அபயமளிக்கும் அஞ்சன விழியே..!!

15. அபயமளிக்கும் அஞ்சன விழியே!

🤍 அபயமளிக்கும் அஞ்சன விழியே! 🤍   👀 விழி 15 இரு வருடங்களுக்கு முன்பு,   ரயிலின் தடக் தடக்’ ஓசை செவியினுள் தாளமிசைக்க கண்களை மூடி மூடியிருந்த யன்னலில் தலை சாய்த்திருந்தான் ருத்ரன் அபய்.   பிசினஸ் விடயமாக திருப்பூர் சென்றிருந்த ருத்ரன் வரும் போது இடையில் கார் பழுதாகவும் என்ன செய்வதென்று புரியவில்லை. உடனே ரயிலின் ஓசை கேட்கவும் காரை பழுது பார்த்து எடுத்து வருமாறு ட்ரைவரிடம் கூறி விட்டு தோள்பையை மாட்டியவன் […]

15. அபயமளிக்கும் அஞ்சன விழியே! Read More »

14. அபயமளிக்கும் அஞ்சன விழியே!

🤍 அபயமளிக்கும் அஞ்சன விழியே! 🤍   👀 விழி 14 தாய் மடியில் சாய்ந்திருந்தான்‌ நிதின். ஆலியாவின் அழுத முகம், அழுத்தமான வார்த்தைப் பிரயோகம்,‌ ஆணித்தரமான‌ முடிவு அனைத்தும்‌ அவன்‌ மனத்தினுள் தோன்றி வாட்டி வதைத்தன.   “நித்தி! ஆலியாவை பற்றி‌ யோசிக்கிறியா?” அவனிடம்‌ பரிவாகக் கேள்வியெழுப்பினார் தாய்.   “ஆமா. அவள் மறுத்தும்‌‌ விட்றாம பின்னால் போனேன். அவளும் என்னை லவ் பண்ண வெச்சேன். இப்போ அந்த நம்பிக்கையை பொய்யாக்க முடியலம்மா. அவ கிட்ட

14. அபயமளிக்கும் அஞ்சன விழியே! Read More »

13. அபயமளிக்கும் அஞ்சன விழியே!

🤍 அபயமளிக்கும் அஞ்சன விழியே! 🤍   👀 விழி 13 இன்னும் இரண்டு நாட்களில் ரிசப்ஷன். அலங்கார தோரணையிலும் உறவுகளின் அமர்க்களத்திலும் புத்துயிர் பெற்றிருந்தது செல்வனின் இல்லம்.   திடீரென முடிவாகி சந்தர்ப்ப சூழ்நிலையில் கோயிலில் வைத்து தம் விருப்பத்தின் பேரில் திருமணம் நடந்ததாக அனைவரிடமும் கூறியிருந்தார் செல்வன்.   ஆயிரம் தான் கோபதாபங்கள் இருந்தாலும் பிள்ளைகளை பிறரிடம் விட்டுக் கொடுப்பதில்லை பெற்றோர். ஒரே மகனின் ரிசப்ஷன் என்பதால் ஒருவர் விடாமல் பார்த்து பார்த்து அழைத்திருந்தார்.

13. அபயமளிக்கும் அஞ்சன விழியே! Read More »

12. அபயமளிக்கும் அஞ்சன விழியே!

🤍 அபயமளிக்கும் அஞ்சன விழியே! 🤍   👀 விழி 12 பகலுணவு சாப்பிட்டதும் சிறு வேலைகளை செய்து முடித்துக் கொண்டு தோட்டத்திற்கு வந்து அங்கிருந்த பிரம்பு நாற்காலியில் அமர்ந்து கொண்டாள் அஞ்சனா.   தோட்டத்தில் மலர்ந்திருந்த பூக்களைப் பார்த்தாள். அழகாக இதழ் விரித்து காற்றில் அசைந்தவற்றைக் கண்டு இன்று அவளும் அழகாக மலர்ந்து சிரித்தாள்.   வீட்டில் இருக்கும் போதெல்லாம் இந்த மலர்களைக் காணும் போது கவலை தொற்றிக் கொள்ளும். அவை எந்த கவலையுமின்றி இருக்கின்றன.

12. அபயமளிக்கும் அஞ்சன விழியே! Read More »

11. அபயமளிக்கும் அஞ்சன விழியே!

🤍 அபயமளிக்கும் அஞ்சன விழியே! 🤍   👀 விழி 11 காலையுணவை தயார் செய்து கொண்டிருந்த சித்ராவுக்கு சிறு சிறு உதவிகள் செய்து கொடுத்தாள் அஞ்சனா.   அவருக்கு முன்பை விட சற்று தைரியம் பிறந்திருந்தது போலும். மருமகளுடன் பேசுவார். ஆனால் அதுவும் கணவன் இல்லாத சமயங்களில் தான்.   “அத்தை! நீங்க இந்த வடை எப்படி செய்றதுனு சொல்லி கொடுங்க” ஆவலுடன் கேட்டாள் அஞ்சு.   “அடியம்மா மெதுவா பேசு. நம்ம குசுகுசு பேச்சு

11. அபயமளிக்கும் அஞ்சன விழியே! Read More »

10. அபயமளிக்கும் அஞ்சன விழியே!

🤍 அபயமளிக்கும் அஞ்சன விழியே! 🤍   👀 விழி 10   ஆபீஸ் செல்ல ஆயத்தமாகி வந்த ருத்ரனின் விழிகள் தன்னவளைத் தேடிப் பயணித்தன. எழும் போது கண்டதற்குப் பிறகு அவளைக் காணவில்லையே என்று தேடினான்.   அவ்வேளை அவன் நாசியைத் தீண்டிய நறுமணம் நொடியில் தன்னவளை அடையாளம் காட்ட “அம்மு” என அழைக்கவும் தான் செய்தான் அவன்.   சத்தமில்லாது போகவே திரும்பியவன் அதிர்ந்து அப்படியே சிலையாக சமைந்திருந்தவள் முன் சொடக்கிட சிந்தை கலைந்து

10. அபயமளிக்கும் அஞ்சன விழியே! Read More »

9. அபயமளிக்கும் அஞ்சன விழியே!

🤍 அபயமளிக்கும் அஞ்சன விழியே! 🤍 👀 விழி 09 தனதருகே நின்றவளை கைகளைக் கட்டிக் கொண்டு பார்த்தான் நிதின். நொடிகளுக்கு முன் அவள் செப்பிய வார்த்தைகள் அவன் செவிப்பறையில் எதிரொலி செய்தவாறே இருந்தன. “என்ன சொன்ன? மறுபடி சொல்லு” நம்ப முடியாதவனாய் அதிர்வு விலகாது அவன் வினவ, “நாம ஓடிப் போகலாமா நிதின்?” முன்னைய வாசகத்தையே மீண்டும் அச்சுப் பிசகாமல் கேட்டாள் ஆலியா. “உனக்கென்ன புத்தி கித்தி பேதலிச்சு போச்சா? விளையாடாத ஆலியா. இந்த விபரீதப்

9. அபயமளிக்கும் அஞ்சன விழியே! Read More »

8. அபயமளிக்கும் அஞ்சன விழியே!

🤍 அபயமளிக்கும் அஞ்சன விழியே! 🤍 👀 விழி 08 காலைக் கதிரவனானது திருவிளையாடல் மூலம் வானை சிவக்க வைத்ததோடு நில்லாமல் ருத்ரனின் அறையின் யன்னலினூடாகவும் ஊடுறுவி அங்கும் தன் சில்மிஷத்தை நடாத்தலானது. முதலில் துயில் போர்வையை உதறித் தள்ளியெழுந்து வழமை போல் பக்கத்து மேசையின் மீதிருந்த தாளை எட்டி எடுக்கப் போனவனின் கரம் நொடியில் தன் பணியை இடைநிறுத்தம் செய்ததது. தன் விழிகளை தனதருகே உறக்கம் கொள்ளும் ஊர்வசியின் மீது பதித்தவனுக்கோ நேற்றைய சம்பவங்கள் யாவும்

8. அபயமளிக்கும் அஞ்சன விழியே! Read More »

7. அபயமளிக்கும் அஞ்சன விழியே!

🤍அபயமளிக்கும் அஞ்சன விழியே! 🤍   👀 விழி 07   சலசலப்புகள் ஓய்ந்தபாடில்லை. அஞ்சனாவின் மனதின் அலைபாய்தலும் தீர்ந்தபாடில்லை. தன்னவள் மீதிருந்த விழிகளை ருத்ரனும் அகற்றினான் இல்லை.   நிலைமை இவ்வாறே இருக்க இத்தனை நேரமும் அமைதியாக இருந்த தாமரை டீச்சர் நிமிர்ந்து அஞ்சனாவையும் ருத்ரனையும் மாறி மாறிப் பார்த்தார். அவர் கண்களில் ஒருவித பிரகாசம்.   அவரருகே சென்று “ஆன்ட்டி! நான் அம்முவ லவ் பண்ணுறேன். இதை நம்புவீங்களான்னும் தெரியல. ம்ம் எனக்கு இவ

7. அபயமளிக்கும் அஞ்சன விழியே! Read More »

error: Content is protected !!