தாரதி

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 36

Episode – 36 கோடீஸ்வரன் தனது பெயருக்கு ஏற்றது போலவே கோடீஸ்வரனாக வாழ விரும்பும் ஒரு நபர் தான். அப்படிப்பட்ட ஒரு பண பேய்க்கு கிடைத்த நல்ல உள்ளம் கொண்ட செலவு இல்லாத அடிமைப் பெண்மணி தான் அவரின் மனைவி சிவகாமி அம்மா. கோடீஸ்வரனுக்கு, “மனைவி முக்கியமா?, இல்ல பணம் முக்கியமா?, இரண்டில ஒன்ன செலக்ட் பண்ணி சொல்லுங்கன்னு யாரும் கேட்டா…. ஒரு நொடி கூட யோசிக்காது பணம் தான் முக்கியம்.” என கூறி விடுவார் அவர். […]

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 36 Read More »

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 35

Episode – 35 “என்னது அவரு இவங்க அப்பாவா?, அப்போ நாங்க யாரு?, எங்க அம்மா, அப்பா யாரு?, எங்களுக்கும் கோடீஸ்வரனுக்கும் என்ன சம்பந்தம்?, அவர் எதுக்காக எங்க அப்பான்னு பொய் சொல்லணும்?, அப்படி என்ன வன்மம் எங்க மீது?, இவ்வளவு நாளும் எதுக்காக எங்கள வளர்க்கணும்?, இப்போ எதுக்காக கொல்லப் பார்க்கணும்?, தீரனுக்கு எப்படி இதெல்லாம் தெரியும்?, அப்போ தீரனும், ஆதியும் இவ்வளவு நாளும் எங்கள பாதுகாத்து வைச்சு இருந்தாங்களா?, நாங்க தான் தப்பா புரிஞ்சு

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 35 Read More »

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 34

Episode – 34 தீரன் அத்துணை தூரம் சொல்லியும் கேட்காது, தான் நினைத்ததை செய்து முடித்தே ஆக வேண்டும் என்ற எண்ணத்துடன், அவனுக்கு சந்தேகம் வராத அளவுக்கு தனது தந்தையுடன் பேசியவள், அவரை குறித்த இடத்திற்கு வர சொல்லி விட்டு தானும் கிளம்பி சென்று விட்டாள். தீரன் ஒரு முக்கிய மீட்டிங்கில் இருக்கும் போது தான் இது நிகழ்ந்தது. மனைவி தனது ஆபீஸ் ரூமில் தான் இருப்பாள் என எண்ணி அவன் கான்பிரன்ஸ் ரூமில் மீட்டிங்கை நடாத்திக்

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 34 Read More »

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 33

Episode – 33 காலையில் அவசரமாக தந்தை பத்திரத்தை நீட்டவும் குழப்பமாக அவரைப் பார்த்தவள், “என்னாச்சு அப்பா நேற்று என்னோட பர்த்டேக்கு கூட நீங்க விஷ் பண்ணல. ஏதும் பிரச்சனையா?, இன்னைக்கு உங்கள பார்க்க வரலாம்னு இருந்தன். அதுக்குள்ள நீங்களே வந்துட்டீங்க.” என கூறவும், “அதெல்லாம் அப்புறமா பேசிக்கலாம். முதல்ல இதுல சைன் போடும்மா. அப்போ தான் என்னால எதுவும் யோசிக்க முடியும். நீ போடப் போற ஒரு சைனால தான் நம்ம வாழ்க்கையே மாறப் போகுது.

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 33 Read More »

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 32

Episode – 32 எப்போதுமே அபர்ணாவும் ஆதியும் எலியும் பூனையும் மாதிரியான ஜோடிகள் தானே. அதிலும் அபர்ணா திருமணத்துக்கு பிறகு அவனின் மீது கொலை வெறியில் இருந்தாள் என்று சொல்லலாம். அவன் இருக்கும் இடத்தில் கூட அவள் இருக்க விரும்புவது இல்லை. ஆனாலும் ஆதி விடாது தேடிப் போய் அவளிடம் வம்பு இழுப்பான். அபர்ணா ஒன்றும் தமயந்தி மாதிரி அமைதியாக போகின்றவள் இல்லையே. ஆகவே அவளும் அதிரடியாக அவனிடம் வம்பு இழுத்து விட்டு எங்கேயாவது போய் ஓடி

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 32 Read More »

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 31

Episode – 31 தீரன், எத்துணை தூரம் பொறுமையாக பேச முயன்றாலும், தமயந்தியின் பதில் வெற்றுப் பார்வையும், இறுக மூடிய உதடுகளும் தான். அவன் எப்படி இறங்கிப் போய் பேசினாலும், அவளிடம் இருக்கும் ஒரே ஆயுதம் மௌனம் தான். ஒரு கட்டத்தில் தீரனுக்கு அப்படி ஒரு வெறுப்பு வந்து விட்டது. அன்றும் அப்படித் தான், அவன் ஒரு நிகழ்வுக்கு போக வேண்டும் என கூறி அவளுக்காகப் பார்த்துப் பார்த்து ஆடைகள் எடுத்துக் கொடுத்து இருந்தான். தமயந்தியோ, அவன்

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 31 Read More »

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 30

Episode – 30 “குள்ள கத்தரிக்கா. வந்ததும் ஆரம்பிச்சிட்டா.” என முணு முணுத்தவன், அவளை ஒரு முறை முறைத்துப் பார்க்க, அவளோ, கழுத்தில் அணிந்து இருந்த துப்பட்டாவை எடுத்து இடுப்பில் கட்டிக் கொண்டு, “என்ன முறைப்பு?, தப்பு செய்தது முழுக்க நீங்க?, எதுக்கு என்ன பார்த்து முறைக்கிறீங்க?, படிக்கிற பொண்ண ஏமாத்தி கலியாணம் பண்ணி இருக்கீங்க மிஸ்டர் ஆதி மூலன்.” என அவள் எகறினாள். அவளைப் பார்த்து பல்லைக் கடித்தவன், “வேணும்னா போய் போலீஸ்ல கம்பளைண்ட் கொடு

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 30 Read More »

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 29

Episode – 29   அடுத்த பத்து நிமிடங்களில், தீரன் சொன்னது போலவே,   கோடீஸ்வரனுக்கு ஒரு போன் வந்தது.   அதிலே, அவரது புடவைக் கடை மீண்டும் தீப் பிடித்து விட்டதாகவும், உடனடியாக கிளம்பி வரும் படியும் கூறியதுடன், அவருக்கு கடை தீப் பற்றி எரியும் வீடியோ ஒன்றும் அனுப்பப் பட்டு இருந்தது.   அந்த வீடியோவைக் கண்டதும், நெஞ்சில் கை வைத்துக் கொண்டவர்,   “அச்சோ…. மறுபடியும் என்னோட கடை என்னை விட்டுப் போயிடிச்சே….

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 29 Read More »

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 28

Episode -28   தமயந்தியும், அப்போது தான் குளித்து முடித்தவள்,   “இப்போ எதுக்கு இவரு பேசுறதுக்கு பால்கனிக்கு வர சொல்றார்?, என்ன விஷயமா இருக்கும்?, ஆபீஸ்ல ஏதும் புதுப் பிரச்சனை கிளம்பி இருக்குமோ?, இல்ல வேறு ஏதாச்சும் இருக்குமோ?” என பலதும் எண்ணிக் குழம்பிப் போனவள்,   பால்கனிக்கு வந்து சேர்ந்தாள்.   வந்தவள், இயல்பு போல “என்னாச்சு தீரா இன்னைக்கு எனக்கு குட் மார்னிங் கூட ஒழுங்கா சொல்லல.” என கேட்டாள்.   இப்போது

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 28 Read More »

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 27

Episode – 27   முதல் நாள் இரவு வழக்கம் போல வேலை முடித்து வீட்டுக்கு வரும் போது, நல்ல மழை பொழிய ஆரம்பித்து இருந்தது.   தீரனுக்கு மழை என்றால் கொள்ளைப் பிரியம்.   நிலத்தில் விழும் ஒவ்வொரு துளிகளையும் அத்துணை காதலோடு ரசிப்பான் அவன்.   மழையோடு சேர்ந்து வீசும் மண் மணத்தை சுவாசித்து நாசிக்குள் சேர்த்து வைப்பதில் அலாதிப் பிரியம் கொண்டவன் அவன்.   இவை அனைத்தையும் அவனது இருண்ட வாழ்க்கைக்கு பிறகு

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 27 Read More »

error: Content is protected !!