Novels

பனிச்சாரல் -3

பனிச்சாரல்-3 “வில் யூ ஷட் அப்…” என்ற சித்தார்த்தின் குரலில் அதிர்ந்துப் போன மகிழினி படக்கென்று ஃபோனை வைத்து விட்டாள்.  ‘ச்சே! என்ன வார்த்தைகளைச் சொல்லிட்டா.’ என்று எண்ணிய சித்தார்த்திற்கு அவமானமாக இருந்தது. அங்கிருந்தவர்களை நிமிர்ந்துப் பார்க்கச் சங்கடப்பட்டவன், முயன்று தனது உணர்வுகளைக் கட்டுக்குள் கொண்டு வந்திருந்தான். சாஹித்யாவும் அவனது கோபத்தைப் பார்த்து மிரண்டு போயிருந்தாள். அவன் அமைதியாக ஃபோனை அவளிடம் நீட்ட. நடுக்கத்துடன் அதை வாங்கினாள். அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் அங்கிருந்தவர்கள் குழம்பித் […]

பனிச்சாரல் -3 Read More »

எனை ஆட்கொள்வாயா உன் இதயச் சிறையில்! : 9

இதயம் – 9 எப்படி அறைக்குள் வந்தாள் எப்போது ஆயத்தமானாள் என்று அவளிடம் கேட்டாள் அவளுக்கே தெரியாது அவனைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் வீட்டில் இருந்து பல்கலைக்கழகத்திற்கு நேரே புறப்பட்டவளுக்கு காலையில் மாத்திரை குடித்ததின் விளைவாக வலியோ சற்று மட்டுபட்டு தான் இருந்தது. ஒரு துள்ளலோடு லெக்சர் நடத்தப்படும் ஹாலிற்குள் நுழைந்தவள் முதல் பெஞ்சிலேயே விஷாலிக்கும் சேர்த்து இடத்தினை பிடித்து வைத்துக் கொண்டவளுக்கு கொஞ்சமே கொஞ்சம் ஏமாற்றம் தான். இன்னுமே விக்ரம் வந்திருக்கவில்லை என்றாலும் அவனின்

எனை ஆட்கொள்வாயா உன் இதயச் சிறையில்! : 9 Read More »

தேவசூரனின் வேட்டை : 05

வேட்டை : 05 அகமித்ரா கேன்டீனில் இருந்து ஸ்டாப் ரூமிற்கு செல்லும் வழியில் அவளது புடவை முந்தானையை பிடித்தது ஒரு கரம். திரும்பிப் பார்த்தாள் அகமித்ரா. அங்கே கொழுகொழு கன்னங்களுடன் சிரித்துக் கொண்டு நின்றாள் அதிதி. அவளைப் பார்த்து சிரித்த அகமித்ரா, “அடேய் அதிதி பாப்பாவா…? இங்க எதுக்கு கண்ணா வந்தீங்க…?” “கிரவுண்ட்ல விளையாடிட்டு இருந்தனா… நீங்க இந்தப் பக்கம் போறதைப் பார்த்தேன்… அதுதான் ஓடி வந்தேன்…” “அப்டியா அதிதி பாப்பா என்னை பார்க்க வந்தாங்களா…?” என்று

தேவசூரனின் வேட்டை : 05 Read More »

தேவசூரனின் வேட்டை : 04

வேட்டை : 04 காலையில் வேறு அகமித்ரா அவனை கடுப்பேற்றினாள். இப்போது மறுபடியும் அவள் பேச, அதுவும் பொறுக்கி என்றது தேவசூரனுக்கு கோபத்தை வரவழைத்தது. அதனால் அவனது வலது கையால் அவளது கழுத்தை இறுக்கிப் பிடித்தான். அவன் கழுத்தைப் பிடிக்க, அகமித்ரா அவளது கைகள் இரண்டாலும் அவனது கையில் அடித்தாள். ஆனால் அவன் கழுத்தில் இருந்து கையை எடுக்கவே இல்லை. அவளுக்கு உடல் வியர்த்து விட்டது. கண்கள் இரண்டும் இருட்டிக் கொண்டு வந்தது. அவளுக்கு தான் மரணத்தை

தேவசூரனின் வேட்டை : 04 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 96🔥🔥

பரீட்சை – 96 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   தனக்கு கிடைக்காத  காதலுக்காக கடல் தாண்டி  வந்து  கண் கட்டி  வித்தையாய்  காரியங்கள் பல  செய்து..   கேடு கெட்டவன்  என்று தனக்கு  கேவலமான பட்டம்  கிடைக்கும் என்று  தெரிந்தும்  அதை பற்றி  சிறிதும்  கவலைப்படாமல்..   தன் காதலியின்  களிப்பான முகத்தை  பார்ப்பது ஒன்றையே  கவனத்தில்  கொண்டிருந்தான்.. அவள்  மனதில் இருந்த முன்னாள் காதலன்..   ####################   முன்னாள் காதலன்..!!  

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 96🔥🔥 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 95🔥🔥

பரீட்சை – 95 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   எவளிடமிருந்து  என்னவளை  காக்க வேண்டும்  என்று   இல்லாத பாரம்  எல்லாம்  நெஞ்சில் சுமந்து என் இனியவளை  பிரிந்து வந்தேனோ..   அவள் மீண்டும்  வஞ்சம் கொண்டு என்னவளுக்கு  இடர் கொடுக்க எங்கிருந்தோ  வந்தாள்.. என்ன செய்வேன் நான்..?!   ######################   வஞ்சம் கொண்ட நஞ்சவள்..!!   “நான் அவார்ட் வாங்கி முடிச்சு கீழே இறங்கவும் என்கிட்ட வந்தா நித்திலா.. “ஹாய் அருண்..

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 95🔥🔥 Read More »

தேவசூரனின் வேட்டை : 03

வேட்டை : 03 அகமித்ரா வகுப்பில் பாடம் எடுத்துக் கொண்டு இருந்தாள். அப்போது அங்கு வந்த ப்யூன், “மிஸ் ஸ்டாப் எல்லோரையும் மெயின் ஹாலுக்கு வரச் சொன்னாங்க கரஸ்பாண்டன்ட் சார்…” என்றார். அவளும், “சரி நான் வர்றேன்…” என்று சொல்லி அவரை அனுப்பி விட்டு பிள்ளைகள் பக்கம் திரும்பினாள்.  “தங்கங்களா… கரஸ்பாண்டன்ட் சார் வரச் சொல்லியிருக்கிறாங்க… அதனால நான் போகணும்… நீங்க இப்போ நான் சொல்லிக் குடுத்த பாடத்தை படிச்சிட்டு இருங்க வந்திடுறன்…. யாரும் சத்தம் போடக்

தேவசூரனின் வேட்டை : 03 Read More »

8. நேசம் நீயாகிறாய்!

🤎 நேசம் நீயாகிறாய்! 🤎   நேசம் 08   நீல நிற சாரி அணிந்திருந்த மனைவியைப் பார்த்தவாறு உள்ளே சென்றவன் ஊதா நிற ஷர்ட் அணிந்து வந்தான்.   “நான் ப்ளூ கலர் போட்டிருக்கேனே. அதுக்கு மேட்சா போடனும்னு ஒரு சின்ன எண்ணமாவது இருக்கா?” என்று புலம்பியவளைப் பார்த்து,   “என்ன சொன்ன?” என்று அவன் வினவ,   “ஒன்னும் இல்லை. ஊதா கலருல ஊரையே மயக்க போறீங்கனு சொன்னேன். செம்ம சூப்பர்” ஆஹா ஓஹோவென்று

8. நேசம் நீயாகிறாய்! Read More »

தேவசூரனின் வேட்டை : 02

வேட்டை : 02 தனது அறையின் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தான் தேவசூரன். அவனைப் பார்த்ததும், அவனுக்காக காத்திருந்தவர்கள் அவர்களை அறியாமலேயே எழுந்து நின்றனர். ஆறடிக்கும் மேலான உயரம். தீட்சண்யமான விழிகள், பார்ப்போரை எளிதில் புரிந்து கொள்ளும். புகைப் பிடிப்பதால் கறுப்பான இதழ்கள், கருகருவென்று வளர்ந்து நிற்கும் அடர்த்தியான தலைமுடி. என்று அனைவரையும் கவரும் ஆணழகன். ஆனால் இவனை பார்த்து இரசிக்க யாரும் இல்லை. அவனைப் பார்த்தாலே எல்லோரும் பயந்து ஓடுவார்கள். பிறகு எப்படி அவனை

தேவசூரனின் வேட்டை : 02 Read More »

எனை ஆட்கொள்வாயா உன் இதயச் சிறையில்! : 8

இதயம் – 8     ஆம், தானாகப் புன்னகைத்துக் கொண்டு வெட்கத்துடன் கரத்திற்கு முத்தமிட்டு கொண்டு இருந்தவளைப் பார்த்தே அதிர்ந்து போய் நின்ற சாரதா “அபிநயா” என்று அழைத்து இருந்தார்.   விழிகளை அகல விரித்து பக்கவாட்டாகத் திரும்பி ஹி ஹி ஹி என சிரித்து வைத்தவள் “அம்மா” என்றாள். மாறாக அவளின் மூளையோ எதைச் சொல்லி சமாளிக்கலாம் என்று தீவிரமாக சிந்தித்துக் கொண்டு இருந்தது.   “என்னடி கையை பார்த்து சிரிச்சிட்டு இருக்க?”  

எனை ஆட்கொள்வாயா உன் இதயச் சிறையில்! : 8 Read More »

error: Content is protected !!