Priya Pandu

வா வெண்ணிலாவே வாடாத பூவே-1

அத்தியாயம்-1 “ஏன்மா வினாலிகா உனக்கு வயசு 28க்கும் மேல ஆகிடிச்சே எப்போ தான் கல்யாணம் பண்ணிக்க போற. இல்ல கல்யாணம் பண்ணாமலே ஓட்ட போறியா என்ன உன் வாழ்க்கைய.”என்று அண்டை வீட்டில் இருக்கும் மாமி அன்றாடமாக கேட்கும் கேள்வியையே இன்றும் சலிக்காமல் கேட்க. அதில் வழக்கம் போல சலித்து போனவள் என்னமோ வினாலிகா தான். “ஏன் மாமி இந்த இந்த உலகத்துல கல்யாணத்த தவற வேற ஏதும் உருப்பிடியான வேலை இல்லையா என்ன. ஆளாளுக்கு எப்போ கல்யாணம் […]

வா வெண்ணிலாவே வாடாத பூவே-1 Read More »

பக்குனு இருக்குது பாக்காத-5

அத்தியாயம்-5 girl you wanna play with a big playboy like me ah (playboy like me) girl you wanna play with a big playboy like me ah (playboy like me) ahh ahh ah ah, ahh ahh ah ah,ayy big playboy playboy like me, playboy like me ahh ah playboy like me(playboy like me) என்ற பாட்டு அந்த

பக்குனு இருக்குது பாக்காத-5 Read More »

பக்குனு இருக்குது பாக்காத-4

அத்தியாயம்-4 “நலங்கு மாவு சோப்.. எந்த வித கெமிக்கல் இன்கிரிடியன்டும் இல்லாம உங்களோட நலன் கருதி தயாரிக்கப்பட்ட சோப்.. அப்டியே பேபிஸ் மாதிரியான சாஃப்ட் ஸ்கின்ன தரக்கூடியது இந்த சோப்.. நுரைகள் அதிகமாகவும் அதே நேரத்துல நில் கெமிக்கல் ரியாக்ஷனும் இல்லாம தயாரிக்கப்பட்டது.. உங்களோட அழகான ஸ்கின்ஸ மேலும் மெருக்கூட்ட கூடியது.. இத போட்டா உங்க மனைவியோ, கணவனோ உங்கள விட்டு அங்க இங்க நகரமாட்டாங்க.. எப்போதும் உங்க நெருக்கத்திலையே இருப்பாங்க..”என்று பின்னால் குரல் கேட்க.. முன்னால்

பக்குனு இருக்குது பாக்காத-4 Read More »

பக்குனு இருக்குது பாக்காத-3

அத்தியாயம்-3 “இந்த பெருச நான் எங்க இருந்து பெத்தனோ தெரில சரியான ரெளடிபய, தடிப்பய மாறி சுத்தின்னு இருக்கா.. எவன் இவ கிட்ட வந்து மாட்ட போறானோ ஒன்னியும் தெர்ல..”என்று என்று குமுதா புலம்ப. அவரின் புலம்பலுக்கு காரணமானவளே அந்த குப்பத்திற்கு வெளியில் இருக்கும் ஒரு பிரசித்தி பெற்ற ஜிம்மில் நின்று கொண்டு புஷ்ஷப்பை எடுத்துக் கொண்டிருந்தாள். அவளை ஆச்சரியமாகவும், வியப்பாகவும் பார்த்தவாறே நின்றிருந்தனர் ஆண்கள் சுற்றிலும்.. “அப்டித்தாக்கா அப்டித்தா அக்கா நல்லா தம் கட்டு..” என்று

பக்குனு இருக்குது பாக்காத-3 Read More »

பக்குனு இருக்குது பாக்காத-2

அத்தியாயம்-2 “என்னம்மோய்.. உன்னோட பிளாஷ்பேக்கு போயிட்டியோ..” என்று காமினி புன்னைகையுடன் கேட்க அதில் வலியுடன் சிரித்தவர் “ஆமாண்டி பிளாஸ்பேக்கு தான் இங்க கொறச்ச பாரு.. நல்லா ஜோரா என் குடும்பத்தோட சந்தோஷமா இருந்தேன்றேன்.. வந்தான் கழிச்சட மாறி உன் அப்பன் எங்க இருந்து வந்தானோ நாதாரி.. காதலிக்கிற, கண்ணாலம் கட்றேன் அப்டின்னான்.. கட்டுனான் பாரு எனக்கு சமாதி.. தூத்தேறி கண்ணாலம் கட்டுனா தேவதை மாதிரி வச்சுப்பேன், உன்ன கையில வச்சி தாங்குவே, அப்படி இப்படின்னு கம்பி கட்ற

பக்குனு இருக்குது பாக்காத-2 Read More »

உயிர் போல காப்பேன்-41

அத்தியாயம்-41 எபிலாக் “ராக்ஷி அதிதி போன் பண்ணுனாலா. எப்போ வராலாம்…”என்றான் விஷால் “இன்னிக்கி ஈவ்னிங் அவளுக்கு ப்ளைட் விஷு. நீ வரல அவள அழைக்க……”என்றாள் ராக்ஷி “என்னடா இது கேள்வி நா அழைக்க வராம என் மச்சினிச்ச வேற யாரு அழைக்க வருவா..”என்றான் விஷால்.. அதில் ராக்ஷி வெட்கப்பட்டு சிரிக்க… எப்போதும் போல அதில் விழுந்துவிட்டான் விஷால். ஆம் அடுத்த மாதம் விஷாலுக்கும், ராக்ஷிக்கும் திருமணம்.. அதற்காக தான் பாரினில் படிக்க போய் இருக்க அதிதியை அழைக்க

உயிர் போல காப்பேன்-41 Read More »

உயிர் போல காப்பேன்-40

அத்தியாயம்-40 ஆஸ்வதி தன் அறையில் அமைதியாக உட்கார்ந்திருந்தாள்.. ஆதியும் அவளை தான் கடந்த 1வாரமாக பார்த்துக்கொண்டு இருந்தான். இவனை பார்ப்பதும் பின் முகத்தை திருப்புவதுமாக இருந்தாள் அவள். அதிலே அவளுக்கு தன் மீது கோவம் என்று புரிந்துக்கொண்ட ஆதி அது எதனால் என்றும் தெரிந்துக்கொண்டான்.. பின் ஆஸ்வதி ஆதியை கடந்து செல்ல…. ஆதி அவளது கையை இறுக்க பிடித்துக்கொண்டான். அதில் ஆஸ்வதி அசையாமல் அப்படியே நிற்க….. ஆதி தலை குனிந்துக்கொண்டே.. “வது.”என்று அழைக்க… அதில் ஆஸ்வதியின் உடல்

உயிர் போல காப்பேன்-40 Read More »

உயிர் போல காப்பேன்-39

அத்தியாயம்-39 இதனை கேட்டு அனைவரும் அதிர்ச்சியுடன் நிற்க….. ஆனால் தாத்தாவோ இது தனக்கு முன்னவே தெரியும் என்பது போல் நின்றுக்கொண்டு இருந்தார்.. இதனை ஆஸ்வதியும் மனதில் குறித்துக்கொண்டாள். “ஆதிக்கு ஆக்ஸிடன்ட் ஆனப்போ.. நா தான் அவர இப்டி பைத்தியம் மாறி நடிக்க சொன்னேன்.. ஏனா உங்க சதி வேலை எல்லாம் வெளில வரனும்னு தான்,.”என்றவன் கொஞ்சம் நிறுத்தி பின்…அபூர்வாவை பார்த்து “உங்க வீட்டுகாரர் மேல ஏற்கனவே நிறைய மோசடி புகார் வந்துச்சி.. சோ அதுக்காக அவர நாங்க

உயிர் போல காப்பேன்-39 Read More »

உயிர் போல காப்பேன்-38

அத்தியாயம்-38 அவர்கள் சொல்லுவதை எல்லாம் கேட்டுக்கொண்டு நின்றிருந்த அனைவரின் மனமும் பதறியது. ஆஸ்வதியோ.. அவர்கள் செய்தது அனைத்தையும் கேட்டு உடல் நடுங்க நின்றிருந்தாள். அவள் உடல் நடுங்குவது ஆதிக்கு நன்றாக தெரிந்தது. அவளின் கையை அழுத்தமாக பற்றியவன் அவளை தன்னோடு லேசாக அனைத்துக்கொண்டான். அதில் ஆஸ்வதி கொஞ்சம் தன்னை சமாளித்துக்கொண்டாள்… அந்த வீட்டின் வெளியில் போலீஸ், ப்ரேஸ், பொதுமக்கள் அனைவரும் குவிந்திருந்தனர் அனைவரின் மனமும் இந்த கொலைக்கார கூட்டத்தின் வெறி செயல்களை கேட்டு அவர்களை கொல்லும் அளவிற்கு

உயிர் போல காப்பேன்-38 Read More »

உயிர் போல காப்பேன்-37

அத்தியாயம்-37 அனைவரும் குரல் வந்த பக்கம் அதிர்ச்சியுடன் திரும்ப…. அங்கு அதிர்ச்சியான முகத்துடன் குணாலும், மிரண்ட பார்வையுடன் மதுராவும் நின்றிருந்தனர்.. ஆம்.. குணால் தன் மார்க்கெட்டிங் வேலையை முடித்துக்கொண்டு பூனேவில் இருந்து வந்தவன் அப்போது தான் தன் மனைவியை தன் மாமன் வீட்டில் விட்டு வந்தது நினைவில் வந்து உடனே கிளம்பிவிட்டான் ஆனால் அவன் வீட்டிற்கு வர மணி 3 தொட்டதும் தயங்கியவாறே தான் தன் மாமா வீட்டிற்கு வந்தான் அப்போது தான் மதுரா.. தன் அழும்

உயிர் போல காப்பேன்-37 Read More »

error: Content is protected !!