12. விஷ்வ மித்ரன்
💙 விஷ்வ மித்ரன் 💙 💙 அத்தியாயம் 12 “ராட்சஸி! அடியே முட்ட போண்டா. கதவ திற டி” என்று உற்சாகம் பொங்க அக்ஷராவின் அறைக் கதவைத் தட்டிக் கொண்டிருந்தான் விஷ்வா. சற்று நேரத்தின் பின் கதவு திறந்து கொள்ள “ஹே அக்ஷூஊஊ” என கத்திக் கொண்டே அவள் கைகளைப் பிடித்து சுற்ற, “டேய் விடு டா. தலை சுத்துது எரும” என அலறியவளுக்கு அவனது சந்தோஷத்தை நினைத்து மகிழ்வதா, இல்லை அருள் […]