சிந்தைகள் சிதைவதேனோ சித்திரமே..!

சித்திரம் – 03

நால்வரும் கன்னத்தில் கையை வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தார்கள்… இனி என்ன செய்வது‌…. மொத்த அலுவலகமும் காலி…. கோடீஸ்வர பிள்ளைகள் என்றால் இதற்கெல்லாம் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை…. இவர்களோ குடும்பத்தை காப்பாற்ற ஏதோ கடனை கிடனை வாங்கி அலுவலகத்தை தயார் செய்திருந்தார்கள்… இன்னும் பாதி கடன் முடியக் கூட இல்லை…‌ அதற்குள் அடித்து உடைத்து விட்டு சென்று விட்டான்….. சம்பவம் நடந்து இரண்டு நாள் ஆகி விட்டது…. இதை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் விழி பிதுங்கி யோசனையாகவே […]

சித்திரம் – 03 Read More »

சித்திரம் – 2

“முடியவே முடியாது…. ” ஒற்றை முடிவாய் மறுத்து நின்றவளை பாவமாய் பார்த்துக் கொண்டிருந்தான் தரணி.. அவனும் வேறு என்னதான் செய்வது… நண்பன் இவர்களிடமே கேட்க சொல்லி அடம் பிடிக்க இவனின் நிலைதான் கவலைக்கிடம்…. அவனை  சமாளிப்பானோ… இதோ இவர்களை சமாளிப்பானா… “போன தடவையே சொல்லிட்டோம்…‌ மறுபடியும் வந்து நின்னா என்ன அர்த்தம்….” கோபமாய் மிரா கேட்க நான்கு நண்பர்களும் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றார்கள்… “அடுத்த பொண்ண பாத்துட்டான்னு அர்த்தம்….” நேரம் கெட்ட நேரத்தில் ஆவன்யன் கவுண்டர்

சித்திரம் – 2 Read More »

சிந்தைகள் சிதைவதேனோ சித்திரமே

“ஐயோ… தீப்…. அவன் வாறான்….” அலறிக் கொண்டு ஓடி வந்தான் ஆவன்யன்… அவன் அலறலே சொல்லியது யார் அவன் என்று…. அந்த இடத்தில் இருந்தவர்களில் முகம் ஒவ்வொரு உணர்ச்சியைக் காட்டியது….. ஒருவனின் முகம் அலுப்பைக் காட்ட ஒருத்தியின் முகம் ஆச்சர்யத்தைக் காட்ட அவளின் முகம் மட்டும் சாதாரணமாகத்தான் இருந்தது….. அதை அவள் எதிர்பார்த்தது போல் இருந்தது அந்த முக பாவனை…. “அதுக்குள்ளவா…. இப்பதானே இரண்டு மாசம் ஆச்சு…..” தீப் என்று அழைக்கப்பட்ட தீப்தி வாயைப் பிளக்க அதே

சிந்தைகள் சிதைவதேனோ சித்திரமே Read More »

error: Content is protected !!