உயிராய் உணர்வில் உறைந்தவளே…(8)
எழில் என்ன இது வேலை பார்க்கும் போது தொல்லை பண்ணாதிங்க என்றவளிடம் நான் என் பொண்டாட்டியை தொல்லை பண்ணுவேன், வம்பு பண்ணுவேன் எவன் என்னை கேட்பான் என்றவன் அவள் காதில் மெல்ல பாடினான். நான் ஆசையை வென்ற ஒரு புத்தனும்அல்ல … என் காதலைசொல்ல நான் கம்பனும்அல்ல … உன் காது கடித்தேன் நான் கனவினில் மெல்ல இன்று கட்டி அணைத்தேன் இது கற்பனை அல்ல…. என்ன சார் பாட்டுலாம் பலமா இருக்கு என்றவளிடம் பாட்டு மட்டும் […]
உயிராய் உணர்வில் உறைந்தவளே…(8) Read More »