புதுமனை புகுவிழா 4
அத்தியாயம் 4 ஆட்டோவினில் இருந்து இறங்கி பரபரப்பாக சென்றாள் .. அவங்க அப்பா பதற்றத்துடன் இருந்ததைக் கவனித்து என்னாச்சு, எதற்காக இப்படி இருக்கீங்க, உடனே அனுகரன்….நான் .,..கங்காதேவிக்கு சாதம் ஊட்டிய பின்பு தான் மாத்திரையை கொடுத்தேன்… அதற்கு பிறகு தான் தூங்கிட்டாள்… இன்னும் அவள் எழுந்திருக்கவே இல்ல… அப்படியே அசையாமல் படுத்திருக்கிறாள்… உடனே எந்த மாத்திரையை அம்மாவுக்கு கொடுத்தீங்கன்னு விசாரிக்க, அவளே பார்க்க, அப்பா நீங்க அம்மாவுக்கு தூக்கமாத்திரை கொடுத்திருக்கீங்க,.. அதனால் அசந்து […]
புதுமனை புகுவிழா 4 Read More »