11. தணலின் சீதளம்
சீதளம் 11 “அடியே நாளைக்கு சாயந்திரம் நம்ம கிளம்பனும் எல்லாத்தையுமே எடுத்து வச்சுட்டியா இல்ல இன்னைக்கு நடக்கப்போற நிச்சயதார்த்தத்துக்கு ரெடியாகிறதால எல்லாத்தையும் மறந்துட்டியா” என்று கேட்டவாறு தன்னுடைய பெட்டியில் தன்னுடைய பொருட்களை அடுக்கி வைத்துக் கொண்டு பூங்கொடி இடம் கேட்டாள் மேகா. அவளோ செல்போனில் அவளும் ராமும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பார்த்து ரசித்து கொண்டிருக்க இடையில் இவள் கேட்ட கேள்வியில் இவள் புறம் திரும்பிய பூங்கொடியோ, “ மனுசிய கொஞ்ச நேரமாவது சந்தோஷமா ஃபீல் பண்ண விடுறியாடி […]