Veera Lakshmi

புதுமனை புகுவிழா 4

 அத்தியாயம் 4      ஆட்டோவினில்  இருந்து இறங்கி பரபரப்பாக சென்றாள் .. அவங்க அப்பா பதற்றத்துடன் இருந்ததைக் கவனித்து என்னாச்சு, எதற்காக இப்படி இருக்கீங்க,    உடனே அனுகரன்….நான் .,..கங்காதேவிக்கு சாதம் ஊட்டிய பின்பு தான் மாத்திரையை கொடுத்தேன்… அதற்கு  பிறகு தான் தூங்கிட்டாள்… இன்னும்  அவள் எழுந்திருக்கவே இல்ல… அப்படியே அசையாமல்  படுத்திருக்கிறாள்…    உடனே  எந்த  மாத்திரையை  அம்மாவுக்கு கொடுத்தீங்கன்னு விசாரிக்க, அவளே  பார்க்க, அப்பா நீங்க அம்மாவுக்கு தூக்கமாத்திரை  கொடுத்திருக்கீங்க,.. அதனால்  அசந்து  […]

புதுமனை புகுவிழா 4 Read More »

புதுமனை புகுவிழா 3

புதுமனை புகுவிழா  அத்தியாயம் 3 மெடிக்கலில்  மருந்தை வாங்கியதும் பவித்திரனை  நோக்கவே,.. இவன்  இங்கே  தான்  இருக்கின்றான்… இன்னும்  இந்த பிழைப்பை விடல,. இன்னிக்கு இவனை  நல்லா  போலீஸிடம்  பிடிச்சுக்  கொடுக்கனும் நினைத்தாள் சாந்தினிகா… . வேகமாக  ஓடிச் சென்று  அவங்க  அப்பாவிடம்  தகவலை  சொல்ல, அதற்கு  அந்த இளைஞனை அனுகரன்  நோக்கினான்  … சரிம்மா!… நீ  மருந்து  வாங்கிட்டியா!…  வாங்கியாச்சு,… அப்பா… . இன்னிக்கு  அவனை  போலீஸில்  பிடிச்சுக்  கொடுக்க போறேன்… .. ஏம்மா!… நமக்கு

புதுமனை புகுவிழா 3 Read More »

புதுமனை புகுவிழா 2

அத்தியாயம் 2         சமையல்  வேலைகளை  முடித்ததும் தன்னுடைய அம்மா கங்கா தேவியை  எழுப்பச் சென்றாள்…. அப்போது குளிர் ஜீரம்  வந்ததால்  நடுக்கத்தில் படுத்திருந்த அம்மாவை கண்டு  பயத்தில்  அப்பாவை  அழைத்தாள்…    “என்னம்மா !..எதற்காக கத்துற,…    “…அப்பா அம்மாவுக்கு குளிர்  ஜீரம்  வந்துடுச்சு… எழுந்திருக்கவே  மாட்டிக்காங்க,.. எனக்கு  பயமாக உள்ளது… .’   பயப்படாதே,… சாந்தினிகா… உங்க  அம்மாவுக்கு ஒன்றுமில்லை… இவளுக்கு இந்த  ஜீரம்  அடிக்கடி வருவதுண்டு… .     என்னப்பா!.. சொல்றீங்க… இப்படி 

புதுமனை புகுவிழா 2 Read More »

புதுமனை புகுவிழா Episode 1

அத்தியாயம் 1 புதுமனை புகுவிழா        தொலைக்காட்சியில் கவனத்தோடு சீரியலைப் பார்த்தபடியே கண்களில் கண்ணீரோடு நாற்காலியில் அமர்ந்து இருந்தாள் நாயகியின் அம்மா கங்காதேவி… .      பேக்டரியில் வேலையை முடித்து வந்த அனுகரன் சாப்பாடு எடுத்து வைம்மா என கங்காதேவியிடம் கூறினார் அனுகரன்…. .    கவனிக்காமல் டி. வியை பார்த்த படியே கண்டு கொள்ளாமல் இருந்தாள்…    கோபமடைந்த அனுகரன், கங்காதேவியை  அடிக்க கை  ஓங்க சென்ற அவரை  தடுத்தாள் சாந்தினிகா… ..   அப்பா ,”நீங்க  என்ன பண்றீங்கன்னு  தெரிஞ்சு  தான்

புதுமனை புகுவிழா Episode 1 Read More »

புதுமனை புகுவிழா டீஸர்

புதுமனை புகுவிழா….இந்த கதை குடும்பக் கதை…    குடும்ப கதை என்றாலே பாசம்நிறைந்த கதை. அண்ணனா தங்கை மீது வைத்திருக்கும் பாசத்தை விட,தங்கை அண்ணன் மீதே வைத்திருக்கும் பாசத்திற்கு அளவே இல்லை என்று தான் சொல்ல முடியும்.    சிறுவயதில்  உறவுகளின் பழிச் சொல்லால் வீட்டை விட்டு வெளியே போகிறான் சாந்தினிகாவின்  அண்ணன். அந்த அதிர்ச்சியில் தாய் சுய நினைவை இழக்கிறாள்.    தாய், தந்தையின் விருப்பமே  புது மனை கட்டி  கடைசி வரைக்கும் அந்த  வீட்டில்

புதுமனை புகுவிழா டீஸர் Read More »

error: Content is protected !!