்கிறது வேற எங்க அம்மாவ பத்தி கதைக்கிற அளவுக்கு நீ ஒன்னும் சுத்தமானவை இல்லைடி.. அவங்க கால் தூசி பெருமதிக்கு நீ வருவியா..? என்ன சொன்ன நான் ஒழுங்கான வளர்ப்பில்லையா..?   உன்னோட ஒழுக்கம் தான் எனக்கு நல்லா தெரியுமே..! இதுக்கு மேல ஒரு வார்த்தை கதைச்சின்னா.. உன் உடம்புல உசுரு

வஞ்சத்தில் முகிழ்க்கும் தாரகையே..! Read More »

வஞ்சத்தில் முகிழ்க்கும் தாரகையே..!

வஞ்சம் 13 சோபாவில் இருந்த சரோஜா தேவிக்கு திடீரென தூக்கி வாரி போட்டது போல் இருந்தது. அதிலிருந்து அதிர்ச்சியுடன் எழுந்த படி சுற்றி முற்றிப் பார்த்தவர், மனதில் ஏதோ பதற்றம் தொற்றிக்கொள்ள அங்குமிங்கும் கண்களை மேய விட்டார். அப்போது அங்கு வந்த இளஞ்செழியன், புருவத்தைச் சுருக்கியபடி “என்னம்மா..?” என்று கேட்க, “இல்ல தம்பி, இங்க வந்ததுல இருந்து ஏதோ மனசுக்குள்ள ஒரே படபடப்பா இருக்கு.. ஏனென்று தெரியல்ல. கொஞ்ச நாளா மனசும் சரியில்ல அதனால தான் இப்படி

வஞ்சத்தில் முகிழ்க்கும் தாரகையே..! Read More »

வஞ்சத்தில் முகிழ்க்கும் தாரகையே..!

வஞ்சம் 12 விண்ணில் இருந்து வந்த அசுரனைப் போல மிகவும் இரக்கமற்ற செயலை செய்ய துணிந்தான் இளஞ்செழியன். அவனுக்கு அப்போது தேவைப்பட்டது அவளது கண்ணீரும் கதறலும் மட்டுமே. காட்டில் வேட்டையாடும் சினம் கொண்ட சிங்கமாக வேட்டையாட எண்ணம் கொண்டு அந்தப் பூங்கோதையை வாட்டி வதைத்தான். இதுவரை வலியைத் தாங்கிக் கொண்டிருந்த ஸ்ரீநிஷாவுக்கு அவனது அதீத வேகத்தைத் தாங்க முடியாமலும், வன்மையை சகிக்க முடியாமலும் உடல் ஏனோ நெருப்பில் விழுந்தது போல தகிக்கத் தொடங்கியது. அவனது திடீர் வேகத்தில்

வஞ்சத்தில் முகிழ்க்கும் தாரகையே..! Read More »

error: Content is protected !!