அபயமளிக்கும் அஞ்சன விழியே..!!

5. அபயமளிக்கும் அஞ்சன விழியே!

🤍 அபயமளிக்கும் அஞ்சன விழியே! 🤍   👀 விழி 05 தனது பைக்கில் அமர்ந்திருந்தான் நிதின். ருத்ரனின் வீட்டிற்குச் செல்ல நினைத்தவனுக்கு மனம் ஒத்துழைக்கவில்லை. பைக்கை ஓரமாக நிறுத்தி விட்டு யோசனை செய்து கொண்டிருந்தான்.   “ஆலியா இருக்காளோ போயிட்டாளோ தெரியலயே? இப்போ என்ன பண்ணுறது? அங்கே போனா அவளை பார்க்கனும்னு மனசு சொல்லும். இந்த காதல் வந்ததுல இருந்து என்னத்த செய்றதுனு எனக்கே தெரியல” ஹெல்மட்டை கழற்றியவாறு தனக்குள் பேசினான்.   என்ன தான் […]

5. அபயமளிக்கும் அஞ்சன விழியே! Read More »

4. அபயமளிக்கும் அஞ்சன விழியே!

🤍 அபயமளிக்கும் அஞ்சன விழியே! 🤍 👀 விழி 04 பெயின்டிங் பிரஷ்ஷுடன் போராடி அழகாக தன் அம்முவை வரைந்து முடித்திருந்தான் ருத்ரன். அவனுக்கு வரைவது என்றால் மிகவும் பிடிக்கும். அம்முவைக் கண்டது முதல் இத்துடன் அவளை ஓவியமாக பலமுறை தத்ரூபமாக வரைந்து இருக்கிறான் அவன். வரைந்து முடித்த ஓவியத்தை ரசித்துக் கொண்டிருந்தான் ருத்ரன். “என்ன தான் நான் வரைஞ்சாலும் என் அம்முவோட அழகுக்கு அது ஈடு இணையாகவே முடியாது. நேர்ல சும்மா தேவதை மாதிரி தான்

4. அபயமளிக்கும் அஞ்சன விழியே! Read More »

3. அபயமளிக்கும் அஞ்சன விழியே!

🤍 அபயமளிக்கும் அஞ்சன விழியே! 🤍 விழி 03 “என்னைக் கொல்லாதே தள்ளிப் போகாதே நெஞ்சைக் கிள்ளாதே கண்மணி” தனது காதருகே சத்தம் போட்டு பாடிய நிதினின் கையை அழுத்தமாகக் கிள்ளி வைத்தாள் ஆலியா.   “ஆவ்வ் ஏன்டி கிள்ளின?” கையை உதறிக் கொண்டு முகத்தைச் சுருக்கினான் அவன்.   “நீ தானே என்னமோ கிள்ளாதேனு பாட்டு பாடுன?”   “கிள்ளாதேனு தானே சொன்னேன். நீ கிள்ளி வெச்சிருக்க” பாவமாகப் பார்த்தான்.   “நீ சொல்லுற எல்லாம்

3. அபயமளிக்கும் அஞ்சன விழியே! Read More »

விழி – 02

🤍 அபயமளிக்கும் அஞ்சன விழியே! 🤍 விழி 02 வாயிலிலே தூணில் சாய்ந்து கொண்டு ருத்ரனின் வருகைக்காக காத்திருந்தாள் ஆலியா. அருகில் நின்று அவளைத் தான் கண் இமைக்காது சைட் அடித்துக் கொண்டிருந்தான் நிதின். அவனது பார்வையை உணர்ந்தாலும் கண்டும் காணாதது போல் ஆலியா வெளிப் பக்கமாக பார்த்துக் கொண்டிருந்தாள். ஒரு கட்டத்தில் அவன் பார்வையை தாங்க முடியாது போக திரும்பி நிதினைக் கனல் கக்க முறைத்தாள் ஆலியா. “எதுக்கு நீ இப்போ முழுங்குற மாதிரி பார்த்து

விழி – 02 Read More »

அபயமளிக்கும் அஞ்சன விழியே!

வணக்கம் மக்களே! நான் ஷம்லா பஸ்லி. என்னைப் பற்றி பெருசா சொல்ல ஒன்னும் இல்லை. குட்டி ரைட்டர். பிரதிலிபில ஆரம்பிச்சது என்னோட எழுத்துப் பயணம். இப்போ இந்த பக்கம் வந்திருக்கேன். உங்க சப்போர்ட்டை எதிர்பார்க்கிறேன். வாங்க கதைக்குள்ள போகலாம்.   🤍 அபயமளிக்கும் அஞ்சன விழியே! 🤍 👀 விழி 01 தன் பணியை சிறப்புறச் செய்து முடித்த கதிரவன் மேற்கில் சங்கமிக்க…. மேகங்களை விலக்கித் தள்ளி தன்னொளி பரப்பி விகசிக்கவே வெளிவந்தது நிலவு…. KN ரெஸ்ட்டாரண்ட்டில்

அபயமளிக்கும் அஞ்சன விழியே! Read More »

error: Content is protected !!