சொக்கு பொடி போட்டாயே..!! சொர்ண காரிகையே..!!
Episode – 09 அவனின் கேள்வியில் அவனை எச்சில் விழுங்கிப் பார்த்தவள், “ம்ம்ம்…. நான் போகணும். கொஞ்சம் தள்ளுங்க.” என நா தந்தி அடிக்க கூற, “உனக்கு அவ்வளவு பயம் இருக்குன்னா…. நான் சொல்றத செய்து இருக்கணும். சும்மா என்ன சீண்டி விட்டா இது தான் நடக்கும்.” “நான் சொல்றத நடத்திக் காட்ட எந்த எல்லைக்கு வேணும் எண்டாலும் நான் போவன். அது உனக்கு இன்னைக்கு நல்லா புரிஞ்சு இருக்குமே.” என […]
சொக்கு பொடி போட்டாயே..!! சொர்ண காரிகையே..!! Read More »