நேசம் நீயாகிறாய்..!!

15. நேசம் நீயாகிறாய்!

🤎 நேசம் நீயாகிறாய்! 🤎   நேசம் 15   உடை மடித்துக் கொண்டிருந்த மனைவியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் ராகவ். நேற்றிலிருந்து அவளின் செய்கைகள் வித்தியாசமாகத் தோன்றின. வழமையாக அவனோடு சண்டை போட்டாலும், நேரத்திற்கு சாப்பாடு எடுத்து வைப்பாள், ஹாஸ்பிடலில் இருந்து வரும் போது வாயிலுக்கு ஓடி வருவாள், காஃபி போட்டுக் கொடுப்பாள். ஆனால் இப்போது ஒன்றும் இல்லை. அவனைப் பார்க்கவும் இல்லை பேசவும் இல்லை. அவளை சீண்டினால் கொந்தளிப்பாள் என்று அவன் […]

15. நேசம் நீயாகிறாய்! Read More »

14. நேசம் நீயாகிறாய்!

🤎 நேசம் நீயாகிறாய்! 🤎   நேசம் 14   எரிந்து முடிந்து சாம்பலான புகைப்படத்தைப் பற்றியே எண்ணிக் கொண்டிருந்த தேன் நிலா கணவனை நோக்கி பார்வையைச் செலுத்த, அவளை இங்கு எதிர்பாராததில் அதிர்ந்த தோரணை மாறாமல் நின்றான் ராகவ்.   “அந்த போட்டோவில் இருந்தது யார்?” என்று அவள் கேட்க, “ப்ச்! அதை கேட்காத. அப்படியே விட்று” என்றவனுக்கு அதைச் சொல்லும் எண்ணம் இல்லை போலும்.   “அப்படிலாம் விட முடியாது. கண்ணு முன்னால ஒரு

14. நேசம் நீயாகிறாய்! Read More »

13. நேசம் நீயாகிறாய்!

🤎 நேசம் நீயாகிறாய்! 🤎   நேசம் 13   தொண்டையைச் செருமிக் கொண்டு சென்று இருவருக்கும் குளிர்பானம் வழங்கி விட்டு அறையினுள் ஓடினாள் தேன் நிலா.   அவள் காதுகளில் சற்று முன் கேட்ட வார்த்தைகளே மீண்டும் மீண்டும் எதிரொலிக்க, தனுஜா சொன்னதை ஒரு தடவை மீட்டிப் பார்க்கலானாள்.   “நீ ரஷ்யாவில் இருக்கும் போது ஒரு பொண்ணை லவ் பண்ணுனியே. அது என்னாச்சு? உன் லவ் சக்ஸஸ் ஆச்சா?”   ராகவ்விற்கு ஒரு பெண்

13. நேசம் நீயாகிறாய்! Read More »

12. நேசம் நீயாகிறாய்!

🤎 நேசம் நீயாகிறாய்! 🤎   நேசம் 12   இரவு நேரம் சாப்பிட அழைத்த மனைவியோடு டைனிங் ஹாலுக்குச் சென்றான் ராகவ்.   பாஸ்கரனும் மரகதமும்‌ வாசலில் கதைத்துக் கொண்டிருக்க, “எவ்ளோ நேரமா பார்க்கிறேன் ராகவ். டைமுக்கு சாப்பிடனும்னு ஞாபகமே இல்லை உனக்கு” என மரகதம் கடிந்து கொள்ள,   “சாரிமா. ஹாஸ்பிடல் டீடேல்ஸ் கொஞ்சம் பார்த்ததுட்டு இருந்ததுல டைம் போறதே விளங்கல” என்று பதிலளித்தான் மைந்தன்.   “அவன் இன்னும் சின்ன பையன் இல்லைமா.

12. நேசம் நீயாகிறாய்! Read More »

11. நேசம் நீயாகிறாய்!

🤎 நேசம் நீயாகிறாய்! 🤎   நேசம் 11   தம்பி சொன்ன விடயத்தைக் கேட்ட தேன் நிலாவுக்கு இதயத்தில் மின்சாரம் தாக்கியது.   “உன் கல்யாண நாள் என்னை போலீஸ் அர்ரெஸ்ட் பண்ணியிருந்தாங்க” மரத்துப் போன குரலில் சொன்னான் துருவன்.   “டேய் துருவா…!!” அதிர்ச்சியோடு நின்றவள், “என்னாச்சு உனக்கு? எதுக்கு அர்ரெஸ்ட் பண்ணுனாங்க?” என்று படபடத்துப் போனாள்.   ஏதாவது பிரச்சினையோ? என்னவாகி இருக்கும்? போலீஸைக் கண்டால் மட்டுமல்ல, அந்த பெயரைக் கேட்டால் கூட

11. நேசம் நீயாகிறாய்! Read More »

10. நேசம் நீயாகிறாய்!

🤎 நேசம் நீயாகிறாய்! 🤎   நேசம் 10   உயிர்ப்பின்றி அறையினுள் வந்தவள் கண்டது என்னவோ பல்கோணியில் நின்று கொண்டிருந்தவனைத் தான். “என்னங்க” மென் குரலில் அழைக்க, “அதான் உனக்கு வேண்டிய பதிலைத் தந்து சந்தோஷப்படுத்திட்டேன்ல.‌ இன்னும் என்ன வேணும்?” கோபமாய்க் கேட்டான் ராகவ். அவளுக்கோ கண்ணைக் கரித்துக் கொண்டு வந்தது. என்ன பேசுவது, அவனை எவ்வாறு சமாதானம் செய்வது என்று கொஞ்சமும் புரியவில்லை. அவனுக்கும் தனக்கும் ஒத்து வரவில்லை. விருப்பமின்றி நடந்த திருமணம் தான்

10. நேசம் நீயாகிறாய்! Read More »

9. நேசம் நீயாகிறாய்!

🤎 நேசம் நீயாகிறாய்!   நேசம் 09   காரில் சென்று கொண்டிருந்த தேன் நிலாவின் உள்ளம் துள்ளிக் குதித்து தாளம் போட்டது என்றால் நிச்சயம் இல்லை.   மஞ்சள் வர்ண சாரியில் வந்தவளை முறைத்துப் பார்த்தவாறு கார் ஓட்டினான் கணவன்.   சண்டைக்குக் குறைவில்லையே இவர்களது வாழ்வில். வரும் போது கூட சிறிதாய் சண்டையொன்று வெடித்தது.   கறுப்பு நிற ஷர்ட் அணிந்த ராகவ், அவளுக்காக கறுப்பு வர்ண சாரியைக் கொடுக்க, “நான் இதைப் போட

9. நேசம் நீயாகிறாய்! Read More »

8. நேசம் நீயாகிறாய்!

🤎 நேசம் நீயாகிறாய்! 🤎   நேசம் 08   நீல நிற சாரி அணிந்திருந்த மனைவியைப் பார்த்தவாறு உள்ளே சென்றவன் ஊதா நிற ஷர்ட் அணிந்து வந்தான்.   “நான் ப்ளூ கலர் போட்டிருக்கேனே. அதுக்கு மேட்சா போடனும்னு ஒரு சின்ன எண்ணமாவது இருக்கா?” என்று புலம்பியவளைப் பார்த்து,   “என்ன சொன்ன?” என்று அவன் வினவ,   “ஒன்னும் இல்லை. ஊதா கலருல ஊரையே மயக்க போறீங்கனு சொன்னேன். செம்ம சூப்பர்” ஆஹா ஓஹோவென்று

8. நேசம் நீயாகிறாய்! Read More »

7. நேசம் நீயாகிறாய்!

🤎 நேசம் நீயாகிறாய்! 🤎   நேசம் 07   தலையில் பூ மணக்க, உடலோ அலங்காரங்களில் பளபளக்க, கையில் பால் சொம்புடன் அறை வாயிலில் நின்றிருந்தாள் தேன் நிலா.   “உள்ளே போ தேனு” என ரேஷ்மா கூற, மறுக்கும் வழியின்றி உள்ளே நுழைந்தாள்.   ‘என்னெனமோ பேச்செல்லாம் பேசிட்டு எங்கே போயிட்டான்? நினைக்கும் போதே உள்ளுக்குள்ள உதறுதே’ அவனைக் காணாதவளாய் சுற்றும் முற்றும் தேடுதல் வேட்டை நடாத்த,   “வெல்கம் வெல்கம்” என வரவேற்றவாறு

7. நேசம் நீயாகிறாய்! Read More »

6. நேசம் நீயாகிறாய்!

🤎 நேசம் நீயாகிறாய்! 🤎   நேசம் 06   திருமண மண்டபத்தில் மாப்பிள்ளையைக் காணாததில் சலசலப்புகள் எழலாயின.   “என்னாச்சு மரகதம்? ராகவ் தம்பி எங்கே?” பதற்றத்துடன் கேட்டார் சுசீலா.   அவனுக்கு கல்யாணத்தில் விருப்பம் இல்லாததால் சென்று விட்டானோ? எத்தனை சினிமாக்களில் மணப்பெண் கல்யாணத்தின் போது காணாமல் போவதைப் பார்த்திருக்கிறார். அப்படியானால் திருமணம் வரை வந்து விட்ட, தனது மகளின் வாழ்வு? பதைபதைத்துப் போனது தாயுள்ளம்.   “நீ கவலைப்படாத சுசீ. ராகவ் தப்பா எதுவும்

6. நேசம் நீயாகிறாய்! Read More »

error: Content is protected !!