முகவரி அறியா முகிலினமே..! – 3
முகில் 3 எதிரில் நின்ற பனைமரம் அந்த காரிருளில் அவனது கண்களுக்கு புலப்படவில்லை அத்துடன் வேகமாக பின்னே பார்த்தபடி ஓடி வந்ததால் அந்த உயர்ந்த பனைமரம் நிற்பதை அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை. நெற்றியில் பனைமரம் மோதியதால் பலமாக அடிபட்டு தலை வலியுடன் உலகமே சுற்றுவது அப்போது தான் அவனுக்கு தெரிந்தது. அப்படியே ஒரு நிமிடம் விழுந்து கிடந்தவன் எழ முடியாமல் தலையை அங்கு இங்கும் அசைத்து நிதானத்திற்கு வர முயற்சி செய்தான். அப்பொழுது பவள முத்துக்கள் பதித்த […]
முகவரி அறியா முகிலினமே..! – 3 Read More »