என் நளபாகம் நீயடி-1
அத்தியாயம்-1 சென்னையின் மத்தியில் இருக்கும் அந்த புகழ்பெற்ற திருமண மண்டபம் அந்த அதிகாலை நேரத்திலும் ஜொலித்துக்கொண்டிருந்தது. சென்னையின் புகழ்பெற்ற மண்டபத்தில் அந்த மண்டபமும் ஒன்று. புகழ்பெற்ற நடிகர்களுக்கும்,செல்வ சீமாங்களுக்கும்,சீமாட்டிகளுக்குமே அங்கு பெரும்பாலும் திருமணம் நடக்கும்.. கிட்டதட்ட பல்லாயிர ஏக்கர்களை உள்ளடக்கிய இடம்.. அங்கையே லேக் ரிசார்ட்டுகளுடனும், பீச்களுடனும் அந்த இடமே அதிர்ந்துக்கொண்டிருந்தது.. கிட்டதட்ட அந்த மண்டபத்தின் ஒருநாள் வாடகையே கிட்டதட்ட கோடிகளில் தான் தொடங்கும் என்று கூட கூறுகின்றனர். அப்படிப்பட்ட திருமண மண்டபத்தில் தான் ஊரே கலைக்கட்டிக்கொண்டு […]
என் நளபாகம் நீயடி-1 Read More »