இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!!

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 50.

Episode – 50 ஆனால் நேரடியாக போய் அவனை இப்போது அடிக்க முடியாது. அவனே கடுங் கோபத்தில் பிளந்து கட்டிக் கொண்டு இருந்தான். அதே போல, அந்த நாள் தான் தனக்கு இறுதி நாள் எனவும் அவருக்கு புரிந்து விட்டது. அதற்கு மேலும் ஏன் தயங்க வேண்டும். தமயந்தி கதற வேண்டும், ஆதியும் கதற வேண்டும், அபர்ணாவும் கதற வேண்டும் எனில் ஒரே வழி, தான் இறக்க முதல் தீரனைக் கொலை செய்வது தான். என்ன செய்யலாம் […]

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 50. Read More »

இடைவெளி தாண்டாதே..!! என் வசம் நானில்லை..!! 49

Episode -49 கோடீஸ்வரனின் முகத்தைப் பார்த்ததும், ஒரு நொடி ஆதியும் சரி, தீரனும் சரி அசந்து தான் போனார்கள். அவரின் முகத்தில் கை விரல்களின் அடையாளம் அப்படி பதிந்து போய் இருந்தது. தீரனோ, அவரை ஒரு நொடி கூர்ந்து பார்த்து விட்டு, அப்படியே பார்வையை அங்கே இருந்த தமயந்தி மீது செலுத்த, அவளும் புருவத்தை உயர்த்தி “என்ன?” என்பது போல அவனைப் பார்த்தாள். அவனுக்கு உண்மையில் எப்படி எதிர் வினையாற்றுவது எனப் புரியாத நிலை. தான் சொன்ன

இடைவெளி தாண்டாதே..!! என் வசம் நானில்லை..!! 49 Read More »

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 32

Episode – 32 எப்போதுமே அபர்ணாவும் ஆதியும் எலியும் பூனையும் மாதிரியான ஜோடிகள் தானே. அதிலும் அபர்ணா திருமணத்துக்கு பிறகு அவனின் மீது கொலை வெறியில் இருந்தாள் என்று சொல்லலாம். அவன் இருக்கும் இடத்தில் கூட அவள் இருக்க விரும்புவது இல்லை. ஆனாலும் ஆதி விடாது தேடிப் போய் அவளிடம் வம்பு இழுப்பான். அபர்ணா ஒன்றும் தமயந்தி மாதிரி அமைதியாக போகின்றவள் இல்லையே. ஆகவே அவளும் அதிரடியாக அவனிடம் வம்பு இழுத்து விட்டு எங்கேயாவது போய் ஓடி

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 32 Read More »

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 17

Episode – 17   தமயந்தி அவனின் இந்த வித்தியாசமான நடவடிக்கைகளில் முற்றிலும் தலை சுற்றிப் போனாள்.   “என்னடா நடக்குது இங்க?, இந்த டான் இப்போ  எதுக்கு இப்படி கோக்கு மாக்கா நடந்து கொள்றார்….?” என எண்ணிக் கொண்டவள்,   மறு நொடி, “இவரப் பத்தி நினைச்சா எனக்கு இன்னும் பி.பி தான் ஏறும்.” என புலம்பிக் கொண்டு தூங்கிப் போனாள்.   தீரனோ, அறைக்குள் சென்று ஆடை மாற்றி விட்டு, தனது பால்கனியில் வந்து

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 17 Read More »

error: Content is protected !!