முராணாய்த் தாக்கும் அரண் அவன் – 3
அரண் 3 வைதேகி துருவனின் விருப்பத்திற்கு அமைய யோசியரை அழைத்து அந்த மாதத்திலேயே ஒரு நல்ல திகதியை பார்த்துக் குறித்தார். நாட்கள் வேகமாக ஓடின. கல்யாண வேலை தடல்புடலாக நடந்து கொண்டிருந்தது. நாளை மும்பையிலேயே பெரிய மண்டபத்தில் கல்யாணம். கல்யாணத்திற்கு துருவனே பிசினஸ் வட்டாரங்கள் முதல் நெருங்கிய சொந்தம், நண்பர்கள் அனைவரையும் அழைத்திருந்தான். அவனுக்கு பெரிதாக திருமணத்தை விமர்சையாக செய்ய விருப்பம் இல்லை தான் இருந்தும் அன்னையின் கட்டாயத்தின் பேரில் மிகவும் விமர்சையாக அந்த மும்பை […]
முராணாய்த் தாக்கும் அரண் அவன் – 3 Read More »