25. நேசம் நீயாகிறாய்!
🤎 நேசம் நீயாகிறாய்! 🤎 எபிலாக் ஐந்து வருடங்களின் பின், ராகவ் வீட்டில், வழமைக்கு மாற்றமாய் அன்றைய விடியல் பரபரப்பாக இருந்தது. “என் செல்லக்குட்டி! வா வா” மரகதம் ஒரு பக்கமும், பாஸ்கர் ஒரு பக்கமும் நின்று தம் பேத்தியை நடை பயில வைத்துக் கொண்டிருந்தனர். மெதுவாக அடி எடுத்து வைத்து நடந்து தாத்தாவிடம் செல்லாமல், வலது பக்கமாக திரும்பி தன் முன் வந்து நின்ற ஒரு வயது மகளைத் தூக்கிக் கொண்டான் ராகவேந்திரன். […]
25. நேசம் நீயாகிறாய்! Read More »